சம்மாந்துறையில் 'இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம்' கேள்வி பதில் நிகழ்ச்சி
(முஹம்மது பர்ஹான்)
ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத்தின் சம்மாந்துறை கிளை ஏற்பாடு செய்திருந்த முஸ்லிம் சகோதரர்களுக்கான இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் கேள்வி பதில் நிகழ்ச்சி 14.01.2013 ம் திகதி பி.ப. 7.30 மணிக்கு SLTJ சம்மாந்துறை கிளை காரியாலயத்தில் மிக சிறப்பாக நடைபெற்றது. சகோதரர் ரசான் DISc மாணவர்களால் தொடுக்கப்பட்ட கேள்விகளுக்கு தெளிவான பதில்களை வழங்கினார்கள். இதில் பல மாணவர்கள் பங்குபற்றி பயனடைந்தனர்.
Post a Comment