Header Ads



நான் மௌத்தானாதான் என்ற ஹிஜாபை கழற்றமுடியும் - பிக்குவுக்கு ஆசிரியை பதிலடி


களுத்துறையில் சிங்கள பாடசாலையொன்றில் பணியாற்றும் முஸ்லிம் ஆசிரியை ஒருவருக்கு நாளை புதன்கிழமை பாடசாலைக்கு வரும்போது அவர் அணியும் ஹிஜாபை கழற்றிவிட்டே வரவேண்டுமென ஆசிரியர் ஆலோகரான பௌத்த பிக்கு ஒருவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

 சற்றுநேரத்திற்கு முன்னர் ஜப்னா முஸ்லிம் இணையத்திற்கு தொலைபேசி மூலமாக தொடர்புகொண்ட அந்த ஆசிரியை இதனை தெரிவித்தார்.

நேற்று திங்கட்கிழமை குறித்த பாடசாலைக்குச் சென்றுள்ள ஆசிரியர் ஆலோசகரான குறித்த பௌத்த பிக்கு இந்த முஸ்லிம் ஆசிரியையை எதிர்கொண்டபோது, 

நாங்கள் ஹலால்க்கு முடிவு கட்டிவிட்டோம். இப்போது எஞ்சியிருப்பது முஸ்லிம்கள் அணியும் ஹிஜாப்தான். நீங்கள் புதன்கிழமை பாடசாலைக்கு வரும்போது இந்த ஹிஜாப்பை கழற்றிவிட்டே வரவேண்டும் என எச்சரித்துள்ளார்.

பௌத்த தேரரின் இந்த எச்சரிக்கைக்கு மிக நிதானமாக பதில் வழங்கியுள்ள குறித்த ஆசிரியை, 

நான் மௌத்தாகும் வரைக்கும் என்ற உடம்பை இந்த ஹிஜாப் அலங்கரிக்கும். உடம்பில் உயிருள்ள வரைக்கும் இந்த ஹிஜாப்பை கழற்றமாட்டேன் என மிகத் திட்டவட்டமாக பதில் வழங்கியுள்ளார்.

இதுகுறித்து அவர் மேலும் ஜப்னா முஸ்லிம் இணையத்திற்கு கூறுகையில்,

எனக்கு தொழில் முக்கியமல்ல. என்னுடைய மார்க்கம் எனக்கு முக்கியமானது. நான் இன்ஷா அல்லாஹ்  புதன்கிழமை எனது பாடசாலைக்கு செல்வேன். ஹிஜாப்புடன்தான் செல்வேன். இதுகுறித்து எனது சட்டத்தரணியுடனும் ஆலோசனை நடத்தினேன். எனக்காக துஆ செய்யுங்கள் எனவும் அந்த முஸ்லிம் ஆசிரியை மேலும் கூறினார்.

71 comments:

  1. Masha Allah, may Allah bless you sister

    ReplyDelete
  2. Masha Allah Our Dua Every Time For You Sister. Dont Worry About Allah will Help You. Your Eiman is Very Strong Sister. Keepit Up

    ReplyDelete
  3. "You will surely be tested in your possessions and in yourselves. And you will surely hear from those who were given the Scripture before you and from those who associate others with Allah much abuse. But if you are patient and fear Allah - indeed, that is of the matters [worthy] of determination." (3:186)

    ReplyDelete
  4. Sister (Teacher) Allah Will Help You and All the Bast.

    please tell us day after tomorrow what you happened.

    ReplyDelete
  5. Its time to live for the religion and dignity!!! Lets face it, be brave and do not dare to die as a real Muslim!!!
    Mohamed

    ReplyDelete
  6. May Almighty strength the Eiman of our sisters(like her). Similar incident was happen and unexposed to media even in Kandy last week to an other teacher, When she was attending for a Seminar, Security guard has request to triff off the Niqab. She refused to do so an attend for the Seminar. (She is a teacher of a leading Muslim Ladies College in Kandy)

    ReplyDelete
  7. எல்லாம் வல்ல அல்லாஹ் என்றும் உங்களுக்கு அருள்புரிவானாக, பாதுகாப்பளிப்பானாக ஆமீன்

    ReplyDelete
  8. இது நான் ரசித்த கவி வரிகள் ##பெற்றவளினதும்-கூடப்
    பிறந்தவளினதும்
    பிறப்புறுப்பை ரசித்துப் பார்க்கும்-மனப்
    பிறழ்வு கொண்டவனன்றி வேறெவனும்
    அன்னியப் பெண்களின் ஆடைகளை
    அவிழ்த்துப் பார்க்க நினைக்க மாட்டான்!

