சிரியாவுக்கு ஆயுத சப்ளை செய்வதை நிறுத்துங்கள் - ஈராக்கிடம் அமெரிக்கா கோரிக்கை
சிரியாவிற்கு விமானங்கள் மூலம் ஆயுத சப்ளை அளிப்பதை நிறுத்த வேண்டும் என அமெரி்க்க வெளியுறவு அமைச்சர் ஜான் கெர்ரி, ஈராக் பிரதமர் நூரி அல்-மாலிகியிடம் வலியுறுத்தினார்.
சிரியாவுக்கு ஈரானும், ஈராக்கும் மிகத் தாராளமாக ஆயுத உதவி செய்துவருவதாக அமெரிக்கா உள்ளிட்ட மேற்கு நாடுகள் குற்றம் சுமத்தி வருகின்றன. இந்நிலையிலேயே ஈராக் நாட்டிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள அமெரிக்க வெளியுறுவு அமைச்சர் இந்த வேண்டகோளை முன்வைத்துள்ளார்.
Post a Comment