Header Ads



நீங்கள் சுன்னத் செய்யுங்கள், ஆனால் பௌத்தர்கள் எமக்கு சுன்னத் பண்ணவர வேண்டாம்


(செய்தி முலம் - லக்பிம 

ஜப்னா முஸ்லிம் இணையத்திற்காக தமிழில் - அபூ ஆஸிப்)

முஸ்லிம் சமயத்தில் சுன்னத் செய்யும் முறைமைக்கு நாம் எதிரனாவர்கள் இல்லை. ஆனால் முஸ்லிம் சமய முறைமைக்கு பௌத்தர்கள் எமக்கு சுன்னத் செய்ய வருவார்களாயின் அவற்றை நாம் எதிர்க்கிறோம். முஸ்லிம் சமயத்தில் தொப்பி போட முஸ்லிம் பெண்கள் பர்தா போட நாம் எதிரானவர்கள் இல்லை. ஆனால் பௌத்தர்கள் எமக்கு தொப்பி போட சிங்கள பெண்களுக்கு பர்தா போடா முயற்சி செய்வதையே நாம் எதிர்க்கிறோம்.

முஸ்லிம் சமய சம்பிரதயாங்களை பலவந்தமாக சமுகத்தில் திணிக்கபடுவதை எதிர்த்து கிளம்பி எழுவதற்க்கு பௌத்தர்களுக்கு பூரண உரிமை உள்ளது. இவ்வாறு ஹோமாகம பிடிபெனெ புராண மஹா விகாரையில் 16 ஆம் திகதி நடந்த மக்கள் சந்திப்பு ஒன்றில் சோபித ஹிமி உரை நிகழ்த்தும் போது தெரிவித்தார். முஸ்லிம் சமயத்தில் சுன்னத் முறை சிறந்தது என அரச அல்லது வேறு அமைப்புகளோ கூறுவதை ஏற்பதக்ககாக நாமும் உடை களைந்து முஸ்லிம்கள் எமக்கும் சுன்னத் செய்யும் வரை பார்த்துக் கொண்டு இருக்க முடியுமா? ஆனால் இந்த அரசாங்கம் எம்மை அவ்வாறுதான் செய்ய சொல்கிறது. இன்று இந்த அரசு சொல்வது என்ன? ஹலால் இருந்தால் பிரச்சினை இல்லை. அதனை எதிர்க்க வேண்டாம். அதனை எதிர்த்து கூக்கிரல் இட  வேண்டாம். அவ்வாறு  கூக்கிரல் இட உரிமை இல்லை என அரசு கூறுகின்றது.

ஹலாலுக்கு எதிராக குரல் எழுப்புவோர் அடிப்படைவாதிகளும் இனவாதிகளும்தான் என கூறுகின்றது. இலங்கையில் புத்த அமைப்புகளோ பிக்குகளோ  ஹலாலுக்கு எதிரானவர்கள் இல்லை. ஆனால் ஹலால் எனும் அபசாரத்தினையே எதிர்க்கிறோம் இஸ்லாம் மதத்தில் இருக்கும் சட்டங்கள் நம்பிக்கைகள் முஸ்லிமல்லாதவர்களுக்கும்  திணிப்பதை நாம் எதிர்க்கிறோம்.

முஸ்லிம் மக்கள் ஹலால் உண்பதில் எமக்கு பிரச்சினை இல்லை. சிங்கள பௌத்தர்கள் எங்களுக்கு ஹலால் ஊட்ட முடியாது.இன்று ஹலால் ஒரு புற்று  நோய் போல் நாடு எங்கும் விரைந்து  பரவி உள்ளது. ஒட்டு மொத்த ஹலால் செயன்முறையுமே சமுக நெறிமுறைகளுக்கு எதிரானது. வடக்கு கிழக்கு போரின்போது அகதிகளான ஆயிரக்கனக்கான முஸ்லிமகள் முகாம்களில் இருந்த போது அவர்கள் ஹலால் கேட்டார்களா? இல்லை. 

அரசு கொடுத்தவற்றை சாப்பிட்டார்கள். முஸ்லிம் சகோதரர்களின் உயிர் காக்க பௌத்தர்கள் இரத்தம் கொடுக்கும் போது அது ஹலாலா  எனக் கேட்கிறார்களா? இல்லை. இதன்படி ஹலால் என்பது பௌத்தர்களை இலக்கு வைத்து செய்யப்படும் பிரிவினைவாத கருத்தொன்ரே ஆகும். உலகில் முஸ்லிம்கள் வசிக்கும் சில நாடுகளில் ஹலால் முறை இல்லை. ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் ஹலால் இனை அமலக்கவிடுவதில்லை.ஆனால் எமது நாட்டு முஸ்லிம்கள் ஹலால் கேட்கிறார்கள். ஹலால் வேண்டும் என்றால் ஹலால் உள்ள அல்லாஹ் தெய்வம் உள்ள நாட்டுக்கு செல்லுமாறு நாம் அவர்களை கேட்டுக் கொள்கிறோம். ஹலால் உண்ணா முடியாது விட்டால் கடவுள் மன்னிப்பார் என குரானில் கூறப்பட்டு உள்ளது. என அவர் தனது உரையில் தெரிவித்தார். இன் நிகழ்வில் ஜன விஜய நிதியத்தின் செயலாளர் சாஸ்திரபதி ராஜகீய பண்டித உடுதும்புற லங்காநந்தவும் கலந்து கொண்டார். 

හලාල් ඕනෑම නම් අල්ලා ඉන්න රටකට යන්න

2013 මාර්තු 17  01:57 

14 comments:

  1. Rev. Sofitha himi this is a good suggestion and approach. Muslims should avoid compel others

    ReplyDelete
  2. பன்னாடைகள் மப்பில உலர்ரானுகள்.... முன்னுக்கு பின் முரன் இவனுகள் சொல்வது எல்லாம்.