    ReplyDelete
  9. யா!!! அல்லாஹ்

    என்னுடைய சகோதரியின் இந்த முடிவில் நீ!!!! அருள்புரிவாயாக!!!!!

    என் சகோதரிக்கு பக்கபலமாக இருப்பாயாக!!!

    ((ஓட்டமாவடி றம்சின்)

    ReplyDelete
  10. யா!!! அல்லாஹ்

    என்னுடைய சகோதரியின் இந்த முடிவில் நீ!!!! அருள்புரிவாயாக!!!!!

    என் சகோதரிக்கு பக்கபலமாக இருப்பாயாக!!!


    (ஓட்டமாவடி றம்சின்)

    ReplyDelete
  11. ஆசிரியை அவர்கலே நீங்கல் அந்தப் பரயனுக்கு இன்னும் ஒன்ரையும் கூற்றியிருக்கலாம்.அதாவது உங்கலால் ஹலால் இலச்சினையைத்தான் ஒழிக்க முடிந்ததேயல்லாமல் ஹலாலை ஒழிக்க முடியாதென்ரு.ஓகே அதே தைரியத்தில் இருங்கல். நாலை பாடசாலை செல்லுங்கல்.அல்லாஹ் இருக்கிரான் இன்சா அல்லாஹ் நாமும் இருக்கிரோம்.பக்கத்து ஊர் தான்.நீங்கல் கலட்டினால் நாலை எமது ஊருக்கும் வரும்.
    முஷ்லிம் எம் பீ ஒன்ரு இல்லாத மாவட்டம் என்ரு கவலைப் படாதீர்கல். எம் பீ என்ன அமைச்சர்கல் பலர் இருந்தும் பார்க்கிரோமல்லவா அவர்கல் இலட்சனத்தை.

    ReplyDelete
  12. Masha Allah ungal thairiyathai paratruhinren.engal muslim sahotharihal enral summava yoothanin kaluthai seeviya safiya (Ral)avarhalin valiyil vanthavarhal allava.Allahu Akbar.

    ReplyDelete
  13. இன்ஷா அல்லாஹ் நிச்சயம் அல்லாஹ் உண்களையும் உங்களை சார்ந்தோரையும் பதுகாப்பானாக إن ماهياراب ساياهذين இன்ன மஇய ரப்பி சயஹ் தீன்
    என்று ஓதிக் கொள்ளுங்கள்.

    ReplyDelete
  14. உங்களை அல்லாஹ் நிச்சயமாக காப்பான் நிச்சயம் அவன் காக்கவேண்டும் அவந்தான் அல்லாஹ் என்பதை அவன் உங்களை காப்பதன் மூலம் நிறூபிக்க வேண்டும்? எத்தனை நாளைக்கி அல்லாஹ் காப்பான் என்ற அவாவில் மட்டும் காத்திருப்பது அவன் அதனை ஒருதடவையாவது மெய்பிப்பதை கண்ணார காண வேண்டாமா

    ReplyDelete
  15. உலமா(?) சபை இதற்கு என்ன தீர்வு சொல்லப்போகின்றது ? ஹலாலை விட்டுக்கொடுக்கும் இரட்டை வேடம் போட்ட ஊ சபை .. ஹஜ்ஜிக்கு போகும் போது மட்டும் ஹிஜாப் அணிந்துகொள்ளுங்கள் உள்நாட்டில் அது தேவையில்லை என்று சொல்லுமா ? முன்னைய தீர்ப்பை போல் வெளிநாட்டுக்கு ஹலால் உள்நாட்டுக்கு ஹராம்

    ReplyDelete
  16. your Great In-shah Allah -Allah Help you

    Don't Worry Sister.

    ReplyDelete
  17. First of all all I really proud of you my sister. keep your faith in Allah.

