Header Ads



முஸ்லிம் பெண்களின் ஆடையும், சில பௌத்த தேரர்களின் குற்றங்களும் (ஆதாரம் இணைப்பு)


(ஆசிரியர் ஏக்கூப் பைஸல்)

நாட்டின் பிரச்சினைகளுக்கும், பாலியல் துஷ்பிரயோகத்திற்கும்   மக்களை விட தோர்கள்தான் அதிகம் காராணம்  இதற்காக நாங்கள் அனைத்து தேரர்களையும் குறைகூறவில்லை எனினும்  இஸ்லாமிய ஆடைகளை விமர்சிக்கும் பொது பல சேனா தலைவர் தேசிய பாதுகாப்புக்கு இஸ்லாமிய ஆண்கள்,பெண்கள் அணியும் ஆடை பிரச்சினையாக அமையும் என்றார் இதன் போது நாங்கள்  அவரது ஆடையினை சுட்டிக்காட்டவேண்டி இருக்கின்றது. 

ஒரு சில தேரர்கள் அணியும் காவி ஆடைக்குள் திருடப்பட்ட பொருட்களையும், போதைப்பொருட்களையும்,  பாதுகாப்பாக கடத்துகின்றார்கள் இதற்காக புத்த துறவிகள் அனைவரும் காவியுடையை அகற்ற நீங்கள் போராடுவீர்களா? இலங்கையில் இஸ்லாமிய தலைவர்கள் எவரும் நாட்டின் சட்டத்தினை மீறி குற்றம் செய்யவில்லை ஆனால் தேரர்கன் சட்டத்தினை மீறி இருக்கின்றார்கள் என்பதனை பின்வரும் தரவுகள் எடுத்துக்காட்டாகும்.  

2011.10.13 ஆம் திகதி தம்புள்ள , நிகரவெட்டன , பல்லியகதி என்ற பிரதேசத்தில் ஒன்பது வயதான சிறுமியை விகாரைக்குள் வைத்து பாலியல் துஷ்பிரயோகம் செய்த விகாரையின் விகாராதிபதியான சங்கைக்குரிய தேரர் கைது செய்யப்பட்டார். 

2011.08.20 ஆம் திகதி மிஹிந்தனை ரஜமகா விகாரையின் சங்கைக்குரிய நமலவெல ரட்னசார தேரர் 13 வயது சிறுமி மீதான பாலியல் துஷ்பிரயோக குற்றத்திற்காக நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்து கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து பொலிஸார் கைது செய்தார்.

2011.10.04 ஆம் திகதி விஹாரைக்குச் சென்ற ஏழு வயது சிறுமியை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய தேரரை அங்குரஸ்ஸ பொலிஸார் மாத்தறை நீதவன் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டு 2011.10.12 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டது.

2012.09.13 ஆம் திகதி ரயில் பாதையில் சென்றுகொண்டிருந்த பெண்ணொருவரைக் கட்டிப்பிடித்து பிக்கு ஒருவர்  பலவந்தமாக முத்தமிட்டார் .இதனையடுத்து சம்மந்தப்பட்ட பிக்குவைக் கண்டி பொலிஸார் கைது  செய்து கண்டி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியது அதனை அடுத்து பிக்குவை 2012.09.24ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கண்டி வீதிமன்றம் உத்தரவிட்டது.

2012.03.07 ஆம் திகதி பேலியகொட பகுதியைசேர்ந்த பிக்கு ஒருவர் ஆபாச வீடியோ காட்சிகளை தேரர்க்கு செந்தமான கணினியில் வைத்திருந்த குற்றத்திகாக தங்கியிருந்த பௌத்த விகாரையில் வைத்து பிக்குவை காவல் துறையினர் கைது செய்து மஹர நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினார்.

2012.11.17 ஆம் திகதி ருவன்வல்ல சோபித தேரர் என்ற பௌத்த பிக்கு தொழில் வாய்ப்பு ஒன்றினை பெற்றுதருவதாக் தெரிவித்து விதவைப் பெண் ஒருவரை பாலியல் வன்முறைக்கு உட்படுத்தி பொலிஸாரல் கைது செய்யப்பட்டு கேகாலை பிரதான நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போது தேரரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் மேனகா விஜேசுந்தர உத்தரவிட்டுள்ளார். 

2012.08.31 ஆம் திகதி ராஜாங்களை யாய 18ம் பிரதேச விகாரையைச் சேர்ந்த பிக்கு ஒரு கிலோ 500 கிராம் கஞ்சாவுடன் பொலிஸார் கைது செய்து தம்புத்தேகம நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினார். 

