(ஏ.எஸ்.எம்.இர்ஷாத்)
தேசிய ஐக்கிய முன்னனி ஏற்பாடு செய்திருந்த வேற்றுமையில் ஒற்றுமை எனும் தொனிப் பொருளிலான கருத்தரங்கு இன்று கொழும்ப 2, ஜெய்க் கில்ட்டனில் முன்னணியின் செயலாளர் ஆசாத் சாலி தலைமையில் நடைபெற்றது. இதில் பல அரசியல் கட்சிகளின் தலைவர்கள் கலந்து கொண்டனர்.
allha will give to jannathul firdows aamee
ReplyDeleteஅன்பர்களே ஜன்னதுல் பிர்தவ்ஸ் கேட்பதை நான் எதிர்க்கவில்லை அதற்கு முன்பு முழுமையான முஸ்லிமாக வாழ எம் எல்லோருக்குமாக துஆ செய்யுங்கள், சத்தியமாக சொல்கிறேன் ”குர்ஆனையும் ஹதீஸையும் விட்டுவிட்டு ஜன்னதுல் பிர்தவ்ஸ் கேட்பதால் எந்த பலாபலனையும் பெற முடியாது என்று”
ReplyDelete