Header Ads



ஆசையுடனும், கௌரவத்துடனும் புத்தரை வணங்குகின்றேன் - முஹம்மட் சப்ராஸ் ஆப்தீன்


(முஹம்மட் சப்ராஸ் என்ற சிறுவன் அண்மையில் பௌத்த மதத்தைத் தழுவிக் கொண்டு பௌத்த துறவியாக மாறிக் கொண்ட விடயம் யாவரும் அறிந்ததே. அந்தச் சிறுவன் சிங்கள இணையம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வி இது)

ஜப்னா முஸ்லிம் இணையத்திற்காக மொழிமாற்றம்  அபூ முஸ்னா

“ஒரு நாள் எனது நண்பர் ஒருவர் என்னிடம் வந்து பௌத்த மதத்திற்கு புதுமையான வகையில் மதிப்பளிக்கும், பௌத்த மதத்தை நேசிக்கும் முஸ்லிம் சிறுவன் ஒருவனைப் பற்றி கூறினார். அச்சிறுவனை அழைத்துக் கொண்டு வரவா எனவும் அவர் கேட்டார்.  இதைக் கேள்விப்பட்ட எனக்கும் புதுமையாக இருந்தது. நான் சொன்னேன். அச்சிறுவனைப் பார்க்க வேண்டும் அழைத்து வாருங்கள் என்று. பௌத்த மதத்திற்கு பௌத்த சாசனத்திற்கு தேவையான அனேக இலட்சணங்கள் அவனிடத்தில் இருப்பதை நான் அவதானித்தேன். 

பின்னர் அச்சிறுவனை எனது விகாரயைில் தங்க வைத்து ஒரு மாதமாக அச்சிறுவனைப் பற்றி உன்னிப்பாக அவதானித்தேன். அந்த காலத்தில் அச்சிறுவன் விகாரையில் இருக்கும் ஏனைய தேரர்களுக்கு மிகுந்த கௌரவம் வழங்கி புதுமையான வகையில் பௌத்த சாசனத்தை நேசித்தார்.  பௌத்த வணக்க வழிபாடுகளில் ஏனைய சிறு வயது தேரர்களுடன் இணைந்து ஈடுபட்டார். 

இச்சிறுவனைப்பற்றி எல்லாருமே மிகவும் நன்றாகவே சொன்னார்கள். இச்சிறுவன் அவனது இஸ்லாமிய மார்க்கத்தை விட்டு விலகி பௌத்த மதத்தை நேசித்து பௌத்த மதத்திற்கு மாறியது உண்மையிலேயே மிகப் பெரிய விடயம். பௌத்த சாசனத்தை நன்கு விளங்கிக் கொண்டதன் காரணமாகவே சிறுவன் பௌத்த துறவியாக மாறுவதற்கு முன்வந்திருப்பார் போல” எனக் குறிப்பிட்டார் கலவத்துகொட சத்தமங்கள தேரர். 

நாம் இஸ்லாத்திலிருந்து பௌத்த மதத்திற்கு மாறிய முஸ்லிம் சிறுவன் பற்றி விபரங்களை அறியும் நோக்கில் அந்த விகாரைக்குச் சென்று விகாராதிபதியிடம் பேசிய போது அவர், சிறுவன் பற்றி வழங்கிய அறிமுகம் அது. 

நாம் சந்திக்கச் சென்ற இளம் தேரர்தான் முஹம்மட் சப்ராஸ் ஆப்தீன். முஸ்லிமாகப் பிறந்து வளர்ந்த சப்ராஸ் இன்று தலங்கம சோபித்த தேரர் என்ற பெயரில் பௌத்த துறவியாக மாறியுள்ளார். பௌத்த சாசனத்தை ஏற்றுக் கொண்டது எந்தளவு பாக்கியம் வாய்ந்தது? முஸ்லிம்களின் கலாசாராத்திலிருந்து மாறி எவ்வாறு பௌத்த மதத்திற்கு மாறினீர்கள் என அவரிடம் கேட்க நாம் விரும்பினோம். 

தலங்க சோபித தேரர் இவ்வாறு சொன்னார். நான் எனது சிறு வயதிலிருந்து பௌத்த மதத்தை மிகவும் நேசித்தேன். பௌத்த தேரர்களின் பௌத்த கொள்கை, பௌத்த வரலாறுகள் பௌத்த உரைகள் என்பவற்றை நான் நிறைய வாசித்துள்ளேன்.  பௌத்த சமயத்தில் நிஜமான விடயங்கள் உள்ளன என்பதை அதன் பின்னர் நான் தெரிந்து கொண்டேன்.  இஸ்லாம் மதத்தை விட பௌத்த மதம் மிகவும்  நல்ல மதம் என்பதை நான் உணர்ந்து கொண்டேன்.  இஸ்லாம் மதத்தில் சட்டதிட்டங்கள் அதிகம். 

