மடவளை மதீனா மத்திய கல்லூரியில் சிங்கள மொழி தினம் (படங்கள்)
(ஜே.எம்.ஹபீஸ்)
வத்துகாமம் கல்வ வலயப் பாடசாலைகளின் சிங்கள் மொழி தினம் வைபவம் இன்று (14.3.2013) மடவளை மதீனா மத்திய கல்லூரிமண்டபத்தில் இடம் பெற்றது. வத்துகாமம் மக்கள் வங்கியின் முகாமையாளர் திருமதி சித்ரா விஜேதுங்க பிரதம அதிதயாகக் கலந்து கொண்டார்.
தேசிய ரீதியிலும் வலய ரீதியிலும் வெற்றி பெற்ற மாணவர்களும் இங்கு கௌரவிக்கப்பட்டனர்.
Post a Comment