அமெரிக்க பொருட்களை புறக்கணிக்க வேண்டுமென சிங்கள அமைப்புக்கள் போர்க்கொடி
அமெரிக்க பொருட்களை இலங்கையில் புறக்கணிக்க வேண்டும் என சிங்கள அமைப்புக்கள் கோரிக்கை விடுத்துள்ளன.
ஐ.நா. மனித உரிமைக் கூட்டத்தொடரில் அமெரிக்கா இலங்கைக்கு எதிராக தீர்மானம் ஒன்றினை முன்வைத்து வெற்றியும் கண்டுள்ளது. அதனையடுத்தே சிங்கள அமைப்புக்கள் இந்தக் கோரிக்கையினை விடுத்துள்ளனர்.
தங்கள் நாட்டுக்கு எதிராக அமெரிக்கா தீர்மானம் கொண்டு வந்ததைத் தொடர்ந்து, இலங்கையில் உள்ள மக்கள் அமெரிக்கப் பொருட்களைப் புறக்கணிக்கவேண்டும் என வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் ஒன்றினையும் முன்னெடுத்தனர்.
அதற்கமைய நேற்று 23-03-2013 கொழும்பு கோட்டை ரயில் நிலையம் அருகே ஆர்ப்பாட்டம் நடத்திய சிங்கள அமைப்புகள், அமெரிக்கத் தயாரிப்புகளான கொக்கக்கோலா, பெப்சி மற்றும் அமெரிக்க கோதுமை உள்ளிட்ட அனைத்துப் பொருட்களையும் தொடர்ந்து புறக்கணிக்க வேண்டும் என கோசங்களையும் எழுப்பினர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதத்தான் நாங்க அடிக்கடி வலியுறுத்திக்கொண்டேயிருக்கின்றோம், Pepsi and cocacola வை வாங்காமல் நிறுத்தினால் மட்டும் போதாது இன்னும் நிறைய ஐடங்கள் உள்ளது அவைகள் அனைத்தையும் பகிஸ்கரிக்கவேண்டும் அத்துடன் போதாது இஸ்ரேல் இற்கு தூதரகம் கொடுக்கப்பட்டுள்ளதல்லவா அதுவும் மகா தவறான காரியம் அவர்களையும் நாட்டைவிட்டு விரட்டியடிக்கவேண்டும் இல்லையேல் நாட்டில் இன்னும் கலவரங்களுக்கு அவர்கள் மிகமிக இலகுவாகவே வித்திட்டு பயிராக்கி நம்மை மரமாக்கி அறுவடையும் செய்வார்கள் ஏனெனில் நாம் மிகவும் பலவீனர்களாக இருக்கின்றோம். நம்மிடையே இருக்கும் ஒற்றுமையை உடைக்க அவர்கள் பெரிதாக ஒன்றும் முயற்சிக்கத்தேவையில்லை.
ReplyDeleteha ha... Rolling over the Floor Laughing..
ReplyDeleteஆகா பாவம் அமெரிக்கா பிச்ச எடுகபோகுது
ReplyDeleteNo, come on to stop all imports items produced in USA
ReplyDeleteஇந்தவிடயம் வரவொட்கத்தக்து எனேனில் நாம்செய்வொன்டியதை பிக்குஹல் செய்கிரார்ஹல் அல்ஹம்து லில்லாஹ்
ReplyDelete