    ReplyDelete
  18. alhamdulillah, we salute our women hero, we need more herose like same, go head sister

    ReplyDelete
  19. Masha allahu tha Aalaa. he is very great to help to blievers. & xtrmely We are proud of you. You r a Brighning Pearl in islamic Deep sea.

    ReplyDelete
  20. அல்லாஹு அக்பர்...! இறைவன் உங்களுக்கு மேலும் மனஉறுதியை தந்தருள்வானாக... மென்மேலும் உங்களது வாழ்கையை இலகுபடித்திக் கொடுப்பானாக... ஆமீன்

    உங்களை நினைத்து மிகவும் பெருமையாக உள்ளது...! உங்கள் மன உறுதியை பாராட்டுகிறேன்.

    ReplyDelete
  21. ya allah give your immediate protect and help to this lady teacher and other muslims ladies in Srilanka and worldwide.

    ReplyDelete
  22. நாங்கள் உங்களுடன் இருக்கிறோம் Inshallah

    ReplyDelete
  23. anpulla aaasiriyaye iraivan ungalai porunthik kolvaanaha.
    Ungalai men mealum uyarthuwaanaaha.

    ReplyDelete
  24. நிச்சயமாக அல்லாஹ் உங்களுக்கு உதவுவான்..சோதனையில் வெற்றி என்பது இவ்வுலகத்திளல்ல மறுமையில் கிடைப்பதே நிரந்தரமானது..அதனை அல்லாஹ்விடம் கையேந்துங்கள்...

    ReplyDelete
  25. Good work. Allah will help you.

    ReplyDelete
  26. Allah help you and teach them Islam in pleasant manner. This are Our responsibilities. jeshakallah

    ReplyDelete
  27. இன்ஷா அல்லாஹ் அல்லாஹ் ரஹ்மத் செய்வானாக...ஆமீன்

    ReplyDelete
  28. May allah be pleased with her amal and ibadhadh and protect our women from the evils.
    May I suggest a baithulmal under the ACJU for the purpose of settling legal costs in this type of cases, and to issue free halal certificates.

    ReplyDelete
  29. 64:11 مَا أَصَابَ مِن مُّصِيبَةٍ إِلَّا بِإِذْنِ اللَّهِ ۗ وَمَن يُؤْمِن بِاللَّهِ يَهْدِ قَلْبَهُ ۚ وَاللَّهُ بِكُلِّ شَيْءٍ عَلِيمٌ
    64:11. நிகழும் நிகழ்ச்சியெல்லாம் அல்லாஹ்வின் அனுமதி கொண்டேயல்லாமல் (வேறு) இல்லை; மேலும், எவர் அல்லாஹ்வின் மீது ஈமான் கொள்கிறாரோ, அவருடைய இருதயத்தை அவன் நேர்வழியில் செலுத்துகிறான் - அல்லாஹ் ஒவ்வொரு பொருளையும் நன்கறிந்தவன்.

    ReplyDelete
  30. அல்ஹம்துலில்லாஹ்....இப்படி எத்தினை சஹோதரி ?? சஹோதரி நிச்சயம் அல்லாஹ்வின் உதவியும் எங்கள் துஆவும் எப்போதும் உங்களுக்கு இருக்கும் ....

    ReplyDelete
  31. we salute our brave muslim women.

    ReplyDelete
  32. Allahu Akbar....Dear Sister, May Allah showers his blessings upon U.....we have the lessons from our sumaiya Rali)...

    ReplyDelete
  33. May allah bless your courage and brave!
    Time has begun for counter attack!
    Get Ready!!

    ReplyDelete
  34. யா அல்லாஹ் இந்த சகோதரிக்கு ஈமானை பலப்படுத்தி பாதுகாப்பளித்துடுவாயக! ஆமீன்!

    ReplyDelete
  35. சகோதரி! உங்களுக்கு அல்லாஹ் அருள் புரிவானாக! உங்களது மனோ தைரியத்தை மென்மேலும் அதிகரிப்பானாக! எல்லா நிலைமைகளிலும் அல்லாஹ் உங்களுக்கு உதவி புரிவானாக! உங்களை போன்ற மார்கத்தில் உறுதியுள்ள பெண்களுக்கும் அல்லாஹ் உதவி புரிவானாக!

