ஆஸாத் சாலி புதிய அரசியல் கட்சியை உருவாக்குகிறார்
முஸ்லீம் தமிழ்த் தேசிய முன்னணி என்ற பெயரில் பதிவு செய்யப்படாத அரசியல் கட்சியாக செயற்பட்டுவந்த ஆஸாத் சாலி, தேசிய ஐக்கிய முன்னணி என்ற பெயரில் புதிய அரசியல் கட்சியை தொடங்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
புதிய கட்சியின் ஆரம்ப வைபவம் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை கெய்கில்டன் ஹோட்டலில் இடம்பெறவுள்ளது. இதன் ஆரம்ப நிகழ்வுக்கு எதிர்க்கட்சிகளின் கூட்டமைப்பில்லாத கட்சிகள் மற்றும் ஆளுந்தரப்பு அமைச்சர்களையும் அஸாத்ஸாலி அழைத்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க, அமைச்சர்களான ராஜிதசேனாரத்ன, டிலான் பெரேரா மற்றும் ஜே.வி.பியின் தலைவர் சோமவன்ச அமரசிங்க, தம்மல அமிலதேரர் ஆகியோருடன் இந்த ஆரம்ப நிகழ்வுக்கு எதிர்க்கட்சிகளின் கூட்டமைப்பில் உள்ளவர்களும் அழைக்கப்பட்டுள்ளனர்.
BEST WISHES FOR EVERY SUCCESS.
ReplyDeletealhamdhulillah v r with u 4evr
ReplyDeleteWish u best of luck
ReplyDeleteWelcome Sir, do not forget why you formed the party and invite well educated people, broad minded Ulama, young people and organizations which are in abroad.
ReplyDeleteYou all fear Allah and his punishment at all time
wish u all the best brother
ReplyDeleteWish u all the best insshaAllah always we r with you...! AllahAkbar
ReplyDeleteWish u all the best insshaAllah always we r with you...! AllahAkbar
ReplyDeleteBrother,இன்ஷா அல்லாஹ்,நல்லது நடக்கும்,
ReplyDeleteசமூகதிட்கு தொடர்ந்தும் குரல் கொடுங்க!!!!
Asath Saleh is teh only GREAT MAN talking for Muslim Umma since Dambullah incident and he initiating a new party and he is himself provoking as a leader. This is what his intention not for Muslim Ummaa. Dear Umma, don’t forget to remember that after all, he is and politician.
ReplyDeleteMasa Allah
ReplyDeleteBest of luck
ReplyDeleteBest of luck
ReplyDeletemuslim katchigal ippodaiku pothamal ullathu nanum orukachi redy pannawa? romba mukiyam ellam onaura valiya pappiya
ReplyDelete