பெயிண்ட் + பிரஷ் + சீமெந்துக்கு எதற்கு ஹலால்..? கேட்கிறார் சம்பிக்க ரணவக்க
(மொஹொமட் ஆஸிக்)
ஜெனீவாவின் தாக்கத்தை முன் வைத்து ஹலாலை பாதுகாப்பதற்கு முயற்சி எடுத்தால் அதற்கு நாங்கள் ஒரு போதும் இடம் அளிக்க மாட்டோம் என தொழில்நுற்ப ஆராய்ச்சி அமைச்சரும் ஜாதிக ஹெல உருமய பொதுச செயலாளருமான பாடலீ சம்பக்க ரனவக்க தெரவத்தார்.
நேற்று 2013 03 15 கொழும்பில் இடம் பெற்ற பாடலீ சம்பிக்க ரனவக்க எழுதிய முஸ்லிம் அடிப்படைவாதத்தின் கடந்த காலம், நிகல்காலம் மற்றும் எதிர் காலம் பற்றிய அல் ஜிஹாத் அல்கைதா என்ற புத்தகத்தை வெளியிடும் நிகழ்வின் போதே அவர் இதனை தெரிவித்தார்.
இங்கு மேலும் உரையாற்றிய அமைசச்ர பாடலீ சம்பிக்க ரனவக்க,
இலங்கையில் எஸ்.எல்.எஸ்.தரச் சான்றிதலை பெற்ற பொருட்கள் 450 மட்டுமே உள்ளது. ஆனால் ஹலால் சான்றிதலை பெற்ற பொருட்கள் 4600 உள்ளது. இது எதற்காக. இலங்கையை ஹலால் மயப்படுத்துவதற்காகவே இத்திட்டம். பெயிண்ட் பிரஷுக்கு. சீமெந்துக்கும் எதற்காக ஹலால். நாங்கள் எதிர்ப்பது இலங்கையை ஹலால்மயப்படுத்துவதையே தவிர இன் நாட்டு முஸ்லிம்களை அல்ல என்றும் அவர் இங்கு தெரிவத்தார்.
2013 03 16 ஆஸிக்
evan eppady yallam poy solluran.allahda theerppu miha wiraywil kidaykkum...but namathu muslim arasiyal wathihal yanke??
ReplyDeletegenive kongem vaitha kalakiramthri theriyala
ReplyDeleteThis peoples never come cancer or heart attack only those desease coming good peoples unfortunity!
ReplyDeleteWHAT ARE INSERTED IN HIS HEAD?
ReplyDeleteசேவைகளுக்கென அரசாங்கத்தால் ஒதுக்கப்படும் பணத்தை சூரையாடி, ஊழல்களில் ஊரிக் கிடக்கும் இந்த மட்டைக்கு ஹலாலைப் பற்றிப் பேச என்ன தகுதியடா???
ReplyDeleteஇது போன்ற பொய் மூட்டைகளை அள்ளிக் கொட்டும் மட்டைகளின் மொட்டச் செய்திகளை மட்டுப்படுத்துமா ஜப்னா முஸ்லிம்?
BORUWA
ReplyDeletePahuttarivatta jeevan pavam ivar islathei innum padikka vendum irukku anuvautha amechcu koduttthathu anugundaha maruwathakkalla
ReplyDeleteநாட்டு நன்மைக்காகவும் முன்னேற்றத்துக்காகவும் விட்டுக்கொடுத்து ஜமிய்யதுல் உலமா சபை தனது முடிவை ஏற்கனவே இம்மாதம் (11/03/2013) வெளியாக்கி இருந்தது.
ReplyDeleteஇது சற்று முஸ்லிம்களுக்கு பாதகமான முடிவாக இருந்தாலும் உம்போன்ற இனவேறியறியர்களினதும், பொதுபலசேன போன்ற பயங்கரவாதக்குளுக்கள் (பொளத்த மதகுருமார்களின் ஆடையணிந்துள்ளார்கள் என்ற காரணத்துக்காக்காகவும், முஸ்லிம்கள் பெளத்தர்களுடன் வைத்துள்ள பாரம்பரிய உறவுக்கு எதுவிதக்களங்கங்கள் வந்துவிடக்கூடாது என்பதற்காகவும் மட்டும்தான்) ஜமிய்யதுல் உலமாசபை இந்த முடிவை எடுத்து பகிரங்கமாக உம்முன்னிலையில்தானே அறிவித்தது. ஹலால் சான்றிதழ் தேவையில்லையென்றால் அகற்றிவிடு என்பதைத்தானே தெட்டத்தெளிவாக சொல்லிவிட்டொம் அதன் பின் Brush இற்கு ஹலால் எதற்கு என்று கேட்பது மூடத்தனம், சர்ச்சைக்குள்ளான் விடயம் ஒன்றில் இருசாராரும் சேர்ந்து தீர்வொன்றுக்கு வந்தபின் அது சம்மந்தமாக மீண்டும் கேள்விகளை எளுப்புவது முட்டாள்தனம், அதுவும் நாம் விட்டுக்கொடுத்தபின் மீண்டும் அதுசம்மந்தமாக விபரிப்பதும் பேசுவதும் சம்பிக்க ரனவக்கையின் அறிவற்ற, நாகரீகமற்ற செயற்பாட்டை வெளிக்காட்டுகின்றது, இது சம்பிக்கரனவக்க மனித பண்பற்ற மதவெறிபிடித்த ஒரு மனிதர் என்பதற்கு மிகத்தெளிவான எடுத்துக்காட்டாகவும், ஆதாரமாக இருக்கின்றது. சம்பிக்க ரனவக்க மதவெறி இனவெறியிலிருந்து அப்பாற்பட்டு நாட்டின் பிறமதத்தவர்களுடன் அன்னியோன்யமாக வாழவேண்டுமென்று மிகவும் கண்டிபுடன் கேட்டுக்கொள்கின்றோம் இதன்படி தனனை மாற்றிக்கொள்ளமுடியாவிடினும், பிறமதத்தவர்களின் அடிப்படை உரிமைகளி மூக்கை நுழைக்காமல் இருக்குமாறும், தொந்தரவுகள் கொடுக்கவேண்டாமெனவும் மிகவும் கண்டிப்புடன் வேண்டிக்கொள்கின்றோம்.
அத்துடன் ஹலால் விடயமாகட்டும் அல்லது முஸ்லிம்களின் ஏனைய விடயங்களாகட்டும் உம்மிடம் எது சொன்னாலும் உம்போன்ற முஸ்லிம்களுக்கெதிராக நடக்கவேண்டுமென்பதையே கொள்கையாகக்கொண்டிருப்பவர்களுக்கு நாம் எப்படிப்பண்புள்ள முறையில் சொன்னாலும் ஏற்றுக்கொள்ளும் அளவிற்கு உமது கொள்கை ஒருபோதும் உம்மை விடாது என்பது உறுதி.