Header Ads



இலங்கையில் சிங்களரை நாம் விட்டு கொடுக்க முடியாது - அத்வானி



(சுவனப்பிரியன்)

தற்போது இலங்கையில் இந்துக்களை தாக்கியது போக இஸ்லாமியரின் பக்கம் பவுத்த ரவுடிகளின் பார்வை திரும்பியுள்ளது. தற்போது இந்த வேலையை ஆரம்பித்து வைக்க நமது நாட்டு இந்துத்வா வாதிகளின் ஆசியும் ஆதரவும் உள்ளதை பல நிகழ்வுகள் நமக்கு மெய்ப்பிக்கின்றன. 

"இலங்கையில் சிங்களரை நாம் விட்டு கொடுக்க முடியாது. அவர்கள் ராமர் விட்டு வந்த அனுமன் படையின் வாரிசுகள்." - அத்வானி

அத்வானிக்கு சிங்களவர்களின் மேல் எத்தகைய பாசத்தைக் கொண்டுள்ளார் என்பது அவரது அறிக்கையிலேயே தெரிகிறது. இந்துத்வா வாதிகள் என்னதான் வேஷம் போட்டாலும் அவர்கள் நலன் அனைத்தும் மேல் தட்டு மக்களை காப்பாற்றுவதாகத்தான் இருக்கும். சூத்திரர்களைப் பற்றி அவர்களுக்கு எந்த கவலையும் இல்லை என்பதுதான் இது போன்ற அறிக்கைகள் நமக்கு உண்மையை அப்பட்டமாக உணர்த்துகின்றன. 

3 comments:

  1. Singalawarkal kurangu enru Sollama Solraru.

    ReplyDelete
  2. அப்போ சிங்களவர்கள் எல்லாம் குரங்குகள் என்று அத்வானி மறைமுகமாகச் சொல்கிறார்

    ReplyDelete
  3. இலங்கையில் ராவண சேனா ஆரம்பிக்கப்பட்டுள்ளது இதன் பின்னணியிலா .......? இந்தியாவில் ஆர் எஸ் எஸ் ஆரம்பிக்கப்பட்டு அது பி ஜே பி யாக அரசியல் பலம் பெற்று பின்பு கிளை அமைப்புகளாக சிவ சேனா , விஷவ ஹிந்து பரிஷத் , ஹனுமான் சேனா , கர சேவா ,போன்ற பல்வேறு அமைப்புகள் இஸ்லாத்தை இலக்கு வைத்து அப்பட்டமான பகல் கொள்ளைகள அடித்து வருகின்றது .அதே பாணியில் ,அதே நடைமுறைகளை பின்பற்றி இலங்கையிலும் சின்ஹல வீர விதான ,ஜாதிக ஹெல உறுமய ,பொது பல சேனா, சிஹல ராவய ,ராவண சேனா என்று தொடங்கிக்கொண்டூ கருவறுக்க ஆரம்பித்து விட்டார்கள் ............?

    ReplyDelete

Powered by Blogger.