    ReplyDelete
  3. இவங்களுக்கு உண்மையில் பைத்தியம்தான் பிடித்திருக்கு வேறொன்றுமில்லை.

    ReplyDelete
  4. அட .......யே! நாம் நாமாகத்தான் இஸ்லாமிய கோட்பாடுகளையும், விழுமியங்களையும்,கடமைகளையும் செய்து வருகிறோம் எங்களுடைய இஸ்லாமிய அக்கம் பக்கத்தவர்களுக்கும் கூட தினிப்பதில்லை அப்படி இருக்க பௌத்தர்களுக்கு சொல்ல வேண்டிய தேவை என்ன? இஸ்லாத்தை படித்த சிலர் அதன் பால் ஈர்க்கப்படுவதை யாராலும் தடுக்க முடியாது,ஏன் என்றால் இஸ்லாம் ஒரு வாழ்க்கைத்திட்டம் நல்லவை மட்டும்தான் உண்டு. எப்போதெல்லாம் உம்மைப்போன்றவர்கள் காழ்ப்புணர்வு கொண்டு எதிர்க்க முனைகிறீர்களோ அப்போதெல்லாம் இஸ்லாத்துக்கு நல்லது தான் நடக்கும் சில நேரங்களில் முஸ்லிம்கள் துன்பத்துக்கு ஆளாகலாம் அது கூட அவர்களின் பின்பற்றலில் உள்ள தவறுகலால் தான் ஆனால் இஸ்லாத்துக்கு எப்போதும் வெற்றியே! ஏன் எனில் இஸ்லாத்தின் பாதுகாவலன் அல்லாஹ்!.

    ReplyDelete
  5. காக்கி உடையில் மனிதம் மறைத்து ஒளிந்து கிடக்கும் இவர்களுக்கு ஏனோ மூளையும் சுருங்கி விட்டது! உலக அறிவிலிகளிடம் இவ்வாறன கருத்துகள் சகஜம்தான்!!

    ReplyDelete
  6. I really condemn if anyone went to this Thera and asked him to remove his cloth to do circumcision. We should definitely avoid it please. Its his personal freedom to be clean or unclean. We shouldn't interfere with it. I agree with you respected Himi.

    ReplyDelete
  7. நாங்கள் சுன்னத்து செய்வோம் நீங்களும் கண்டிப்பாக சுன்னத்து செய்யவேண்டும் அப்போதுதான் ஓரின சேர்கையால் அசிங்கபடும் துறவரமெல்லாம் உறுபட்டு எயிட்ஸ் போன்ற கொடிய நோய்களில் இருந்து பாதுகாப்பு கிடைக்கும் உலக சர்வதேச அமைப்புகளே ஆண்கள் சுன்னத்து செய்வதை கட்டாயமாக்கும் நிலையை ஆராய்ந்துகொண்டிருக்கையில் சுன்னத்து செய்யமாட்டோம் என அடம்பிடிப்பது நல்லது அல்ல உங்கள் உடலுக்கு???

    ReplyDelete
  8. Firstly, this monk should know Only Allah is a GOD and we can live where ever we want,
    Many Buddhist know this yellow people are poisoning innocent Buddhist people’s mind, they are doing everything from this racist government’s support.
    Anyway little by little these messages are spreading to all Muslim countries.
    This is testing time for Sri Lankan Muslim, Allah is observing everything and he knows what time what to do. Good example for this; we were suffering a lot by LTTE even we didn’t do anything for them, Our greatest Allah and Most high destroyed them by this government to understand how you will be destroyed if you try to show your ugly face by doing bad to innocent and minority people Insah Allah, we believe , wait and see.
    we are expect everything as soon as we ask Dua but not like that, it might take short or long (for LTTE it took approximately 30 years) Insah Allah we will continue to Pray to Allah, Every day after 5 time prayers, by additional prayers and specially after Thahajud prayers.

    ReplyDelete
  9. once again you have proof that you are a "MODAYA"

    ReplyDelete
  10. sunnath neengal seyavendaam anal kai adithu kollungal

    ReplyDelete
  11. காக்கோ தேரே உனக்கு சுன்னத் செய்ய யார் வந்தடா?லூசுப் பயலே நினைவிருக்கட்டும் உங்க ஆட்டத்துக்கு இன்னும் சில நாட்களே

    ReplyDelete
  12. எதையாவது சொல்லி அறிக்கை விட வேண்டும்.என்பதுதான் இவர்களின் நோர்க்கம்.முஸ்லிம்களை அறிந்து கொள்வதற்கு நல்ல சந்தர்ப்பத்தை இறைவன் இவர்களுக்கு வழங்கியுள்ளான்.இந்தியாவிலும் மற்றைய நாடுகளிலும் இஸ்லாம் சரியான மார்க்கம் என்று புரிந்து அறிக்கை விட்ட மத குருமார்கள் போல் இவர்களும் அறிக்கை விடும் நாள் வெகு தொலைவில் இல்லை.(அல்லாஹ் போதுமானவன் )

    ReplyDelete
  13. ஐயோ சாமி . முதல்ல நல்ல சோப்பு .. ரின்சோ ,, போட்டு குளிங்க அப்புறம் யோசிப்போம் .. மொட்ட தலைக்கு செய்வத பத்தி .......

    ReplyDelete
  14. இதையெல்லாம் நினைத்து கவலைப் படும் காலம் வெஹு தொலைவில் இல்லை (அல்லா போதுமானவன்)

    ReplyDelete

Powered by Blogger.