    ReplyDelete
  36. Allahu Akbar.... Allah ungalukku nichchayam paathuhaappu alippaan.

    ReplyDelete
  37. யாஅல்லாஹ் இந்த ஆசிரியை சொன்ன ஒரே ஒரு வார்த்தைக்காக
    அந்த ஆசிரியையுடைய வாழ்க்கையில் நல்ல பறக்கத்தையும், சந்தோசத்தையும் கொடுப்பாயாக ஆமீன்.....எல்லா பொண்களும் இப்படித்தான் இருக்க வேண்டும்.....

    ReplyDelete
  38. Ya allah accept this Dar sister and give more strong.dear sister we are here for you

    ReplyDelete
  39. maasa allah... u dd a great job sister, allah will help u ever no need to afraid about this nonsense devilish..... allah vl guid u and shower his hithayath on u allahu akbar.

    ReplyDelete
  40. mulumayyaha allah wai payandu nadakkum ungaludan nitchayamaha allah iruppan insha allah

    ReplyDelete
  41. Inshallah Allah with you my sister don t worry

    ReplyDelete
  42. allahu akbar Allah ungalukku nichchayam paathuhaappu alippaan. maasa allah... u dd a great job sister

    ReplyDelete
  43. If the women has the right to show off what she has,then she has the right to cover it up too.dignified through prayer

    ReplyDelete
  44. நிச்சயம் அல்லாஹ் உங்களுக்கு துணை இருப்பானாக ஆமீன்.

    ReplyDelete
  45. சகோதரர் யஹ்யா மொஹமட் எழுதியிருப்பதை இங்கு சுட்டிக்காட்டுவதோடு, அதனை வன்மையாகக் கண்டிக்கின்றேன்.
    ''உங்களை அல்லாஹ் நிச்சயமாக காப்பான் நிச்சயம் அவன் காக்கவேண்டும் அவந்தான் அல்லாஹ் என்பதை அவன் உங்களை காப்பதன் மூலம் நிறூபிக்க வேண்டும்? எத்தனை நாளைக்கி அல்லாஹ் காப்பான் என்ற அவாவில் மட்டும் காத்திருப்பது அவன் அதனை ஒரு தடவையாவது மெய்பிப்பதை கண்ணார காண வேண்டாமா''

    அல்லாஹ்வுடன் அடியான் எவ்வாறு நடக்க வேண்டும் என்பது பற்றி யஹ்யா மொஹமட் அறியாததையிட்டு வருந்துகிறேன். அவரது வசனங்களைக் கண்டிக்கின்றேன்.
    மனிதன் தமது தாழ்வையும், பணிவையும், இயலாமையையும் முன்வைக்க வேண்டுமே தவிர இவ்வாறான வார்த்தைகளைப் பயன்படுத்தக்கூடாது. சிலவேளை எமது சில வார்த்தைகளே நாம் ஏற்றுள்ள இஸ்லாத்தின் தூய்மையை கலங்கப்படுத்திவிடும், மேலும் சில வார்த்தைகள் எமது ஈமானை ஆணிவேரோடு அறுத்துவிடும்.என்பதை ஒவ்வொருவரும் புரியவேண்டும்.

    மேலும், சகோதரர் ஆதம் லெப்பே ''இன்ஷா அல்லாஹ் நிச்சயம் அல்லாஹ் உண்களையும் உங்களை சார்ந்தோரையும் பதுகாப்பானாக إن ماهياراب ساياهذين இன்ன மஇய ரப்பி சயஹ் தீன் என்று ஓதிக் கொள்ளுங்கள்.'' என எழுதியுள்ளார். தனது மனம் போன போக்கில் குர்ஆன் வசனத்தை அரபியிலும், தமிழிலும் எழுதி அல் குர்ஆனின் தனித்துவத்தை மாசுபடுத்தியுள்ளார்.
    முறையாக எழுத வேண்டும், அல்லது எழுதாமல் விட்டுவிடவேண்டும்.

    ReplyDelete
  46. Allahu Akbar... Allah is with us. Our salutes for your courage...

    ReplyDelete
  47. யாஅல்லாஹ் இந்த ஆசிரியை(சகோதரி) சொன்ன ஒரே ஒரு வார்த்தைக்காக
    அந்த ஆசிரியையுடைய வாழ்க்கையில் நல்ல பறக்கத்தையும், சந்தோசத்தையும் கொடுப்பாயாக ஆமீன்.....எல்லா பொண்களும் இப்படித்தான் இருக்க வேண்டும்.....