2012.06.04 ஆம் திகதி வலஸ்முல்ல கொலுவார பிரசேத்தில் வீடு வீடாக யாசிக்கும் பிக்கு 23 வயதுடைய கர்ப்பிணிப் பெண் ஒருவரை பாலியல் வல்லுறுவுக்கு உட்படுத்தினார் இப் பிக்குவை 2012.06.11 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளர். 

2012.12.26 ஆம் திகதி அநுராதபுரம் மஹகெலகம சுதர்சனாரமா விகாரையைச் சேர்ந்த பிக்கு 15 வயது பள்ளிச் சிறுமியை வல்லுறவுக்குட்படுத்தினார் இப் பிக்குவை பொலிஸார் கைது செய்து மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டது. 

2012.05.12 ஆம் திகதி  பண்டிருப்பு காலவன்ன விகாரையில் இருந்த 57 வயதான பௌத்த 7.10.11 வயதுள்ள மூன்று சிறார்களை பலியல் வன்கொடுமை செய்த குற்றத்திற்காக புத்தள மாவட்ட வென்னப்புவ  காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினார்.

2012.11.16 ஆம் திகதி ஆசிரியர் வங்கி அட்டையை திருடி 90000 ரூபாயை மோசடி செய்த பிக்குவை காவல்துறையினார் கைது செய்து பலாங்கொடை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டபோது 2012.11.29 ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கும்படி நீதவான் உத்தரவிட்டார்.

2012.06.03 ம் திகதி இலங்கையை சேர்த 65 வயதான  பௌத்த லண்டன் குறோய்டனில் உள்ள தமெஸ் பௌத்த விகாரையின் விகாராதிபதி பகலகம சோமரத்ன தோர் வயது குறைந்த சிறுமியை பாலியல் துன்புறுத்தலுக்குள்ளாக்கியதாக ஹீத்ரோ விமான நிலையத்தில் வைத்து காவல் துறையினார் பிக்குவை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியபோது நீதிபதி 7 ஆண்டுகள் சிறைத்தண்னை விதித்தார். 

2012.02.17 ஆம் திகதி போதைப் பொருள்களை கடத்திய குற்றச்சாட்டிற்கு மஹரகம புற்று நோய் வைத்தியசாலையில் வைத்து தேரர் கைது செய்யப்பட்டார் .

2012.08.03 ஆம் திகதி இளைஞர்களுடன் மதுபானம் அருந்திவிட்டு காவல்துறையினரை அச்சுறுத்திய தேரரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர் இத் தேரருக்கு களுத்துறை நீதிமன்றம் பிடியாணைப் பறிப்பிக்கப்பட்டவர் எனவும் தெரிவித்தார்.

2012.6.08 ஆம் திகதி பெந்தொட்ட அளுத்கம பிரதேசத்தில் இடம்பெற்ற 23 லட்சம் ரூபா தங்க நகை கொள்ளை மற்றும் அளுத்னமையில் இடம்பெற்ற 4கோடி ரூபா மாணிக்கக்கல் கொள்ளை என்பவற்றுடன் தொடர்டைய இதுரவ பண்டாரிகொட பிரதேச விகாரை ஒன்றின் தேரர் குற்றத்தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டார். 

2012.08.06 ஆம் திகதி அம்லிபிட்டிய , கல்அமுணதொல வனப் பிரதேசத்தில் சட்டவிரோதமாக மரம வெட்டிய  தேரர் கைது செய்யப்பட்டார்.

2012.02.09 ஆம் திகதி கற்பிட்டி ,கண்டக்குளி , சமுர்தர்சன விஹாரையின் பிரதம தேரர் பென்டிவௌ தியசேன மோசடி குற்றச்சாட்டில் தொடர்புடையவர் என்று பொலன்னறுவை தீதிமன்றம் விடுத்த உத்தரவுக்கு அமைய கட்டுநாக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டார். 

2013.03.08 ம் திகதி  பேலியகொடை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தலுகம பிரசேத்தில் அமைந்துள்ள விகாரையொன்றில் ஆபாச வீடியோ காட்சிகளை பார்வையிட்டு வந்த பிக்கு ஒருவரை பேலியாகொடை பொலிஸ் இரவு 1.30 மணியாளவில் விகாரையை சுற்றிவளைத்து பிக்குவை பேலியகொடை பொலிஸார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியது.

