Header Ads



இலங்கையில் யூதர்கள் பிரசவித்துள்ள சட்டவிரோத குழந்தை..!



(இப்றாஹீம் ஹிஸ்புல்லா)

இஸ்ரேல் என்பது அமேரிக்காவிற்கும், பிரிட்டனிற்கும் தகாத உறவினால் பிறந்த குழந்தை என்று  அனைவராலும் செல்லப்படுகின்றது. காரணம் யூதர்களின் சாம்ராஜியம் என்று சொல்லப்படக் கூடிய இஸ்ரேல் எங்கல்லாம் மூக்கை நுழைவித்ததோ அங்கு அமைதியின் வாசனையே இல்லாமல் போயிருப்பதை அன்றும் இன்றும் உலகம் கண்டுவருகின்றது.

தாம்தான் உலகை ஆளப்பிறந்தவர்கள், உலகம் தமது கட்டுப்பாட்டிலேயேவரவேண்டும் என்ற யூதர்களின் உலகமயமாக்கல் சிந்தனை, வளர்ந்து வரும்சமூகங்களைஅழித்தொழிப்பதளவில் சென்றிருப்பதை சர்வதேசம் எமக்கு உணர்த்துகின்றது.

இன்று இலங்கை நாட்டில் ஏற்பட்டுள்ள பதற்றமான சூழ்நிலையின் பின்னனி கூட இந்த யூதர்கள்தான் என்பது மறுக்க முடியாத உண்மையாகும். சிறுபான்மையினராக இருந்தாலும் தமக்கென பல உரிமைகளை வென்றெடுத்து ஒரே தலைமையின் வழிகாட்டலில் வாழும் முஸ்லீம் சமூகத்தின் வளர்ச்சியை சகித்துக் கொள்ள முடியாத யூதர்களின் கைக்குழந்தையே இந்ந பொதுபலசேனவாகும்.

 முஸ்லீம்களின் வளர்ச்சியைக் கட்டுப்படுத்த வேண்டும், அவர்களின் நிம்மதியைகுலைக்க வேண்டும் என்ற பாரிய சதித்திட்டத்தின் பின்னனியில் திறந்துவைக்கப்பட்ட இஸ்ரேலிய தூரகத்தின் வருகயைத் தொடர்ந்தே இந்நாட்டில்முஸ்லீம்களுக்கு எதிரான கோஷங்கள் எழும்பியிருப்பதை நாம் அறிவோம்.

அன்று அனுராதபுர தர்ஹா, தம்புள்ளை பள்ளி என்று ஆரம்பமான இவர்களின் அட்டகாசங்கள் இன்றும் பொதுபலசேன (பௌத்த அதிகாரம் கொண்ட அமைப்பு) என்ற பெயரில் இந்நாட்டில்  ஹலால் தேவையில்லை, இஸ்லாமிய சின்னங்கள் இந்நாட்டில்இருக்கக் கூடாது, முஸ்லீம் பெண்கள் பர்தா அணியக்கூடாது, முஸ்லீம்களை வழிநடாத்திச் செல்லும் ஜம்இய்யத்துல் உலமா இருக்கக் கூடாது,இது பௌத்தநாடு, பௌத்தமே இங்கு பின்பற்றப்பட வேண்டும்.... என தொடர்ந்துசெல்கின்றன.

 இதன் பின்னனி முஸ்லீம்களின் வளர்ச்சியை கட்டுப்படுத்துவதாக இருந்தாலும் மற்றுமெறு யூத சூழ்ச்சி இதில் மறைந்திருக்கலாம் எனத் தோன்றுகின்றது.ஆம் சென்ற ஜெனீவாவில் தன் பிரேரனையில் தோல்வி கண்ட அமேரிக்கா மீண்டுமொருதோல்வியை சந்திக்கக் கூடாது எனும் நோக்கில் தன்னுடைய கைப்பிள்ளைஇஸ்ரேலை இதற்குப் பயன்படுத்தி இருக்கலாம்.