    ReplyDelete
  48. Masha Allah... U r great sister & Proud of u... May ALLAH strenghten the Emaan of all our muslim brothers and sisters...

    ReplyDelete
  49. அல்லாஹ்வின் உதவி எப்பொழுதும் உங்களுக்குக் கிடைக்கப் பிரார்த்திக்கின்றோம். உங்கள் துணிகரம் ஏனைய சகோதரிகளுக்கு உந்து சக்தியாக அமையட்டுமாக!

    ReplyDelete
  50. ithuthan islamiya penmanikku uthaaranam Baarakallah

    ReplyDelete
  51. butha pikku kilakkitku varuvathaanal kaavi udai kalainthu vittae vara vendum.

    ReplyDelete
  52. bitha pikku kilakkitku varuvathaanaal kavi udai kalainthu vittea vara vendum.

    ReplyDelete
  53. massa allah allah will help us dont worry sister

    ReplyDelete
  54. iraivan sakotharijaikkaththarulvaraka

    ReplyDelete
  55. உங்க தீர்பை ரியாதோட வைத்துகொள்ளலாமே நாங்கள் அல்லாஹ்வின் தீர்பைதான் எதிர்பார்கிறோம்??

    ReplyDelete
  56. May Allah protect her from the people like the I.S.A. and give her courage and well health.

    ReplyDelete
  57. May Allah bless you and protect from Islamic anemies.

    ReplyDelete
  58. Masha Allah....!!!
    அல்லாஹ்வுடைய உதவி உங்களுக்கு எப்பவும் கிடைக்க நான் பிராரத்திக்கிறேன்...

    ReplyDelete
  59. இலங்கையின் முஸ்லிம் அரசியல் தலைமைகளே இந்த சகோதரியிடம் தைரியத்தைக் கற்றுக்கொள்ளுங்கள்.
    அல்லாஹ்வின் உதவி எப்பொழுதும் உங்களுக்குக் கிடைக்கப் பிரார்த்திக்கின்றேன்

    ReplyDelete
  60. Masha Allah and May Allah bless you sister.if its possible pls tell us which school is that?i'm also from kalutara.

    ReplyDelete
  61. IT IS TIME TO STAND UP AND FIGHT FOR OUR DIGNITY. WE BEEN QUIET, COMPROMISING AND PEACEFUL. BUT THAT IS OVER NOW...
    WE WILL DIE FIGHTING FOR OUR DIGNITY IN THAT CAUSE INSHA ALLAH EVERY ONE OF US WILL BE A SHAEED- THE HIGHEST RANK IN ALLHA'S HONOR.
    WE LIVE TO ATTAIN JANNAH AND THIS COULD BE ONE OF IT TO ATTAIN IT. ALLAHU AHLAM.

    ReplyDelete
  62. alla muslim fennum teachere pola mare ventum.kijaf aniyatheverkel aniye ventum.

    ReplyDelete
  63. ''உங்க தீர்பை ரியாதோட வைத்துகொள்ளலாமே நாங்கள் அல்லாஹ்வின் தீர்பைதான் எதிர்பார்கிறோம்??'' ஓகே. யஹ்யா மொஹமட் அல்லாஹ்வின் தீர்ப்பை மறுமையில் எதிர்பார்ப்போம். வாதத்துக்கு மருந்துண்டு. பிடிவாதத்துக்கு மருந்தில்லை.

    ReplyDelete
  64. idhu oru ella pengalukum ooor mun udaranamahum masaha allah

    ReplyDelete
  65. அநேகர் வாழ்வதற்கு மார்க்கத்தைத் மார்க்கட்டில் தெரிந்தெடுக்கின்றனர் . ஆனால் முஸ்லிம்கள் மார்க்கத்திற்காக வாழ்கின்றனர். இஸ்லாம் வாழ்வதற்கு வாழ்கின்றனர்.

    ReplyDelete
  66. maasha allah pls allahukkaha andha pikkuda photowa indha web said la podunga pls allah hukkaha...........

    ReplyDelete

Powered by Blogger.