Header Ads



எங்கள் அமைப்பில் முஸ்லிம்களும் உள்ளனர் - பொதுபலசேனா கூறுகிறது.


சிங்களவரையும், பௌத்தத்தையும் காப்பாற்றுவதற்காக அமைக்கப்பட்ட பொதுபல அமைப்பிற்கு முஸ்லிம்களும் ஆதரவளித்து வருவதாக அதன் ஊடகப்பேச்சாளரும், தேசிய அமைப்பாளருமான டிலந்த விதானகே தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து வழங்கிய செவ்வி,

மாளிகாவத்தையில் போலி பௌத்த பிக்கு ஒருவரை அண்மையில் கைதுசெய்தோம். அவரை பிடிப்பதற்கு முஸ்லிம்களும் உதவிசெய்தனர். எனவே நாம் முஸ்லிம்களுக்கு எதிரானவர்கள் அல்ல. முஸ்லிம்கள் எமது ஆதரவாளர்களாக இருக்கிறார்கள்.

தெமட்டகொடையில் வெளிநாட்டவர்களின் பணத்தில் வாழும் முஸ்லிம்கள் சிலர் இளம் மாட்டு கன்றுகளையும், மாடுகளையும்  கடத்திச் செல்வதாக முஸ்லிம்கள் சிலரே எமக்கு தகவல் வழங்கினார்கள். எனவேதான் அந்த இடதை முற்றுகையிட்டோம்.

நாங்கள் பௌத்தர்களுக்கு ஹலால் வழங்க வேணடாமென்றுதான் கூறுகிறோம். . ஜம்மியத்துல் உலமா சபையானது ஹலாலை தடைசெய்யுமாறு பொதுபல சேனா கூறியதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவிடம் முறையிட்டுள்ளது. இப்படியான முஸ்லிம்கள்தான பௌத்த மக்கள் மத்தியில் பிரச்சினையை ஏற்படுத்துகிறார்கள். 

8 comments:

  1. யார் அந்த முஸம்மிலா உங்களுடன் இருப்பவர்?

    ReplyDelete
  2. How could BBS protect muslims. Instead giving trouble not only to muslims but also others. creating disharmony among the people in mother nation of sri lanka. we muslims love sri lanka and her people regrdless of their ethnicity and religion, except some i.e BBS.

    ReplyDelete
  3. இது எங்களுக்கு முன்னாடியே தெரியும். நீங்க குறிப்பிட்ட, குறிப்பிடாத எல்லா உதவியாளர்களையும். ஒங்க பேச்ச வச்சே மதிச்சுக்குவம் ஒங்கள backup பண்றவங்க, எங்க சமூகத்தில ஒங்களுக்கு போட்டுத் தார கூட்டம், ஒங்களுக்கு காசா கொட்டுற கூட்டம், ஒங்களுக்கு கச்சிதமா plane போட்டு, மீடியாவையும் அதற்கு ஏற்றால் போல் வளைத்துத் தருபவர்கள்... ஆனா வர வர நீங்களே நகைச் சுவை மன்னர்கலாவது தான் வேடிக்கை.. இதில் உங்களுக்கு உதவுபவர்களுக்கு தான் ஏமாற்றம்.

    ReplyDelete
  4. YES BUDDA, YOU DON NOT ONE THINGS ABOUT YOUR SUPPORTER THOSE ARE NAME MUSLIM BUT THEY CONVERTED TO BUDDISH, PLEASE TELL THEM TO CHANGE THE NAME ALSO.

    ReplyDelete
  5. உங்களைப்போல லூசுகள ரோட்டில் அலையவிட்ட ராஜபக்ச அன் கம்பெனி பேரினவாத பேயிகளுக்கு நிட்சயமாக தண்டனை உண்டு.

    ReplyDelete
  6. இவர்கள் நம்மவர்களை குழப்புவதற்கு எதைவேண்டுமானாலும் சொல்வார்கள் ஆகவே கண்டிப்பாக நாம் அனைவரும் தெரிந்துவைத்திருக்க வேண்டியது என்னவென்றால் பொதுபலசேன கூட்டம் எது சொன்னாலும் கண்டுகொள்ளாமல் இருந்தால் போதும், ஏனென்றால் வெளிப்படையாகத்தெரிகின்றது பொதுபலசேனவுக்கு சொந்தபுத்தியில்லையென்று, இவர்களை வைத்து யார் வேறு சுய இலாபங்களுக்காக காய்களை நகர்த்துகின்றார்கள்? இது பொதுபலசேனவுக்கும் உணரக்கூடய்துதான் இருப்பினும் இவர்கள் பின் தங்கிய கூட்டமல்லவா? ஏன் இப்படியான மானங்கெட்ட காரியங்களை செய்கின்றார்கள் என்ப்துதானே நமது கேள்வி? ஆம் அவர்கள் பொதுபலசேன யார் தெரியுமா? பெளத்த ஒட்டுமொத்த மக்களிலுள்ள மிகவும் காடைத்தனமானவர்களும், நாகரீகம் தெரியாதவரகளும், பொறாமைக்குணம் பிடித்தவ நயவஞ்சகர்களுமே பொதுபலசேன அமைப்பிலுள்ளவர்கள், இதற்கும் மேலான் உண்மை என்ன தெரியுமா?? இலங்கையிலுள்ள ஏனைய பெளத்த மக்களுக்கும், பெளத்த மத பிக்குகளூக்கும் இவர்களை பிடிக்காது இவர்களின் கொள்கை பிடிக்காது... இவர்கள் பிழைப்பு நடத்துவதற்கே காவி உடை அணிந்துள்ளார்கள அனைத்துக்கும்மேலான ஆனால் மிகவும் கசப்பானதும் கவலைக்குரியதுமான சிலர் மட்டும் தெரிந்த உண்மை என்ன தெரியுமா இவர்களுக்கு நிதி உதவி வழங்குவதும் இவர்களை கைப்பொம்மைகளாக ஆட்டிவைப்பதுவும் யார் தெரியுமா??? நமது பாதுகாப்புச் செயலாளர் கொத்தாபெய ராஜபக்ஸ என்பதுதான் உண்மை.

    எனது comments தொடரும்.....

    ReplyDelete
  7. Makkal, you guys are playing with Allah and his religion. He simply said in Quran, "I don't required the help of Muslim or Non Muslim to secure Islam in this world". He knows when and how to move the dime. So better get ready to expect and face his acting very soon, and you people will be just helpless spectators when he plays his role.good luck.

    ReplyDelete
  8. அல்லாஹ்வின் தண்டனை மிக விரைவில்... எமது பொறுமையை வைத்து எங்களை கோழைகள் என்று எண்ணிவிட வேண்டாம். எல்லாம் வல்ல அல்லாஹ் போதுமானவன்

    ReplyDelete

Powered by Blogger.