2013.02.03  ஆம் திகதி களனி விஹாரையொன்றின் பீடாதிபதி திருமணமாண 43 வயதான பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்தார்  பாதிக்கப்பட்ட  பெண் ராகம வைத்தியசாலையில்

பர நாட்கள் சிகிச்சை பெற்றுள்ளார் இப் பெண் முறைபாடு எதனையும் செய்ய வேண்டாம் என பௌத்த பிக்கு அச்சுறுத்தல் விடுத்துள்ளதாக ஆசிய மனித உரிமை ஆணைக் குழு காவல் துறைக்கு அறிவித்துள்ளது

2013.02.15 ஆம் திகதி பாடசாலை மாணவியுடன் காதல் வயப்பட்ட நாரம்மலை பிரதேச பிக்குவை வெலிவேரிய பொலிசார் கைது செய்து கம்பஹா மாவட்ட பிரதான மாஜிஸ்திரேட் ஆஜர்படுத்தியபோது 2012.02.27 ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கும்படி நீதிமான்றம் உத்தரவிட்டது.

2013.01.16 ஆம் திகதி திருகோணமலை மொரவெள எட்டாபெந்தியேவ பகுதியில்  ஆறு வயது சிறுவரை பலியல் குற்றம் புரிந்த பிக்குவை திருகோணமலை நீதிமன்றத்தில் பொலிஸ் முன்னிலைப்படுத்தப்பட்டபோது பிக்குவை 2013.01.29 ம் திகதி வரை விளக்கதறியலில் வைக்க நீதிபதி சதீஸ்கரன் உத்தரவிட்டார்.

2013.02.02. பல்வேபெத்த ,ஹெலஉடகந்த பிரதேச விகாரை ஒன்றின் விகாராதிபதி குடிபோதையுடன் பொலிசார் கைது செய்தார்.

2013.02.11 மதிகதி  வெல்லாவ ஹரிபிட்யே தர்மசந்திர பிரிவெனவின் பிரதிப் பணிப்பாளர் தம்ம விசுத்தி தேரரே  திருமணம் செய்தார் இதன்போது வேறு பெயர் ஒன்றில் பதிவு திருமணம் செய்து கொண்டமையும், சாரதி அனுமதிப்பத்திரம் பெற்றுக் கொண்டமையும் மற்றும் போலி ஆவணங்களை தயாரித்தமை ஆகிய குற்றசாட்டுக்களுடன் பொலிஸார் கைது செய்யப்பட்டார். 

2013.02.24 ஆம் திகதி புத்தளம் கருவலகஸ்வெள பகுதியில் பௌத்த பிக்கு ஒருவர் வீடொன்றில் பெண்ணொருவருடன் உல்லாசமாக இருந்த போது பொலிஸாரினால் கைது செய்யப்பட்டார்.

எவராக இருந்தாலும் தவறுகள் சுட்டிக்கட்டப்படவேண்டியவை. இல்லை என்றால் எதிர்கால சந்ததிகள் சுட்டுக் காட்டும். மேற்குறிப்பிடப்பட்ட குற்றங்களை செய்த  தேரர்களை கைது செய்த காவல் துறையினர் நாட்டின் அடிப்டை சட்டத்தினை மீறுகின்ற பொது பல சேனா தேரர்களை ஏன் இன்னும் கைது செய்யவில்லை ? அரசாங்கத்தின் தளத்திற்கு ஆடும் கூட்டம் ஒன்று நாட்டின் உருவாகி விட்டது. தடுப்பது யார் ? பொருத்துப் பார்ப்போம் அல்லாஹ் நம் பக்கம் .  

32 comments:

  1. can we get the same in Sinhala language...

    ReplyDelete
  2. These are very good proof that the Buddhist monks are involving in bad things. So they should correct themselves first than others to comment.

    ReplyDelete
  3. இது ரிப்போர்ட் பண்ணப்பட்ட குற்றங்கல் பிக்குவை கடவுளாக என்னி இருக்கும் பாமர மக்கள் வெளில சொல்லாத பிரசினை எத்தனை இந்த புத்தி கூர்மை மிக்க பிக்கு பிச்சனுவோளுக்கு அறிவேஇல்ல இவனுகள் இப்ப சமூகத்தின் தேவை தெரியாம நடப்பது ஒட்டு மொத்த சிங்கள சமூகம் உறங்கிக்கிட்டு இருபது வேடிகைதான்

    ReplyDelete
  4. wowow faisal this what we need to publish about monk

    ReplyDelete
  5. Keep it up this photo always and very suitable for him.This monks monkey should send back jungle or animal zoo their his place.