 இந்த முறை இலங்கைக்கு எதிரான பிரேரணையில் வெற்றி பெற வேண்டுமென்றால் இலங்கை முஸ்லீம்களை அந்நாட்டு அரசுக்கெதிராக குரல் கொடுக்க வைக்கச் செய்வதன் மூலமே முடியும் என சிந்தித்த அமேரிக்கா இஸ்ரேலை இதற்காக பயன்படுத்தியிருக்கலாம். இதன் பின்னனியே இஸ்ரேலுக்கான பொதுபலசேனவின் பிரயாணமும், இஸ்ரேல் துதரகம் இலங்கையில் திறந்து வைக்கப்பட்டதுமாக இருக்கலாம்.

 பொதுபலசேனவின் செயற்பாடுகள் முஸ்லீம்களுக்கெதிராக இருந்தாலும் அரச ஆதரவு பெற்ற அமைப்பு என தன்னைக் காட்டி யூதப் பின்னனியில் இலங்கை அரசுக்கெதிராக முஸ்லீம்களை திருப்புவதாக இருக்கலாம் எனத் தோனுகிறது.ஏனெனில் இவ்வெதிர்ப்பு நடவடிக்கைகளின் நோக்கம் இந்நாட்டில் பௌத்த மதத்தை பாதுகாப்பதாக இருந்தால் அனைத்து பௌத்தர்களும் இதில் பங்கு கொள்ளவேண்டும்.குறிப்பாக பௌத்த தலைமைகளாவது பங்கேடிருக்க வேண்டும். மாறாக இவர்கள் பௌத்த தர்மத்தை பேணாத தீவிர போக்கர்கள் என்றே பௌத்த தலைமைகள் சுட்டிக்காட்டுகின்றன. அதுமட்டுமல்லாமல் இவர்கள் பூரணம் பெறாத அறைகுறைதேரர்கள் என்றே பௌத்த தலைமைகள் சாடுகின்றன.

 அதேவேளை அமேரிக்காவும் தன் விடயத்தில் வெற்றி கண்டு விட்டது எனவும் எண்ணத் தோனுகிறது. ஏனெனில் கடந்த ஜெனீவாவில் இலங்கை அரசுக்கு இருந்தஆதரவு இப்பொழுது நடைபெறும் ஜனீவாவில் இல்லை என்பதே. இந்த விடயம் தேசியரீதியில் மட்டுமல்லாமல் சர்வதேச ரீதியிலும் கேள்வியாகவே உள்ளது. இதில் தெரியவரும் விடயம் என்னவென்றால் இவர்கள் பௌத்தத்தை பாதுகாக்கவேண்டும் என்ற பெயரில் தம் விடயத்தை சாதிக்க நினைகின்றனர். ஆச்சரியம் என்னவெனில் இவர்களின் இச்சூழ்ச்சியை அறியாமல் அரசாங்கமேஇவர்களுக்கு பூரண ஒத்துழைப்பு வழங்குவதாகும். இதர்காக அரசாங்கத்தின் மூளைசலவை (brain wash) செய்யப்பட்டு இருக்கலாம்.

 ஏனெனில் இலங்கைக்கு ஆதரவு அளித்த இஸ்லாமிய நாடுகள் சில ஹலால் பிரச்சனையின் பின் இலங்கையின் ஏற்றுமதிக் கப்பல்களைத் திருப்பிஅனுப்பியுள்ளன. இது அணைத்திற்கும் காரணம் பொதுபலசேன என்ற யூதக் குழந்தை என்பதே உண்மை. தனக்கே திட்டமிடப்பட்டுள்ள இச் சூழ்ச்சியை மூளைச் சலவைசெய்யப்பட்டுள்ள அரசாங்கம் இதை அறியாது முஸ்லீம்களுக்கு எதிரான நடவடிக்கைகளுக்குஆதரவளிப்பது ஆச்சரியப்படத்தக்க விடயமாகும். உண்மை இவ்வாறு இருந்தால் "தன் காலை கடிக்க இருக்கும் நாய்க்கு தானே முள்ளுப் போட்டு வளர்க்கும் கதையாக” அரசாங்கத்தின் நிலை மாறி விடும். இதுவிடயத்தை அரசாங்கமே சிந்திக்க வேண்டும்.

