தேசத்திற்கு மகுடம் தேசிய வேலைத் திட்டத்தின் கீழ் பள்ளிவாசல்களுக்கு நிதி உதவி
(அவுதீனா)
தேசத்திற்கு மகுடம் தேசிய வேலைத் திட்டத்தின் கீழ் சாய்ந்தமருது பிரதேச பள்ளிவாசல்களுக்கு நிதி வழங்கும் நிகழ்வானது சாய்ந்தமருது பிரதேச செயலாளர் ஏ.எல்.எம். சலீம் தலைமையில் சாய்ந்தமருது பரடைஸ் வரவேற்பு மண்டபத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக கலந்து கொண்ட திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் கல்முனை அபிவிருத்திக் குழுவின் தலைவருமான எச்.எம்.எம். ஹரிஸ், கிழக்கு மாகாண சபையின் உறுப்பினரும் குழுக்களின் தலைவருமான ஏ.எம். ஜெமீல் மற்றும் சாய்ந்தமருது பிரதேச செயலாளர் ஏ.எல்.எம். சலீம் ஆகியோரினால் சாய்ந்தமருது பள்ளிவாசல்களின் தலைவர்களிடம் நிதி வழங்கிவைக்கப்பட்டது.
தேசத்துக்கு மகுடமா?
ReplyDeleteஹலால் அகற்றி ஹராமாக்கி, பள்ளி உடைத்தல், முஸ்லிம் குரோத செயல் எல்லாம் அதில் அடங்குகிறதே! ஆகவே இது
சேதத்துக்கு மகுடமோ?