மதத்தின் பெயரால் தலையிடுவதை நிறுத்த வேண்டும் - புதிய பாப்பரசருக்கு சீனா உபதேசம்
புதிய போப் தேர்வு செய்யப்பட்டதற்கு வாழ்த்து தெரிவித்துள்ள சீனா, வாடிகனுடனான உறவுகள் சீராக சில நிபந்தனைகளை விதித்துள்ளது. போப் 16ம் பெனடிக் ஓய்வு பெற்றதையடுத்து, புதிய போப்பாக அர்ஜென்டினாவைச் சேர்ந்த ஜோர்க் பெர்கோலியோ நேற்று தேர்வு செய்யப்பட்டார். இந்நிலையில், புதிய போப் தேர்வுக்கு வாழ்த்து தெரிவித்துள்ள சீனா, வாடிகனுடனான தங்களது உறவுகள் மேம்பட, மதத்தின் பெயரால் தைவானின் உள்விவகாரங்களில் தலையிடுவதை நிறுத்த வேண்டும் என நிபந்தனை விதித்துள்ளது.
ok welcome............
ReplyDeleteResearch, study hard & compare............ you'll get the answer