முஸ்லிம் கடைகளில் மனக் கசப்பின்றி சாப்பிட்ட பொதுபல சேனா ஆதரவாளர்கள்
கண்டிக் கூட்டத்திற்கு வருகை தந்த பெருந்தொகையான பொது பல சேனா ஆதரவாளர்கள் எந்தவிதனமான மனக் கசப்புமின்றி முஸ்லிம் கடைகளை நாடிச் சென்று சாப்பிட்டுச் சென்றுள்ளதாக நம்பத் தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்தச் சகோதரர்கள் கூடுதலாக பிரைட் ரயிஸ், சோல்டிஸ் போன்றவைகளை விரும்பி சாப்பிட்டுச் சென்றுள்ளனர். அன்று ஹோட்டல் உரிமையாளர்கள் உணவுப் பண்டங்கள் போதாமைப் போனதால் பெருந் திண்டாட்டதில் ஈடுபட்டுள்ளனர்.
இந்தக் கூட்டத்திற்காக ஒரு இலட்சத்து 20 ஆயிரம் சுவரொட்டிகள் கண்டி மாவட்டம் அனைத்துப் பகுதியிலும் ஒட்டியுள்ளனர். அதே போன்று தொலைக்காட்சிகளிலும் பாரிய விளம்பரம் செய்துள்ளனர். இந்தக் கூட்டத்திற்கு வயது வந்தவர்களே கூடுதலாகக் கலந்து கொண்டுள்ளனர். இதில் சுமார் 4000- 5000 இடைப்பட்ட மக்கள் கலந்து கொண்டதாக கண்டி வட்டாரங்கள் மேலும் தெரிவிக்கின்றன.
இதனை இரு வழிகளில் நோக்கலாம்
ReplyDelete1. மஞ்சள் க்ண்ணாடியுடன் பார்ப்பது(காமாழைக் கண்ணனுக்கு கண்டதெல்லாம் மஞ்ச்ள்)
2. கண்ணாடியைக் கழற்றி விட்டு பரந்த மனதோடு சாதாரண சிங்கள மக்களின் கோணத்தில் பார்ப்பது,
இன்னிகழ்வின் பல விடயங்கள் பொது பல சேனாவின் வீழ்ச்சி ஆரம்பமாகி விட்டதையும் சிங்கள மக்கள் இவர்களை ஆதரிக்கவில்லை எனதையும் தெளிவாக விளங்கலாம். எனவே முதலில் ம்ஞ்சள் கண்ணாடியைக் கழற்றி விட்டுப் பார்ப்போம்
பல லட்சங்களை செலவு செய்து பெருமெடுப்பில் பல நாற்களுக்கு முன்பிருந்தே விளம்பரப் படுத்தியும் சில 1000 பேர்களே பார்வையாளர்களாக வந்துள்ளார்கள் இவர்கள் நிச்சயமாக பங்காளர்கள் அல்ல காரணம் பொதுவாக இவ்வாரான கூட்டங்களுக்கு இளைஞர்களே அதிகமாக வருவார்கள் ஆனால் இங்கு வந்தவர்கள் அதிகமானோர் வயசாலிகள் அதாவது வேடிக்கை பார்க்க வந்தவர்கள் அல்லது கூலிக்கு அழைத்து வரப்பட்டவர்கள். அதனலேயே இவர்கள் பொ.ப.சே கூறிய கருத்துக்களையோ கொள்கைகளையோ பற்றி பெரிதாக அலட்டிக்கொள்ளவில்லை கிடைத்த பணத்தில் சந்தோஷமாக தமக்கு பிடித்த உணவை உண்டு மகிழ்ந்தார்கள். வந்த பெரியவர்கள் பொ.ப்.சே வுக்கு பாடம் புகட்டவோ அல்லது வெறுப்பைக் காட்டவோ அல்லது இன ஐக்கியத்தையும் நல்லிணக்கத்தையும் வெளிக்காட்டவோ தான் எத்தனையோ ஹலால் அற்ற கடைகள் இருக்கையில் ஹலால் கடைகளைத் தேடிச் சென்று ஹலால் உணவை உட்கொண்டுள்ளார்கள் இதுவே எம் சகோதர மக்கள் இனவாதிகளுக்கு கொடுத்த நெத்தியடி. அடுத்த அடி தேர்தலில் கொடுப்பார்கள். எல்லாம் வல்ல அல்லாஹ் இவர்களுக்கு ஹிதாயத்தைக் கொடுப்பானாக.
இப்போ கண்ணடியை மாட்டிக்கொண்டு பார்ப்போம்
எவ்வளவு காலத்திற்கு பிட்டையும் கறுவாட்டையும் தின்றது நாங்களும் 3 முறை துப்பிப்போட்டு தின்றால் ஹலால் ஹராம் ஆகிவிடும். ஆனால் ஒன்று மட்டும் உண்மை இனி ஹலால் பற்றி அ.இ.ஜ.உ விடம் கேட்க தேவையில்லை, பொ.ப.சே விடம் அல்லது சம்பிக்கவிடம் கேட்டால் உடனே தெளிவாகச் சொல்வார்கள் எது முஸ்லிம்களுக்கு ஆகும் எதை முஸ்லிம்கள் செய்யலாம் எவற்றை முஸ்லிம்கள் உண்ண்லாம் என. சிறிதும் தயக்கமில்லாமல் அவற்றை தவிர்த்து கொண்டால் ஹராத்தை விட்டு விலகி விடலாம்
It is clear that if someone wants to taste healthy and pure food, He or She should have to go to the side of HALAL shop run by a Muslim even he or she is a Buddhist monk
ReplyDeleteKanna one unama kabaragoyyath thalagoyya wenavalu
ReplyDeleteபசி வந்தால் பத்தும் பறக்கும்
ReplyDelete