கண்டியில் பொதுபல சேனா பொதுக்கூட்டம் நடாத்த சிங்கள அரசியல்வாதிகள் எதிர்ப்பு
எதிர் வரும் 17ம் திகதி கண்டியில் பொது பல சேனா கூட்டம் நடைபெற உள்ளது. ஆனால் சிங்கள சமூகத்தைச் சேர்ந்த சில அரசியல்வாதிகள் பொது பலசேனாவின் இந்த முஸ்லிம் எதிர்ப்பு கூட்டத்திற்கு தமது எதிர்ப்பை வெளிப்படுத்தியிருப்பதாக அறியவருகிறது.
கடந்த 2/3 தினங்களாகவே முஸ்லிம் சமூகத்தை இழிவு படுத்தும் செயல்கள் கண்டியில் பகிரங்கமாகவே நடை பெருகின்றன என்பதை நாம் அறிவோம்.
இக்கூட்டத்திலேயே முஸ்லிம் பெண்களின் ஆடையான புர்காவுக்கு எதிரான போராட்டமும் இதன்போதே ஆரம்பிக்கப்படுமென பொதுபல சேனா அறிவித்துள்ளமையும் இங்கு கவனிக்கத்தக்கது.
அட கூட்டம் சேர்த்து வெண்டவனும் இல்ல ... அமைதியா இருந்து அடங்கின வனும் இல்ல ...வாழ்கிறதும் கெடுகிறதும் வாயினால்தான்... சாத்தியம் வெல்லும் அண்டைக்கு .. துண்ட காணோம் துணிய கனோம் என ஓடுவான்
ReplyDeleteஅவா்களுக்கு தைரியம் வரும்.நம்மவா்களுக்குத்தான் அதற்கெல்லாம் வாய் வராது
ReplyDeleteplace kooda changed..asgiriya periya hamuduru kooda bbs koottathai wirumbadhathal kandy market koottam weru oru groundil nadakkumam..alhamdulillah..
ReplyDeleteThe wearing the cloth is every ones right, so many countries even France, broken their nose back to normal. We have to ask PBS tell your dress code, bikini?, already some Sadhus declared that Sinhalese need to concentrate about the dress code that become worst. In India some Hindu organizations says; in order to avoid those kind of filthy incidents happening within the society please wear Hijaab.
ReplyDeleteAllah you are the one only guide them right path.
Covering head and face with ABAYA is one of the fundamental rights of Muslim Women. They will practice this in everywhere and in every circumstances, nobody have dare to say in this world to remove that
ReplyDelete