'எமக்கு எதிர்ப்பு தெரிவித்த முதலாவது முஸ்லிம் அமைப்பு தவ்ஹீத் ஜமாத் ஆகும்'
கடந்தாண்டு பொதுபலசேனா இப்பிரச்சினையை முன்வைத்திருந்த போது எமக்கு எதிர்ப்பு தெரிவித்த முதலாவது முஸ்லிம் அமைப்பு தவ்ஹீத் ஜமாத் ஆகும். கடந்த காலங்களில் இவ்வமைப்பு பொதுபல சேனாவுக்கு எதிரான பல கருத்துகளை முன்வைத்து வந்துள்ளது.
பொதுபலசேனா அமைப்பின் செயலாளர் கலபொட ஹத்தே ஞானசார தேரர் இவ்வாறு தெரிவித்தார்.
புத்தர் பிறந்த புனித தேசத்தில் பௌத்த பிக்குகள் மீது மேற்கொண்ட தாக்குதல் எம்மை மிகவும் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது. இத் தாக்குதல் சம்பவம் தொடர்பில் பொதுபலசேனா கடும் கண்டனத்தை முன்வைப்பதுடன் இதன் பின்னணியிலுள்ள சில அரசியல் மத சக்திகள் தொடர்பில் இலங்கையின் பௌத்த சிங்கள மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டியது எமது கடமையாகும்.
அண்மைக் காலமாக இலங்கையில் முஸ்லிம் தீவிர மதவாதப் போக்கிற்கு எதிராக செயற்பட்ட பொதுபல சேனா அமைப்பு பிரிவினை வாதத்தை விளைவிக்கும் ஹலால் சான்றிதழ் முறையை நீக்கியிருந்தது எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
punnaaku madayen , ethavathu solli muslimkalai inakkalavarathy thoondave paarkiran , alivu kaalam unakku aarambam aahi vittathu mokka madaya
ReplyDeleteஅடேய் நீ இந்த இடத்துக்கு வருவாய் என்பது எங்களுக்குத்தெரியும் ஏன் என்றால் உன்னை தூண்டி விட்டவர்களின் இலக்கும் இந்த இடம் தான் அது மட்டுமல்ல தவ்ஹீத் ஜமாத்தை எதிர்ப்பதாக நினைத்து உமக்கு தகவல் கொடுத்தவர்களின் இலக்கும் இது தான் இது மட்டுமல்ல அ.இ.ஜ.உலமாவுக்குள் இருக்கும் குர்ஆன் ஹதீஸ் தான் மார்க்கம் என்போரை ஓரம் கட்ட எடுத்த முயற்சிகளின் உச்ச கட்டமும் இது தான் என்பதை என்னை விட வல்ல நாயன் அல்லாஹ் நங்கு அறிந்தவனாக இருக்கிறான்.ஆக அல்லாஹ்வின் தீனையும்,அதனை முழுமையாக ஏற்றவர்களையும் அல்லாஹ் பாதுகாப்பான், ஆனால் லேபல் முஸ்லிம்களை (தவ்ஹீதுக்கு எதிராக செயல்படும்) முஸ்லிம்களை????? உன்னைப்போன்ற பிக்குகளிடம் வரவார்கள் என்று நினைக்கிறேன்.
ReplyDeleteவாக்காக ஏற்கவேண்டுமென எதிர்பார்ப்பது கௌதம புத்தரின் போதனைக்கே நேர்மாறானது என நீங்கள் புரியாதுள்ளதும் வியப்பாக உள்ளது, தமிழ் நாட்டில் பெளத்த தேரர் தாக்கபட்ட கண்டிக்கத்தக்க நிகழ்வையும் மத சாயபூசி இன்னுமொரு முறுகல் நிலைமைக்கு நாட்டை உருவாக்கி விடாதீர்கள்.
ReplyDeleteஇஸ்லாத்திற்கும், முஸ்லிம்களுக்கும் அநீதி இழைக்கப்படும் போது, ஒரு முஸ்லிம் அதற்கு எதிராக குரல் கொடுப்பான்!. இதைத்தான் தவ்ஹீத் ஜமாஅத் செய்தது. அல்ஹம்துலில்லாஹ்!.
ReplyDeleteஇவ்விடயங்களில் இயக்கங்களை வைத்து பெருமை பேசுவதை விட்டு விட்டு சமூக ஒற்றுமைக்காக குரல் எழுப்புவோம்.
ReplyDeleteஎன்ன இருந்தாலும் முஸ்லீம்களுக்குள் பிரிவினைஇருக்கிறது என்பதை இங்கும் பறைசாற்ற முட்பட்ட சகொதரர்களையிட்டு கவையடைகிறேன். இஸ்லாத்துக்கும் இஸ்லாமிய நடைமுறைகளுக்கும் ஆபத்து என்பதுதான் எமது விடயம். இதைவிடுத்து அவன் ஒரு இயக்கத்தைபற்றி கத்துறான் என்பதற்காக நாம் நமக்குள் காண்பிக்கவேன்டிய ஒற்றுமையை பிழையாக எடுத்துசொல்லுவது இந்த இடத்தில் பொருத்தமில்லை. இதைத்தான் பலமுறை இந்த இனணையத்தளத்தை நடாத்துபவர்களும் எடுத்துக்கூறிய விடயம். எல்லவற்றையும் விட நமது ஒற்றுமை மிக முக்கியமானது. இணயத்தள ஆசிரியருக்கு: இப்பிரச்சினை தொடர்பான உங்கள் சேவையை பெரிதும் மதிக்கிறொம். தயவு செய்து முஸ்லீம்களிடையே ஒற்றுமை இல்லை என காட்டக்கூடிய கருதுக்களை தணிக்கை செய்துவிட்டு பிரசுரிக்கவும்.
ReplyDeletehe try to war with Muslims,he has not problem halal or Abaya,they thinking all Sinhalese people as a fool,his opinion like that about Muslims,they background big somebody,they speaking lie about Muslims,i know Muslims not force anything to Sinhalese people,but they were showing to poor Sinhalese people Muslims are not good(eg,3wd driver and jobless people),but all educated Sinhalese people knows about this,big joke for kandy meeting poster 126000 but crowd 5000 people(3000 people from outside of kandy) after end of the meeting to-much people went to muslims hotel for eat.
ReplyDeleteyou have harmed muslims and expect the same from them. but they only pray that u see the correct path.
ReplyDeleteவர வர பைத்தியம் முற்றிக் கொண்டே வருகிறது BBS இற்கு.
ReplyDeleteகலபொட ஹத்தே மடயனுக்குத்தான் பைத்தியமென்று பெளத்தமக்களும் பெரும் தேரர்களும் சொல்லிவிட்டார்களே பிறகு நாமேல்லாம் எதற்கு வீணாக் இவனோட பேச்சைக்கேட்டு நேரத்தை வீணாக்குவது.
ReplyDelete