Header Ads



மொஹிதீன் பெக்கின் பாடல்களைத் தடை செய்யக் கோரிக்கை



(எம்.ஜே.எம். தாஜுதீன்)

"ஹலால் உணவும் வேண்டாம் ஹலால் பாடலும் வேண்டாம்"  என்ற தலைப்பில் சிங்களப் பாடகர் மொஹிதீன் பெக்கின் பௌத்த பாடல்களைத் தடைசெய்யக் கோரி பௌத்த கடும் போக்காளர்களால் இணையத்தில் தகவல் ஒன்று பரப்பட்டுள்ளது.

இலங்கையில் சிங்கள மக்களின் பெரும் வரவேற்பு பெற்ற அதிகமான பௌத்த கீதங்களை பாடிய மொஹிதீன் பேக்கின் படமும் இதில் இணைக்கப்பட்டுள்ளது.

இவரது பௌத்த பாடல்களில் மிகவும் ஹிட்டான பாடல் அங்குலிமால சிங்களத் திரைப்படத்தில் வரும் 'புத்தங் சரணங் கச்சாமி... என்ற பாடலாகும்.

இலங்கையில் உள்ள பௌத்த விகாரைகளில் நோன்மதி தினங்களில் இந்தப் பாடல் தவறாது ஒலிக்கும்.

முஸ்லிம் ஒருவர் இந்தப்பாடலைப் பாடியுள்ளதால் இது ஹலால் பாடல் என்றும் பௌத்த விகாரைகளில் இப்பாடலை ஒலிபரப்புவது தடைசெய்யப்படவேண்டும் என்றும் பௌத்த கடும் போக்காளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்;.

புத்தர் பெருமான் பிறந்து - ஞானம் பெற்ற வெசாக் தினங்களில் இலங்கையின் மூலை முடுக்குகள் எல்லாம் இவரது இந்த கீதம் சக்கை போடு போடும். இத்தினங்களில் புத்த பெருமானுக்கு அடுத்ததாக சிங்கள மக்கள் நினைவுகூர்ந்தவர் இந்த மொஹிதீன் பெக்தான் என்பதை எவரும் மறுக்கமுடியாது.

6 comments:

  1. ஒரு வகையில் இது அவருக்கு நன்மையுண்டாகும் காரியம் என்று நினக்கிறேன்
    அல்ஹம்துலில்லாஹ்

    ReplyDelete
  2. Good, This was to be done by Muslims. When I was once in February, 2013 travelling towards a mosque for a Jumma prayer in a private bus I could hear a long line of Mohideenbeg's songs praising Lord Buddha were on air by a private radio. I thought that they were purposely broadcasting his songs at that particular time. Its good that they do what I expected.

    ReplyDelete
  3. inthe bbs'gu halal unavu & song venam.
    But,
    Halal petrol.
    Halal kothumai.
    Halal eechchampalam.
    Halal panam & uthavi.
    (kSA,QATAR,OMAN,KUWAITH,DUBAI,IRAN,MALASIA) INNUM PALA MUSLIM NAADUKALIN fund uthavi panam theavai padum.
    Kalla naaykala.
    Muslim naadukal,
    Enkalukku freeya thaare eechcham palaththila half'a suruddi viddu meethiya thaane da enkalukku thaaringa.

    ReplyDelete
  4. அட்டா பாவங்களா அவனுங்களா நீங்க நாங்க என்னவோ நெனச்சிட்டம் ஒங்களுக்கு புத்தியில்லையென்று மன்னிச்சிகொங்க சாமிங்களா, உங்களூக்கு புத்தி இருக்கக்கூடிய இடமேயில்லய்யா அப்படி இருந்தால்தானே புத்திவருவதற்கு,, பொதுபலசேன மண்டுக்கூட்டங்கள்,

    ReplyDelete
  5. அல்ஹம்துலில்லாஹ். நல்ல வேலை. அந்த சகோதரருக்கு உதவியாய் இருக்கும்.

    ReplyDelete

Powered by Blogger.