தம்புள்ளை பூமியில் அரச ஊழியர்கள் ஜனாதிபதியின் ஆலோசனைகளை பின்பற்றவில்லை
(Adt) தற்போதுள்ள சில அரச ஊழியர்கள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வழங்கும் ஆலோசனைகளை செயற்படுத்துவதில்லை என மகா நிக்காய ரங்கிரி தம்புலு பிரிவின் இனாமலுவே ஸ்ரீ சுமங்கள தேரர் தெரிவித்துள்ளார்.
இவ்வாறான நிலையின் கீழ் நாட்டு மக்களும் அரசாங்கமும் அசௌகரியங்களுக்கு உள்ளாவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
தம்புள்ளை புனித பூமி அபிவிருத்தி குறித்து ஊடகங்களுக்கு தெளிவுபடுத்தியபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
தம்புள்ளை புனித பூமி அபிவிருத்தி திட்டம் குறித்த அரசாங்க ஊழியர்களின் பணிகள் அவர்களுடைய செயற்பாடுகள் குறித்த அளவீட்டை வெளிப்படுத்துவதாக தேரர் சுட்டிக்காட்டியுள்ளார்.
so palli utaippukkum aalosanai valankiyar avarthan allava?
ReplyDelete