Header Ads



இனவாதத்தை பரப்பும் அமைப்புகள் தொடர்பில் அவதானமாக இருங்கள் - ஜனாதிபதி மஹிந்த


குறுகிய அரசியல் லாபத்திற்காக இனவாதத்தை பரப்பும் அமைப்பு மற்றும் மனிதர்கள் தொடர்பில் அவதானமாக இருக்குமாறு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். தேசத்திற்கு மகுடம் கண்காட்சியின் போது நேற்று வடக்கு கிழக்கு மக்களுக்கான காணி உறுதி பத்திரங்களை கையளிக்கும் நிகழ்வின் போதே ஜனாதிபதி இவ்வாறு குறிப்பிட்டார். இலங்கையில் சிங்கள, தமிழ், முஸ்லிம் அனைவருக்கும் உரிமையுள்ளதாகவும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையின் சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்கள் வாழ்கின்றார்கள். அவர்களுக்கு இங்கு எல்லா உரிமையும் உள்ளது. இவர்களுக்கு என்று தனி ஒரு நாடு கிடையாது. இலங்கையில் பிறந்த அனைவரும் இலங்கையர்களே. அவர்கள் யாரும் வாடகைக்காரர்கள் அல்ல. அனைவரும் உரிமையாளர்களே.

8 comments:

  1. இது பெளத்தர்களின் நாடு இங்கு முஸ்லிம்களோ தமிழர்களோ கிறிஸ்தவர்க்களோ இறப்பர்தோட்டத்தில் உள்ள கிரைகள் போலானவர்க்கள். விரும்பினால் எமது கட்டுப்பாட்டுக்குள் நாங்கள் சொல்வதைப்போலதான் வாழமுடியும் இல்லையேல் முஸ்லிம்கள் அரபுனாடுகளுக்குப்போய் வாழட்டும் இந்துக்கள் இந்தியாவில் போய் குடிகொண்டு தமிழீழம் அமைக்கட்டும் என்று நாங்கள் ஒருபோதும் சொல்லவில்லை ஜனாதிபதி அவர்களே உமது பெளத்த மக்களிலிருந்தே சிலர் இதுபோன்ற விசக்கருத்துக்களை கக்குகின்றனர் இது உமக்குத்தெரிந்தும் மெளனமாகவிருப்பதுதான் நாட்டிலுள்ள மக்கள் அனைவரினதும் தற்போதைய மனவேதனை. இது கண்டிப்பாக ஜனாதிபதியாகிய உம்மை பாதிக்கும் என்பது நிச்சயமானதும் உறுதியான செய்தி உமக்கு நிலைமை மிக மிக மோசமடைகின்றது. மக்கள் மிகவும் உறுதியான ஒரு நிலைப்பாட்டுடன் இருக்கின்றார்கள், நாட்டில் காடையர்களின் அடாவடித்தனங்களும் இனவெறியர்களின் வெறிக்கோஸங்களும், அரசியல்வாதிகளின் மமதைக்கழியாட்டங்களும் தலைக்கனம் பிடித்த செயற்பாடுகளும், கொள்ளைக்காரர்களின் அசிங்கமான விழையாட்டுகளுக்கும் முடிவுகட்டும் காலம் மிக மிக பக்கத்தில்தான் வெகுதூரமில்லை, மனிதர்களே இவ்வளவு கர்வத்துடன் ஆட்டம்போடும்போது நம்மைப்படைத்த இறைவனுக்கு எவ்வளவு இருக்கவேண்டும் இதை பல சந்தர்பங்க்களில் மனிதன் மறந்துவிடுகின்றான் மறந்தவன் வெகுவிரைவில் அதை உணர்வான் அப்போது அவன்கையில் எதுவும் இருக்காது..

    ReplyDelete
  2. Mr, President, We would nominate you to Oscar this year to Clinch the title of Best Actor of the decade. Your promises limited to words, But not in action. Your henchman are making hatred campaign against the Muslim Minority in the Country While your talking the legitimate rights of all community. You got the ability to wipe out the LTTE. But your inaction towards Bodu Bala Sena, gave us a clear message that, Where you are?

    ReplyDelete
  3. முதலில் இஸ்ரேல் தூதுவரகத்தை நாட்டிலிருந்து வெளியேற்றினால் நமது நாடுமுன்னேறும் இல்லையென்றால, இந்த அமெரிக்காவுக்கும் பிரித்தானியாவுக்கும் தகாதமுறையில் பிறந்தபிள்ளை இஸ்ரேல் நமது நாட்டை அவர்கள் நாடாகவும் மாற்றிவிடுவார்கள். இது அறியாத அரசியல்வாதிகள்தான் தற்போது நமது நாட்டிலிருக்கின்றார்கள்.

    முதலில் இஸ்ரேலை நாட்டைவிட்டுத்துரத்து பின்பு மற்றதை பார்க்கலாம்.

    ReplyDelete
  4. 2013 ஆம் ஆண்டுக்கான சிறந்த நடிகருக்கான விருது எங்கட சனாதிபதிக்குத்தான் கொடுக்கனும்.

    ReplyDelete
  5. மன்னியுங்கோ உங்களை நான் தப்பாக புரிந்து விட்டேன்.

    அடடா அவதானமாக இருந்ததே ஜனாதிபதியும், பாதுகாப்பு செயலாளரும், முஸ்லிம் அமைச்சர்களும் நாட்டில் இனவாதத்தை பரப்பும் அமைப்புகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்காததுக்கு காரணம்.

    நீங்க இனவாத அமைப்பு என்றது போல் கொஞ்சம் பெயரையும் சொல்லியிருந்தால் ஓகே. ஏனென்றால் உங்களுக்குத்தான் சூது, வாது வைத்து பேசத் தெரியாதே?

    நாளைக்கு இனவாத அமைப்புகள் என்றால் பொது பல சேனா, ஹெல உறுமய என எமது முஸ்லிம் அமைச்சர்கள் பிழையாக நினைத்து விடப்போகிறார்கள் ?

    ReplyDelete
  6. My Dear President While hear your words it is sweating but its very difficult to impost in sri lanka. Because We believe you’re the one president. Apart from that two dangers criminal power playing everyway and every wear. 1st you STOP That

    ReplyDelete
  7. ஐயையோ! அப்படியா? அப்படி இல்லை எண்டு சொல்லுறவங்கட கூட்டத்துக்கெல்லாம் உங்கட தம்பி நல்ல சப்போட்டாமே!
    எங்கிட அமைச்சர் நாநாமாருக்கு உஷ்... சட்ட்ட்டப் எண்டும் சொன்னாராமே!

    ReplyDelete
  8. Wow Best Acter in sri lanka, also he act from 2005 with his 3 brothers, all peoples know about that,

    ReplyDelete

Powered by Blogger.