Header Ads



சிறுநீரக நோய்ச் சிகிச்சைக்காக நிதி உதவி கோரல்


கிண்ணியா அம்பன் வீதி முகவரியில் வசிக்கும் எஸ்.எம்.நப்ரி வயது 21 கடந்த 04 மாதங்களாக சிறு நீரக நோயினால் பாதிக்கப்ட்டுள்ளார். இவரை பரிசிலனை செய்த கண்டி பொது வைத்தியர்கள் உடனடியாக  இவருக்கு சிறு நீரக  மாற்றுச் சிகிச்சை செய்யுமாறு டொக்டர் பசில் தெரிவித்துள்ளார்.

சாதாரண குடும்பத்தைச் சேர்ந்த இவரின் தந்தை  கூலித் தொழில் தனது ஜீவனோபயத்தைச் நடாத்தி வருகின்றார். இதனால் இச் சிகிச்சைக் குறிய பெருந்தொகையான பணத்தை இவரால் ஈடு செய்ய முடியாத நிலையில்உள்ளார்.

எனவே இந்நிலையை கவனத்தில் கொண்டு தங்களால் முடியுமான வரை நிதியுதவிகளை வழங்குமாறு கோருகின்றனர்.

எனவே  தங்களது வசதிகளுக்காக எனது வங்கியின் கணக்கு இலக்கம் கீழ் குறிப்பிட்டுள்ளேன். ஏன்பதையும் தெரிவித்துக் கொள்கின்றேன.

கே.எம். சரிப்தீன் கணக்கு இலக்கம் :- 094200290028533   மக்கள் வங்கி கிண்ணியா கைத் தொலைபேசி இலக்கம்:-  0752945605.   0773646400  எனன்ற முகவரியுடன் தொடர்பு கொள்ளலாம்.








No comments

Powered by Blogger.