இலங்கையில் பாதுகாக்கப்பட வேண்டியவை - ஜனாதிபதியிடம் கையளிப்பு (படங்கள்)
இலங்கையில் பாதுகாக்கப்பட வேண்டிய அனைத்து நீர் வளப் பிரதேசங்கள் , கங்கைகள் ,ஆறு குளங்கள், அணைக்கட்டுகள், நீரோடைகள் போன்றவற்றை உள்ளடக்கிய வரைபடங்களைக் கொண்ட அல்பம் ஒன்று அலரி மாளிகையில் வைத்து , ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் கையளிக்கப்பட்டது.
ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க, கமநல சேவை ஆணையாளர் நாயகம் சுனில் வீரசிங்க, கமநல சேவை முன்னாள் ஆணையாளர் நாயகம் டீ. டீ .வன்னிநாயக்க, நீர் முகாமைத்துவ பொறியிலாளர் பிரபாத் விதாரண ஆகியோரும் இதில் கலந்துக் கொண்டனர்.
கமநல அபிவிருத்தித் திணைக்களம் சிங்களம், தமிழ் ,ஆங்கிலம் ஆகிய மும்மொழியிலும் தயாரித்துள்ள கையேடு ஒன்றும் நேற்றைய தினம் ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டது.
அப்ப முஸ்லிம் மக்கள்?
ReplyDeleteஇப்ப இது தான் முக்கியம்,
ReplyDeleteமுடியுமானால் "பொதுபல சேனாக்களிடம்" இருந்து முஸ்லிம்களை பாதுகாக்குற வழியைப் பாருங்க!
ithil muslimkalidam irunthu kaippatra vendiya kaanikalum irukkum. athuthaan avasarappadukiraarkal.
ReplyDelete