எது எவ்வாறு இருந்தாலும் முஸ்லீம்களாகிய  நாம் இது விடயத்தில் கவனமாகசெயற்பட வேண்டும். இது யூத சூழ்ச்சி. இச் சூழ்ச்சியை முறியடிப்பதற்க்கான ஆயுதம் நம் மத்தியில் காணப்படும் ஒற்றுமைதான். இத்தருனத்தில் நாம்செய்ய வேண்டியது இதுதான். நம்மைப் படைத்த அல்லாஹ்வுடனான தொடர்பை சீர்செய்து பொறுமயுடன் அவனது உதவியை நாட வேண்டும். அவனே சூழ்ச்சியாளர்களுக் கெல்லாம் சூழ்ச்சியாளனாக இருக்கின்றான்.அடுத்து எம்மை அழகிய முறையில் வழிநடாத்திச் செல்லும் ஜம்இய்யாவின்செயற்பாடுகளுக்கு நாம் பூரண ஆதரவு வழங்க வேண்டும். 

அரசாங்கத்திற்கு மீண்டும் எச்சரிக்கை செய்கின்றோம் "முஸ்லீம்களை வீழ்த்தல்" என்ற பெயரில் உங்கள் ஆதரவு, உதவிகளுடன்  உங்களை வீழ்த்த  சதி செய்யப்பட்டுள்ளது. இரண்டாவது  நீங்கள் கைவைத்திருப்பது முஸ்லீம்களுக்கு.இதற்காக அல்லாஹ்வின் தண்டனையையும் பயந்து கொள்ளுங்கள். உங்கள் இருப்புநிலை பெற விரும்பினால் இந்த பொதுபலசேன என்ற யூதக் குழந்தைக்கு முடிவுகட்டுங்கள்.

                  அனைத்து விடயங்களையும் அல்லாஹ்வே நன்கறிந்தவன்.


5 comments:

  1. lduttan unmay lduponra nalla vedayyangly singaltel podavandum appodutan singalvarglukkm velankkum

