மதவாதத்தை தூண்டினார்களாம் - சிங்களவரும், முஸ்லிமும் கைது
(AdT) தொலைபேசி ஊடாக குறுந்தகவல் அனுப்பி இன, மதவாதத்தை தூண்டும் வகையில் செயற்பட்ட இருவர் சந்தேகத்தில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
ஒரு சிங்களவரும் ஒரு முஸ்லிம் பிரஜையுமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
குறுந்தகவல் மூலம் இன, மதவாதத்தை தூண்டும் நபர்கள் குறித்து கிடைக்கப்பெற்ற தகவலை அடுத்து அவர்களை கைது செய்ய நவீன தொழிநுட்பங்களை பயன்படுத்தி குற்றத் தடுப்புப் பிரிவினர் நடவடிக்கை ஆரம்பித்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
இன, மதவாதத்தை தூண்டும் நபர்கள் குறித்து பொலிஸார் கடுமையாக செயற்படுவர் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் விடுத்துள்ள அறிக்கையில் எச்சரிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறான செயல்களில் ஈடுபடும் நபர்கள் குறித்து 011 2320145, 011 2320141 ஆகிய தொலைபேசி இலக்கங்களுக்கு அழைத்து தகவல் தருமாறு பொலிஸார் கேட்டுக் கொண்டுள்ளனர்.
IGP of Sri Lanka, Don't you watch the media recent past, How the big wings of BBS has made the venomous propaganda's publicly against Muslim. Why the judicial system silence towards them. Even though Ven Galabada criticized publicly regarding an on going court case against a Diyawadana Nilame in Kandy. Where does the judicial system has gone. Why don't you arrest him based on contempt of court. IGP of Sri Laka, Over to you !
ReplyDeleteபத்திரிகையாலர் மாநாடு கூட்டி, நவீன தொழில் நுட்பம் எல்லாம் பயன் படுத்தி பொது மக்கலின் பணத்தை வீண் செலவு செய்து sms மூலம் மதவாதம் தூண்டுபவர்கலை கைது செய்வோம் என்பது மக்கலை மாக்கலாக்க செய்யும் முயற்சி.ஒரு ரூபாய் செலவின்ரி ஒவ்வொரு நகரிலும் நடைபெரும் முஷ்லிம்கலுக்கு எதிராக மதவாதம் தூண்டுபவர்கலை( bbs, hela urumaya ) அந் நகரில் உல்ல பொலிசார் மூலம் ஒரே முரையில் ஆயிரக் கணககானவர்கலை கைது செய்யலாமே...!?
ReplyDeleteஓஹ்ஹோ மதவாதம் என்பது இவர்கல் பாஷையில் முஷ்லிம்கல் சிங்கலவர்கலுக்கு எதிராக செய்வது மட்டும் தானோ...
Good decision please keep It up continuously all are Sri Lankan who ever trying to break the unity among the country men must be brought to judiciary
ReplyDeleteThanks
கைதானவர்கள் பாட்டு.............
ReplyDeleteயாரை எங்கே வைப்பது என்று யாருக்கும் தெரியல்லே
அட அண்டங்காக்கைக்கும் குயில்களுக்கும் பேதம் புரியல்லே!
பேரெடுத்து உண்மையைச் சொல்லி பிழைக்க முடியலே!
நான் இருக்கும் இடத்தினிலே அவன் இருக்கின்றான்
அவன் இருக்கும் இடத்தினிலே நானிருக்கின்றேன்!
நாளை எங்கே யாரிருப்பார் அதுவும் தெரியலே!
இப்போ நல்லவனுக்கும் கெட்டவனுக்கும் பேதம் புரியல்லே!
அட என்னத்த சொல்வேன்டா?
தம்பி என்னத்த சொல்வேன்டா?
பொபசே வெளியில் நின்று கொண்டு என்னமோ பண்ணுகிறார்
நல்லது செய்தவன் சிறையில் வந்து கம்பி எண்ணுகிறான்!
உண்மை இன்று கூட்டுக்குள்ளே கலங்கி நிற்குதடா!
அட உருட்டும் பெரட்டும் சுறிட்டுக்கொண்டு வெளியில் நிற்குதடா!
அட என்னத்த சொல்வேன்டா?
தம்பி என்னத்த சொல்வேன்டா?
மூடருக்கும் மனிதர்போல முகம் இருக்குதடா!
மோசம், நாசம், வேஷம் எல்லாம் நிறைந்திருக்குதடா!
காலம் மாறும் வேஷம் கலையும் உண்மை வெல்லுமடா!
கதவு திறந்து பறவை பறந்து பாடி செல்லுமடா!
அட என்னத்த சொல்வேன்டா?
தம்பியோ என்னத்த சொல்வேன்டா?
Leader and the Secretary of the pothu bala sana?
ReplyDeletePODHU BALA SENA than ina madha kulappawadhikal awarkalai kaidhu seyungal.
ReplyDeleteSuperb police! Whom you are trying to cheet .dont put your nose in persanal sms.first arrest the boru fundementalist bbs who spread the jathi bedaya and real terrorist of this country.
ReplyDelete