Header Ads



மஹரகமயில் பெசன்பக் வாகனம் மீது தாக்குதல்


இன்று (30-03-2013) மாலை 7 மணியளவில் பெசன்பக் வாகனம் மீது மஹரகமயில் வைத்து பெசன்பக் வாகனம் மீது கல் வீச்சு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த தகவலை பெசன்பக் நிறுவனத்தின் உயர் அதிகாரி ஒருவர் ஜப்னா முஸ்லிம் இணையத்திற்கு சற்றுமுன்னர் உறுதிப்படுத்தினார்.

தமது நிறுவன வாகனத்திற்கு சேதம் ஏற்படாதபோதும், கல் அடி பட்டதற்கான அடையாளம் இருப்பதால் இதுகுறித்து தாம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு மேற்கொண்டதாகவும் அந்த அதிகாரி எமது இணையத்திடம் கூறினார்

2 comments:

  1. Allahumma a izzal Islama val muslimeen....

    ReplyDelete
  2. முஸ்லிம்கள் திருந்த வேண்டும்...அல்லாஹ்வின் சோதனை அதிகமாகிவிட்டது

    ReplyDelete

Powered by Blogger.