மீண்டும் இனக்குழப்பத்தை ஏற்படுத்த முயற்சிக்கவில்லை - பொதுபல சேனா சொல்கிறது
இலங்கையில் மீண்டும் இனக்குழப்பத்தை ஏற்படுத்தும் முயற்சிகளை மேற்கொள்ளவில்லை என்று பொதுபல சேனா என்ற அடிப்படைவாத பௌத்த அமைப்பு தெரிவித்துள்ளது.
அதன் பொது செயலாளர் கலகொட அத்த ஞானசார இதனைத் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் கருத்து தெரிவித்த கலகொட அத்தே ஞானசார தேரர்,
வாசுதேவ நாணயகார போன்றோர், சிறுபான்மையினரின் உரிமைகளுக்காக செயற்பட்டு சிங்களவர்களை மறந்துவிட்டர். சிங்கள மக்களின் வாக்குகளால் அமைக்கப்பெற்ற அரசாங்கத்தில் அமைச்சுப் பொறுப்புக்களை வகித்துக் கொண்டு, சிங்களத்துக்குஎதிராக செயற்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.
எவ்வாறாயினும் பொது பல சேனா அமைப்புக்கு நாட்டில் இனக்கலவரத்தை தூண்டும் எண்ணம் இல்லை என்றும் அவர் தெரிவித்தார்.
kolappam pannala muslimgal amaidiya irppathu than kongem kolapum apdiya mr.tharai
ReplyDeleteMONKEYS should stay jungle or animal zoo but unfortunity out of wrongs their places!
ReplyDeleteநீங்கள் இனக் குழப்பத்தை ஏற்படுத்தியதை ஏற்றுக் கொண்டுள்ளீரே அது பெரிய விடயம். அதனால் தானே ''மீண்டும் இன்குழப்பத்தை ஏற்படுத்த முயற்சி செய்யவில்லை'' எனக் கூறியுள்ளீர்கள். அப்படியென்றால் ஏற்கனவே ''நாம் முஸ்லிம்களுக்கு எதிரானவர்கள் அல்லர்'' என்று ஜோக் பன்னிவிட்டீர்களோ....
ReplyDeleteசுவாமியரே ... உங்கள் வயிறு நிரப்ப கொழப்பம் பன்றிங்கோ . ன்னு எல்லாருக்கும் தெரிஞ்சி போச்சு .. இனி அம்போ னு குந்திக்கின்னு இரிங்கோ
ReplyDelete