ஹலால் முறையில் தயாராகும் பொருட்களை கொள்வனவு செய்யாதிருக்க தீர்மானம் - சிற்றுண்டிசாலை உரிமையாளர்கள் சங்கம்
ஏப்ரல் முதலாம் திகதியில் இருந்து ஹலால் முறைப்படி தயார் செய்யப்படும் பொருட்களை கொள்வனவு செய்யாதிருக்க தீர்மானித்துள்ளதாக அனைத்து இலங்கை சிற்றுண்டிசாலை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
சங்கத்தின் தேசிய அமைப்பாளர் அசேல சம்பத் இதனை தெரிவித்தார்.
ஹலால் தொடர்பில் எழுந்துள்ள பிரச்சினை தொடர்பில் தமது தொழிற்துறைக்கு அழுத்தங்கள் ஏற்பட்டுள்ளதாகவும், இதனடிப்படையிலேயே இந்த தீர்மானத்தை மேற்கொண்டதாகவும் அவர் குறிப்பிட்டார். Sfm
உங்கள நம்பித்தானா நாங்க இருக்கோம்? நீங்களெல்லாம் ஜூஜூபி"
ReplyDeleteALLAHU AKBAR
ReplyDeleteMy Muslim brothers and sisters, today we know that we are facing problems day to day what is and who is the reason for these? I can say we are the reason because today we lost our Strength of our EEMAAN and we are not performing the five times prayer most properly when we face problem we say Allah but we forgot to fulfill his commands completely, this is not the right way. So, please let’s forget the past and start today itself to say thowba and perform our five times prayers and be close to Allah by asking DUWA with THAQWA till our end, I’m sure Allah shall not give up us. No one can help us all the way accept Rabbul AAlameen ALLAH once we start to behave as Allah says, there is no doubt for our victory because Allah is most powerful he is waiting to provide help through our true DUWA. Therefore let’s be honest to Allah let’s always thinking and speak about good things and hesitate according to commands of Allah. This advice first to myself then for my muslim brothers and sisters Jezzakalla.
ReplyDeleteஹலால் முறைப்படி தயார் செய்யப்பட்ட உணவுகளை உண்ணும்படி உங்களுக்கு யாரும் சொல்லவில்லையே நீங்கள் எதைச்சாப்பிட்டாலும் முஸ்லிமகளுக்கு எதுவித லாபமும் இல்லை நஸ்டமும் இல்லை. ஆனால் முஸ்லிம்கள் நாங்கள் ஹலால்தான் சாப்பிடுவோம் இன்னும் விரிவாக சொல்லவேண்டுமென்றால் ஹலால் என்பது எமது வாழ்க்கை நெறியிமுறையில் ஒருமனிதன் உண்ணும் உணவு, உடுக்கும் உடை, செய்யும் தொழில், பேசும் பேச்சு மொத்தத்தில் மனிதனாகப் பிறந்தவன் இப்படித்தான் ஒரு மனிதன் வாழ் வேண்டுமென்று எமக்கு இறைவன் அல் குர் ஆன் மூலம் மிகவும் தெளிவாகவும் அழகாகவும் கற்றுத்தந்த ஒரு விடயம்தான் ஹலால். ஆகவே முஸ்லிம்களிடம் ஹலால் சாப்பிடவேண்டாம் என்று சொல்வது முட்டாள்தனம் ஹலால் முறைப்படி நடந்துபார்த்தால்தான் ஹலாலில் மனிதர்களுக்குள்ள நன்மைகள் புரியும் உங்களைப்போன்றவர்கள்தான் கண்டிப்பாக ஹாலால் சாப்பிட வேண்டும்.
ReplyDeleteMUSLIMS SHOULD STOP BUYING FROM SINHALA SHOPS WHICH ARE CLEARLY NOT HALAL. THERE ARE VARIOUS MEANS IN DOING IT. WHERE MEAT IS CONCERNED WE KNOW WHAT WE LOOK FOR.
ReplyDeleteஹோட்டல்கல், உல்லாசவிடுதிகளைப்பொறுத்தமட்டில் குறிப்பாக பயனங்களின் போது மிகவும் அவதானம் தேவை. எதிரிகள் முஸ்லீம்களை வழிகேட்டில் செலுத்த அதிக பிரயத்தனம் செய்வதால் எமது இரத்தத்தில் ஹறாம் சேராது பாதுகாக்கவென்டியது ஒவ்வொரு முஸ்லீமுடைய பொறுப்பாகும்.யார் எதை சொன்னாலும் எதை செய்தாலும் குர் ஆன், ஹதீதுகளின் அடிப்படையில் 1450 வருடங்களுக்கு மேலாக பேனி வரும் ஹலால் ஹறாம் விடயத்தில்பொறுப்பு எம்மையே சாரும்.
ReplyDeleteDon't eat any thing from your office canteen...!
ReplyDeleteஅப்ப பொது பல சேனா க்கு மட்டும் BUSINESS பண்ணினா சரி"
ReplyDeleteok let people to eat pure less foods
ReplyDeletevery good keep it up
ReplyDeleteallahu akbar...
ReplyDelete