    ReplyDelete
  2. இந்தக் கட்டுரை ஆசிரியர் இந்த விடயத்தை அணுகுவதில் சிறிது தவறிழைத்து விட்டதாகவே நான் உணர்கிறேன். அமெரிக்காவிற்கு மிகவும் எதிரான போக்கைக் கையாண்ட ராஜபக்ச-கோத்தாபே அரசு இஸ்ரேல் நாடு அமெரிக்காவின் செல்லக் குழந்தை என்பதை அறியாமல் இருக்கிறது எனக் கருதுவதோ அல்லது அறிந்திருந்தும் கூட இஸ்ரேலிய தூதுவராலயத்தை இங்கே திறக்க அனுமதி அளித்தது எதேச்சையானது என நம்புவதோ அல்லது பொது பல சேனா அமெரிக்காவிற்கு சார்பாக இயங்குவதை அரசு அறியவில்லை என நம்புவதோ அல்லது அரசு அறிந்திருந்தும் அதை இரும்புக் கரம் கொண்டு அடக்காமல் வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பது எதேச்சையானது என நம்புவதோ நமது சிந்தனையில் குழப்பம் இருக்கின்றது என்பதையோ அல்லது எம்மால் மிக ஆழமாக சிந்திக்க முடியவில்லை என்பதையோதான் உணர்த்தி நிற்கும். இணக்கப்பாட்டு அரசியல் என ஒன்று இங்கே செயல்படுவதை நாம் தெளிவாக விளங்காமல் இருக்கக் கூடாது. அமெரிக்காவுடன் தொடர்ந்து மோதிக் கொண்டிருப்பது தனது சக்திக்கு அப்பாற்பட்டது என்பதை இலங்கை அரசு உணரத் தவறவில்லை என்பதையே தற்போதைய பொது பல சேனா பிரச்சினையும் அதனை அரசே அனுசரணை வழங்கி, ஆசி வழங்கி வழி நடாத்திச் செல்வதுவும் கட்டியங் கூறி நிற்கிறது. மிக நீண்ட காலமாகவே இலங்கை முஸ்லிம்களின் கெடு பிடிகளின் காரணமாக தனது தூதுவராலயத்தை (embassy)இலங்கையில் திறக்க முடியாமல் இருந்தது,பாலஸ்தீன் விடயங்களில் இலங்கை முஸ்லிம்கள் காட்டி வந்த தொடர்ச்சியான அக்கறை, ஜெனிவாவில் அமெரிக்கத் தீர்மானத்துக்கு எதிராக முஸ்லிம் நாடுகளை இலங்கை முஸ்லிம் சமூகம் ஒன்று திரட்டியது போன்ற செயல்ப் பாடுகளுக்காக இலங்கை முஸ்லிம்களைப் பழிவாங்கல், இலங்கையில் தனது ஆதிக்கத்தை நிலைநாட்டல் என்பன இஸ்ரேலின் நீண்ட கால மற்றும் அவசர தேவையாகவே இருந்தன. இதன் நிமித்தம் இலங்கை அரசுடன் இணக்கப்பாட்டு ரீதியான முடிவொன்று அமெரிக்க/இஸ்ரேல் (அமெரிக்கா வேறு இஸ்ரேல் வேறல்ல)அரசினால் எட்டப்பட்டிருக்கலாம். மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகளில் இருந்து படிப்படியாக இலங்கையை நீக்குவதெனவும் அதற்கு பகரமாக முஸ்லிம்கள் மீதான கெடுபிடிகளுக்கு அனுமதி வழங்கி ஒத்துழைப்பு தரவேண்டும் என்பது அவர்களின் நிபந்தனையாக இருந்திருக்கலாம். அதன் ஒரு வெளிப்பாடுதான் திடீரென்று வடிவெடுத்த பொது பல சேனா இயக்கமும் அதற்கான அரசின் முழு ஒத்துழைப்பும் ஆசியும். அதன் மறு வெளிப்பாடுதான் அண்மையில் ஜெனிவாவில் நிறைவேறியிருந்த இலங்கைக்கு எதிரான பிரேரணையில் மிகக் கடுமையான மற்றும் கடுமையான சொற்பிரயோகங்கள் அமெரிக்காவினால் நீக்கம் செய்யப் பட்டிருந்தது. வேறு வகையில் சொல்வதானால், இலங்கைக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் இலகு படுத்தப் பட்டுள்ளன. அமெரிக்காவின் இந்தத் திடீர் மனமாற்றத்துக்கு என்ன காரணம் என நாம் சிந்தித்ததுண்டா? சுயநலமிக்க ராஜபக்ச-கோத்தாபே அரசு தங்களைக் காத்துக் கொள்வதற்காக முஸ்லிம் சமூகத்தினை விற்று விட்டது. அதன் விளைவைத்தான் தற்போது நாம் அனுபவித்துக் கொண்டிருக்கிறோம்.ஒட்டு மொத்தத்தில் உலகம் இவர்களின் நாடகங்களை அறிந்து கொள்ளக் கூடாது என்பதற்காக வெளிப்படையில் ஒருவருக்கொருவர் எதிர்ப்பு அரசியல் நடாத்திக் கொண்டிருக்கின்றனர். இவர்களுக்கு அல்லாஹ்வே போதுமானவன். அனைத்தையும் அறிந்தவன் அல்லாஹ் ஒருவனே.

    ReplyDelete
  3. this is true.100/it was true everybody thoght it.
    may bles this umma

    ReplyDelete
  4. 33:22 وَلَمَّا رَأَى الْمُؤْمِنُونَ الْأَحْزَابَ قَالُوا هَٰذَا مَا وَعَدَنَا اللَّهُ وَرَسُولُهُ وَصَدَقَ اللَّهُ وَرَسُولُهُ ۚ وَمَا زَادَهُمْ إِلَّا إِيمَانًا وَتَسْلِيمًا
    33:22. அன்றியும், முஃமின்கள் எதிரிகளின் கூட்டுப் படைகளைக் கண்டபோது, “இது தான், அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் எங்களுக்கு வாக்களித்தது; அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் உண்மையே உரைத்தார்கள்” என்று கூறினார்கள். இன்னும் அது அவர்களுடைய ஈமானையும், (இறைவனுக்கு) முற்றிலும் வழிபடுவதையும் அதிகப்படுத்தாமல் இல்லை.

    ReplyDelete
  5. Athu thane parthen evangal 2030 la Sri lanka muslim nadaga poguthu ndu solrathula enna artham ndu ondum ella pogura pokula partha 2030 ku munnadi evanugale salli kaga natta avanugalda kayla kodupanga pola! avanugal ku than HALAAL & HARAAM theva ellaye allah than pathu kakkanum

    ReplyDelete

Powered by Blogger.