    ReplyDelete
  6. September 26, 1959
    A Buddhist priest named Ven. Talduwe Somarama Thero killed SWRD Bandaranaike (Prime Minister)

    ReplyDelete
  7. என்டப்போ என்ட புள்ள எவ்வளவு விசயத்த தேடித் தேடி பொறக்கிருகி. அட இந்த வழிசக் காவி உடைக்கு முன்னால ஹிஜாப் போடாம எப்படி எம்மட கொம்பளப் புள்ளயல அனுப்புற......?

    ReplyDelete
  8. It is too much but they will not correct themselves

    ReplyDelete
  9. சேர் . வெச்சிங்க பாரு வேட்டு ... இதே கட்டுரைய சிங்களத்தில் மொழி பெயர்த்தால் நன்று .. அப்படியாவது நம் பெண்கள் விஷயத்தில் .மூக்கை நுழைக்கும் ..ஆசாமி க்கு மண்டேலா எருத னா பார்போம்

    ReplyDelete
  10. Real Buddhist Please Do not misunderstand, the reports says how the monks are insulting the Buddhist religion, if PBS need to establish Lord. Buddha religious activities they have to first remove these kind of activities and the activist from the society. Every society there are black sheep. So may Allah guide them all the Shahadha.

    ReplyDelete
  11. எல்லா கீழ் தரமான செயல்களயெல்லாம் இவனுகள் செய்து விட்டு முஸ்லிம்களின் ஆடை பற்றி பேச என்ன தகுதி இருக்கு காவிகளுக்கு.

    ReplyDelete
  12. evalra makkalukalam kaliayaanam mutichi kotukanum

    ReplyDelete
  13. காவிகள் போராட்டம் நடத்தவண்டியது முஸ்லிம் பெண்கள் அணியும் ஹபாயாவுக்கு அல்ல அவர்களுடைய பெண்கள் அணியும் குட்டப்பவடைக்குத்தான் போராட்டம் நடத்தவேண்டும்.அதை கட்டுப்படுத்தி சமுதாய சீர்கேட்டை தடுக்க வக்கில்ல,முஸ்லிம்களின் கண்ணியமயத்துக்கும் பதுகப்புக்குமான ஹபாயாவை அணியகூடதேன்பதட்கு என்ன அருகதை இருக்கு.

    ReplyDelete
  14. இதை சிங்களத்தில் மொழிபெயர்ப்பு செய்தால் மிகவும் பிரயோசனமாக இருக்குமே

    ReplyDelete
  15. Pls. do translate in Sinhala as well as English.

    ReplyDelete
  16. let us not try to find their faults. if we do so there is no differnts between them and us. they will be punished for their mistakes in the hereafter insha allah. let us keep praying and seek allah's help

    ReplyDelete
  17. i think better to translate in sinhala and publish on fb

    ReplyDelete
  18. It's Better to translate in Sinhala as well as in Eglish to read others. .

    ReplyDelete
  19. iwargal sewathu ethuvum thawarugal illai polum muslimgal maaththireme thawaranawargal enru thaan perumpaanmai samugak kirai kuruginrathu.... muslimgal otrumaiyaga irunthal ethaiyum sadikka mudiyum... naan oru udagaviyallan enra adippadiyil ithai solgire.....

    ReplyDelete
  20. jaffna muslim please translate it to sinhala and publish

    ReplyDelete
  21. "2013.02.15 ஆம் திகதி பாடசாலை மாணவியுடன் காதல் வயப்பட்ட நாரம்மலை பிரதேச பிக்குவை வெலிவேரிய பொலிசார் கைது செய்து கம்பஹா மாவட்ட பிரதான மாஜிஸ்திரேட் ஆஜர்படுத்தியபோது 2012.02.27 ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கும்படி நீதிமான்றம் உத்தரவிட்டது." Please check the date of this incident.

    ReplyDelete
  22. "2013.02.15 ஆம் திகதி பாடசாலை மாணவியுடன் காதல் வயப்பட்ட நாரம்மலை பிரதேச பிக்குவை வெலிவேரிய பொலிசார் கைது செய்து கம்பஹா மாவட்ட பிரதான மாஜிஸ்திரேட் ஆஜர்படுத்தியபோது 2013.02.27 ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கும்படி நீதிமான்றம் உத்தரவிட்டது."

