Header Ads



''இனவாதத்தை தூண்ட வேண்டாம்'' - கொழும்பில் சுவரொட்டிகள்


(ஜெஸார்)

மகரகம மற்றும் கொழும்பின் சில பகுதிகளில் இனவாதத்தை தூண்ட வேண்டாம் என அரசைக் கோரும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. 

மக்கள் விடுதலை முன்னணியின் இளைஞர் பிரிவான சோஸலிச இளைஞர் அமைப்பினால்; ஒட்டப்பட்டுள்ள இச்சுவரொட்டிகளில் ஆட்சியாளர்களே! இனவாதம் பரப்புவதை நிறுத்து சிங்கள தமிழ் முஸ்லிம் எமக்கு ஒன்றாக வாழ வழி விடு என எழுதப்பட்டுள்ளது.





2 comments:

Powered by Blogger.