Header Ads



ஈரானும், ஹிஸ்புல்லாவும் சிரியாவுக்கு தொடர்ந்து உதவுகின்றன - இஸ்ரேல் குற்றச்சாட்டு


ஈரானும் ஹிஸ்புல்லா அமைப்பினரும் சிரியா அரசுக்கு உதவுகின்றன என்று இஸ்ரேலிய ராணுவ உளவுப்பிரிவின் தலைவர் அவீவ் கொசாவி குற்றம் சாட்டியுள்ளார். 

இது குறித்து அவர் பாதுகாப்பு மாநாட்டில் பேசியதாக பத்திரிக்கை செய்தி வெளியிடப்பட்டுள்ளது. அதில் அவர் கூறியதாவது:

ஈரானும் ஹிஸ்புல்லா இஸ்லாம் அமைப்பினரும் இணைந்து சிரியாவில் 50 ஆயிரம் வீரர்கள் கொண்ட படையை உருவாக்கி உள்ளனர். மேலும் சிரியாவிலுள்ள ராணுவத்தை இரண்டு மடங்காக அதிகரிக்க ஈரான் முயற்சி செய்து வருகிறது. சிரியாவின் ஆசாத் படைகளிடம் ரசாயன ஆயுதங்கள் உள்ளது. ஆனால் இதுவரை அந்த ஆயுதங்களை பயன்படுத்தியதில்லை.

3 comments:

  1. உங்களுக்கு மட்டும் AMERICA டா உதவி எடுக்கேலுமோ????

    ReplyDelete
  2. சிரியாவில் சவுதி அரேபியா, கத்தார், குவைத் போன்ற நாடுகள் இஸ்ரேலுக்கும் அமெரிக்காவுக்கும் உதவிக்கொண்டிருப்பது இவர் கண்களுக்கு தெரிய வில்லையோ?

    ReplyDelete
  3. அடேய் நீங்க அனியாயமா எங்கட நாட்டுக்குள்ள வந்து அடாவடித்தனம் பண்ணுவீங்க அத்துமீறி அனியாயம் பண்ணுவீங்க அதுக்கு யாரும் உதவி செய்யக்கூடாது என்று சொல்றீங்களாடா?

    ReplyDelete

Powered by Blogger.