Header Ads



இனமுறுகல்களை தவிர்க்க பொலிஸாரின் ஏற்பாட்டில் விசேட திட்டம்



(மொஹொமட் ஆஸிக்)

நாடு முழுவதிலும் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் இன முறுகல்களை தவிர்ப்பதற்கு மத்திய மாகாண பிரதி பொலிஸ் மா அதிபர் காரியாலம் விசேட  திட்டம் ஒன்றை நடைமுறைப் படுத்தியுள்ளது.

மத்திய மாகாணத்திலுள்ள அனைத்து பொலிஸ் பிரிவுகளிலும் வாழும் சிங்கள முஸ்லிம் தமிழ் மக்களை ஒன்று சேர்த்து அவர்களுக்கு இன ஒற்றுமை பற்றிய அறிவுரைகளை வழங்குவதே இத்திட்டமாகும். இதன் ஒரு செயலமர்வு இன்று 2013 03 31 அலவத்துகொடை பொலிஸ் நிலையத்தில் இடம் பெற்றது.

அக்குறணை பிரதேசத்தை சேர்த்த பௌத்த தேரர்கள்  முஸ்லிம் தமிழ் பிரமுகர்கள் ஆகியோர் இதில் கலந்து கொண்டதுடன் கண்டி மாவட்ட உதவி பொலிஸ் அத்தியட்சகர் சாமிக பிரேமசிரி இக்கூட்டத்திற்கு தலமை தாங்கினார்.


1 comment:

Powered by Blogger.