ஹலால் சான்றிதழ் வழங்கும் உரிமை - முஸ்லிம் சமய திணைக்களத்திடம்
(அஷ்ரப். ஏ. சமத்)
ஹலால் சான்றிதழ் வழங்கும் உரிமையை முஸ்லீம் சமய பண்பாட்டு அழுவல்கள் திணைக்களத்திற்கு வழங்குவதென சிரேஸ்ட அமைச்சர் ரத்தினசிரி விக்கிரமநாயக்க தலைமையிலான அமைச்சர் உப குழு தீர்மாணித்துள்ளது. இத்தீர்மாணத்தினை இன்று நடைபெறும் அமைச்சரவை கூட்டத்திற்கு சமர்ப்பிக்கப்படும் என சிரேஸ்ட அமைச்சர் தெரிவித்துள்ளார்.
அரசில் அங்கம் வகிக்கும் சகல கட்சித் தலைவர்களும் இந்த உப குழுவில் அங்கத்துவம் வகிக்கின்றனர். இக்குழு 4 முறைக்கு மேல் ஒன்று கூடி முஸ்லீம் அமைச்சர்கள், வியாபாரிகள், ஐம்மியத்துல் உலமா மற்றும் பௌத்தமதத் தலைவர்களை அழைத்து சிரேஸ்ட அமைச்சர் ரத்சினசிரி விக்கிரம நாயக்கா பேச்சுவார்த்தை நடாத்தினார்
குறிப்பாக முஸ்லீம் நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் உணவுப்பொருள்களுக்கு அத்திவசியமாக ஹலால் சான்றிதழ் பெற்ற பின்பே ஏற்றுமதி செய்ய வேண்டி உள்ளது. இலங்கையில் வரும் முஸ்லீம் நாடுகளின் உல்லாசப் பிரயாணிகள் ஹலாலான ஹோட்டல்களையும் உணவுவகைகளையுமே வேண்டுகின்றனர். அத்துடன் சவுதி அரேபியா, மாலைதீவு, துபாய் கட்டார், குவைட் போற்ற நாடுகளில் 7 இலட்சத்திற்கும் மேற்பட்ட இலங்கையர்கள் தொழில் செய்கின்றனர். அவர்கள் தமக்குத் தேவையான உணவு மருந்துகளையும் ஹலால் பொறித்து இருந்தால் தான் அவர்களது பொருட்கள் அந்த நாட்டில் விமாண நிலையத்தில் இருந்து விடுவிக்கப்படும். என சிங்கள நாளிதழ் ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னாள் பிரதமரே,
ReplyDeleteவேலியில் சென்ற ஓணானை எடுத்து வேட்டிக்குள் விட்டு விட்டு இப்போது குத்துது கொடையிது என்றா சொல்றீங்க?
உங்களுக்கு ஏற்றுமதிக்கும், ஜெனிவா பிரச்சினைகளுக்கும், தேர்தல் காலத்திலும் முஸ்லிம்கள் எல்லோரும் இலங்கையர்கள் ஆனால் மற்ற நேரத்தில் வந்தான் வரத்தான்.
உங்களின் சுயநலத்திற்கு ஒரு நல்ல உதாரணம் "சும்மா ஓடிச்சாம் எலி அண்டவயார் கேடிச்சாம் புலி".
உங்களை சொல்லி குற்றம் இல்லை, உமது அரசாங்கத்தில் அங்கம்வகிக்கும் எங்கள் வௌவால்களை மின் கம்பிகளில் தொங்க விட வேண்டும்.
poddusana ippoo velnkkuda muslimgaludyy powar ippadettan ella vedayyamum iddodaya nerutteekketal ungalukku nalladu
ReplyDeleteசரியா சொன்னீங்க தம்பி அஹமத். எல்லம் நல்லா வௌங்கிச்சி. ஆனா "சும்மா ஓடிச்சாம் எலி அண்டவயார் கேடிச்சாம் புலி" எண்டு நீங்க சொன்னது மட்டும் புடிபடுகுது இல்ல. கொஞ்சம் வௌக்கமா சொல்லுங்கோவன் ப்ளீஸ்.
ReplyDeleteALHAMTHULILLAH ALLAH IS GRAD FOR ALL
ReplyDeletehalal vendamental ottu mothamaha ella porulukkum podak kudadhu, including export items , idhai yaaravadhu ilankai arasukkum ,roshamulla bodu bala senavitkum theriyappaduthungal...please ,ean kasu thevai endal halal vitparhala? halal pirachinayil avargal vetri peravillai...eppodhu vetri endal muludhaha halal logo ahatrappattal oliya...muslims kku halal edhu haram edhu endu pirithu saapidatheriyum..ivarhal halal logo vai muludhaha eduthalum europe ,usa , pondra naaduhalil valum muslims pole piruthu unnuvom...yaaralum engalai thadukka mudiyadhu bcoz allah engaludan irukkiran.....
ReplyDeletemasha allah
ReplyDeleteஎங்க சுத்தினாலும் எங்கட காலடியதான் வந்திருக்கிறீங்க
ReplyDeleteMasha Allah. Allah is great
ReplyDelete@ Hawwa Aadam: அம்மணமா ஓடிச்சாம் எலி; அதுக்கு அண்டர்வேர் குடுத்துச்சாம் புலி!
ReplyDelete