    ReplyDelete
  23. வாகன சாரதி அனுமதிப்பத்திரமின்றி மது போதையில் வாகனத்தை செலுத்திய தேரருக்கு ஐந்து வருடங்கள் ஒத்திவைக்கப்பட்ட ஆறு மாத கால சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

    அனுராதபுரம் மேலதிக நீதவான் எதிரிமான என்பவரே இவ்வாறு நேற்று புதன்கிழமை தண்டனை விதித்துள்ளதுடன் 7500 ரூபா தண்டமும் விதித்துள்ளார்.

    கடந்த 2012 ஆம் ஆண்டு டிசெம்பர் 30 ஆம் திகதி குறித்த தேரர் மதுபோதையில் வாகனத்தை செலுத்திய போது பொலிஸாரினால் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டார். குறித்;த தேரர் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டதையடுத்தே அவருக்கு இந்த தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

    குற்றத்தை ஏற்றுக்கொண்டாலும் அவருடைய தராதத்தை பார்க்கவில்லை என்றும் காவியுடையை கவனத்தில் கொண்டே ஆறு மாதகால சிறை தண்டனையை ஐந்து வருடங்களுக்கு ஒத்திவைத்ததாக எச்சரித்தார்.

    ReplyDelete
  24. 12/04/2013 பாளி மற்றும் பெளத்த பல்கலைக்கழகத்தின் பிரதான விரிவுரையாளரும் பேராசிரியருமான பிக்கு ஒருவர் சிறுவன் ஒருவனை துஷ்பிரயோகத்துக்கு உள்ளாக்கிய சம்பவத்துடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்து இன்று நீதிமன்றில் ஆஜர் படுத்தியதாக தெமட்டகொட பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரி லலித் அபேசேகர விடிவெள்ளிக்கு தெரிவித்தார்.

    இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது;

    தெமட்டகொட பிரதேசத்தை சேர்ந்த சிறுவன் ஒருவனை துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தியதாக கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டுக்கு அமைய குறித்த பிக்கு கைது செய்யப்பட்டார்.

    இந்நிலையில் இன்றைய தினம் அவரை நீதிமன்றில் ஆஜர்படுத்திய போது அவரை எதிர்வரும் 16 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது. அதற்கமைய அவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார் என தெரிவித்தார்.

    ReplyDelete
  25. பொது பல சேனாவின் பொதுச் செயலாளரும், தீவிர போக்கு தேரருமான களபோடத்தே ஞானசார மீது வாகனத்தை மோதிவிட்டு தப்பியோடியது மற்றும் குடித்துவிட்டு வாகனம் ஓட்டியது தொடர்பாக கிறேன்ட்பாஸ் போலிஸ் நிலையத்தில் 2000 ஆம் ஆண்டு குற்றச்சாட்டுக்கள் பதிவுசெய்யப்பட்டுள்ளது.

    2000 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் ஞானசார தேரரினால் மேற்கொள்ளப்பட்ட விபத்தினால் முகமத் ரிபாய் மற்றும் ரவீந்தர குமார் என்பவர்கள் காயத்திற்கு உள்ளாகியுள்ளனர். இவர் 6 ஸ்ரீ 5444 எனும் வாகனத்தை இதன்போது ஓட்டிச்சென்றுள்ளார்.

    இவர் மீதான குற்றங்களில் குடித்துவிட்டு வானகம் ஒட்டியது, குறிக்கப்பட்ட வேகத்திற்கு அதிகமான வேகத்தில் சென்றது, சாரதி அனுமதிப்பத்திரம் இல்லாமல் வாகனம் ஓட்டிச்சென்றது, விபத்து குறித்து அறிவிக்கத் தவறியது என்பன பதிவு செய்யப்பட்டுள்ளது.

    இவர் தன்மீது சுமத்தப்பட்ட 9 குற்றச்சாட்டுக்களையும் ஒப்புக்கொண்டுள்ளார்.

    மேற்குறிப்பிட்ட குற்றங்களுக்காக இவர் 20 செப்டம்பர் 2000 யில் போக்குவரத்து நீதிமன்றத்தால் ரூபா 12,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளார்.

    ReplyDelete
  26. Pothubalasenawukku intha tharavuhal pothuma innum venuma

    ReplyDelete
  27. I want this crime list of the monks ,in sinhala language with proof of the newspapers.

    ReplyDelete
  28. இதனை பார்த்தாவது சிங்கள மக்கள் காவி காடயர்களின் காழ்ப்புனர்வுகளை கண்டு கொள்ளட்டும்.

    ReplyDelete
  29. இதனை சிங்கள மக்களும் படிக்கும் நிலையை உருவாக்குவோம்.

    ReplyDelete

Powered by Blogger.