ஜெய்லானியை மீட்பது எமது இலக்கு - அஙகிருந்து முஸ்லிம்கள் வெளியேறவும் காலக்கெடு
(ISBAHAN SHARFDEEN)
நாம் பற்றி இனிமேல் பேச மாட்டோம். அது விடயத்தில் பாதுகாப்பு அமைச்சரை நம்பியுள்ளோம். அடுத்த எமது இலக்கு "கூரகல" ஐ பாதுகாத்து மீட்பதே! ஏப்ரல் 31 வரை நாம் காலக்கெடு விதித்துள்ளோம். அங்கிருப்போர் வெளியேற வேண்டும். இம்முறை வெசாக் பண்டிகையை கூறகல ஐ தரிசனம் செய்தே கொண்டாடுவோம். என இன்று (17) கண்டியில் நடந்த கூட்டத்தில் வழியுறுத்திக் கூறப்பட்டது.
முன்னரே, இவர்கள் கூரகல என்ற இடத்தில் அமைந்துள்ள ஜெய்லானி என்ற இடம் முழுமையாக சிங்களவர்களுக்கு சொந்தமானது அதை முஸ்லீம்கள் கைப்பற்றி கொண்டார்கள் என்று தவறாக வழிநடாத்தும் ஒரு ஆவணப்படத்தையும் உருவாக்கியிருந்ததும் குறிப்பிடத்தக்கது.
(காணொளி இணைப்பு)
[youtube=http://www.youtube.com/watch?v=nbFaTpCHDaw]
பொதுபலசேனவின் ஆட்டங்கள் முடிவுக்கு வரும் நாள் மிகவும் தூரமில்லை பொறுமையுடனிருப்போம் இவர்கள் துண்டைக்காணொம் துணியைக்காணோம் என்று ஒடும் நாள் மிகவும் தூரமில்லை.
ReplyDeleteஅதிகாரத்தில் உள்ள ஆட்சிதளைவரையும் அவருக்கு வாக்கு சேகரித்த உல்லாகலையும் நீங்கள் துண்டைகானும் துணியை காணும் என்று ஓடவைக்காதவரை பொதுபலசெனவை மட்டும் அல்ல இன்னும் முளைக்க போகும் சிறு ??? க்கூட நம்மவர்களால் பிடுங்க முடியாது!
ReplyDelete