சம்மாந்துறையில் நெல் ஆராய்ச்சி நிலையம் திறந்து வைக்கப்பட்டது
(ஜே.எம். வஸீர்)
110 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட சம்மாந்துறை நெல் ஆராய்ச்சி நிலையத்தை விவசாய அமைச்சர் மகிந்த யாப்பா அபேவர்தன மற்றும் தேசிய காங்கிரஸின் தலைவரும் உள்ளுராட்சி மாகாண சபைகள் அமைச்சருமான ஏ.எல்.எம். அதாஉல்லா ஆகியோர் திறந்து வைப்பதையும், சிரேஸ்ட அமைச்சர் தயாரத்ன, கிழக்கு மாகாண சபை உறுப்பினர் அமீர், சம்மாந்துறை பிரதேச சபை தவிசாளர் நௌசாத் , சம்மாந்துறை பிரதேச செயலாளர் மன்சூர் மற்றும் தென்கிழக்கு பல்கலைகழக உப வேந்தர் கலாநிதி இஸ்மாயில் ஆகியோர் அதிதிகளாக கலந்துகொண்டுள்ளதையும் மற்றும் அமைச்சின் உயர் அதிகாரிகளையும் ஏனையோரையும் படங்களில் காணலாம்.
சம்மாந்துறை பிரதேச விவசாயிகளின் குறை தீர்த்த, முஸ்லிம் சமூகத்தின் 23 ம் இம்சை அமைச்சர் (அரசன்) புலி கேசி அவர்களை இலங்கை முஸ்லிம் சார்பாக வாழ்த்துகிறோம்.
ReplyDeleteஹலோ புலி கேசி முஸ்லிம் விவசாயிகள் தங்களுக்குத் தெரிந்த முறையில் விவசாயம் செய்து, அறுவடை செய்வதனால் ஹலால் முறையில் விளைந்த இந்த நெல்லை உமது அரங்கத்தில் புதிய சட்டபடி விற்கமுடியாது.
அதனால் இந்த நெல்லை உமது அரங்கத்தில் அடுக்கி வைப்பீரோ?
Dear Mr Ahmed
ReplyDeleteIt seems you have a personal hostility against a Minister; I know you personally you have also told your friends what you write about the minister very often and we have come to know that.
If you do not get the contract on couple of roads constructions you write against to him is not fair and ugly too.
We encourage people to write neutrally but not for personal gain and gratifications pleasing.
Take care