பாதுகாப்புத் தரப்பினர் பெற்றுத்தந்த சுதந்திரத்தை பாதுகாக்க சகலரும் ஒன்றிணைய வேண்டும்
எதிர்வரும் 20 ஆம் திகதி ஐக்கிய நாடுகளின் மனித உரிமை ஆணையாளர் நவநீதம் பிள்ளையினால் முன்வைக்கப்படவுள்ள பிரேரணை மற்றும் இலங்கைக்கு எதிரான அமெரிக்காவின் பிரேரணை ஆகியவற்றுக்கு முகங் கொடுக்க தயார் என அரசாங்கம் தெரிவித்துள்ளது.
பாதுகாப்புத் தரப்பினர், பெற்றுத்தந்த சுதந்திரத்தை பாதுகாப்பதற்காக அனைவரும் ஒன்றிணைய வேண்டும் எனவும், அமைச்சர் மஹிந்த சமரசிங்க குறிப்பிட்டார்.
Post a Comment