சமயத்தை படிக்க வேண்டும் என்ற சட்டமும் உள்ளது. எனினும் பௌத்த மதத்தில் அவ்வாறான சட்டங்கள் இல்லை. பௌத்த மதத்தில் சட்டங்களைப் போட ஒருவருமில்லை என்பதால் நான் மிகவும் ஆசையுடனும், கௌரவத்துடனும் புத்தரை வணங்குகின்றேன்.  இப்போது விகாரையில் (பன்சலையில்) எனக்குக் கிடைக்கும் அமைதி பள்ளியில் கிடைப்பதில்லை. எல்லோரும் இணைந்து வணக்கத்தில் ஈடுபடுவதில் எனக்கு விருப்பமில்லை. வெள்ளிக்கிழமைகளில் பள்ளிக்குச் செல்ல வேண்டும் என்பதால் அனேக நாட்களில் நான் வீட்டை விட்டு வெளியே சென்று விடுவேன். எங்காவது சென்று இருந்துவிட்டு மாலையில் வீட்டுக்குத் திரும்புவேன்.  பன்சலையில் இருக்கும் நேரத்தில் எவ்வித கவலைகளும் ஏற்படுவதில்லை.  கவலைகள் வந்தாலும் புத்தரின் முகத்தைப் பார்த்துக் கொண்டிருந்தாலே புதுமையான வகையில் மனதுக்கு நிம்மதி கிடைத்துவிடும்.

எங்களது வீட்டில் இரண்டு சகோதரிகளும் மூன்று சகோதரர்களுடன் தாயும் தந்தையும் உள்ளனர்.  பல வருடங்களாக இஸ்லாத்தில் இருந்து கொண்டு சமயத்தைச் சொல்லி மிருகங்களின் கழுத்தை வெட்டி கீழே போட்டு வதை செய்து கொலை செய்கிறார்கள்.  நான் இதற்கு மிகவும் எதிரானவன்.  பல வருடங்களாக எமது வீட்டிலும் எனது அண்ணன்கள் இவ்வாறு மிருகங்களை வெட்டுவார்கள். எனக்கு இவைகளைப் பார்த்துக் கொண்டிருக்க முடியவில்லை.  அந்த நேரம் நான் வெளியில் சென்று எங்காவது இருந்து விட்டு வருவேன். நான் பன்சாலைக்கு வந்த பின் பெரிய ஹாமதுருக்கள் மிருகங்களைக் கொலை செய்வதில் உள்ள பாவங்கள் பற்றி எனக்கு போதித்தார்கள்.  இஸ்லாமிய மதத்தில் மிருகங்களை இரக்கமின்றி அநியாயமாகக் கொலை செய்வதைப் பார்க்கும் போது பௌத்த மதம் அதற்கு நேர் மாறானது. மிருகங்களுடன் இரக்கமாக இருக்க எனக்கு மிகவும் ஆசை.

இச்சிறுவனின் தாய் பாத்திமா பரீனாவையும் சந்தித்தோம். அவர் இவ்வாறு சொன்னார்.

நாம் முஸ்லிம்களாக இருந்த போதிலும் எமது இந்த மகன் இஸ்லாம் மதத்தில் அந்தளவு ஈடுபாடு காட்டவில்லை. அது ஏன் என எமக்குத் தெரியாது. அனேக நாட்களில் வெள்ளிக்கிழமைகளில் பள்ளிக்குச் செல்லாமல் வேறு எங்காவது சென்றுவிட்டு வருவார். பன மற்றும் பிரித் அதிகம் கேட்பார்.  இவரின் செயற்பாடுகளுக்கு அவரின் தந்தை அந்தளவு விருப்பத்தை கொண்டிருக்கவில்லை.  இஸ்லாம் மதத்தை பின்பற்றுபவர்கள் இவ்வாறு செய்வது தவறாகும்.  அதுமாத்திரமின்றி அவரின் சிறு வயதிலிருந்து ஹாமதுருமார்களை மிகவும் நேசித்தார்.  சிறு வயதில் தம்பிமார்களுன் விளையாடும் போது பெட்சீட்டால் தன்னை தேரர்  போல உடுத்திக் கொண்டு அறிவுரை கூறுவார்.

கடந்த டிசம்பர் மாதம் எங்களிடம் வந்து தான் பௌத்த துறவியாக மாறப் போவதாகச் சொன்னார். இதற்கு நானும் எனது கணவரும் விரும்பவில்லை. அவ்வாறு செய்தால் முஸ்லிம் சமூகத்தில் எமக்கு பிரச்சினை வரும். நாம் விரும்பாத காரணத்தினால் கோபித்துக் கொண்டு அவர் வீட்டைவிட்டு சென்றுவிட்டார். பின்னர் நான் அவரின் விருப்பத்திற்கு இணக்கம் தெரிவித்தேன்.  மகன் பௌத்த துறவியாக மாறும் தினத்தன்று நாமும் பன்சலைக்குச் சென்றோம். மகனின் சந்தோசம் அதுதான் என்றால் முஸ்லிம்கள் என்ன சொன்னாலும் எமக்கு பிரச்சினையில்லை.  அவர் செய்தது அவருக்கு விருப்பமானதைத்தானே...?

යථාර්ථවාදී ආගමක් වන බුදු දහම මිහිපිට උපන් සෑම පුද්ගලයෙකුගේ ම හිත සුව පිණිස පවතින ආගමකි. ජාති, කුල, මල භේද නො සලකන බුදු දහම නිදහස් නිවහල් චින්තනයට මූලිකත්වය දෙමින් නිවනට මඟ සාදයි. කිසිදු බලපෑමකින් තොර ව ස්ව චින්තනයට ප‍්‍රමුඛත්වය දෙන බුදු දහමේ කිසිදු ඉගැන්වීමක අන්‍යාගමිකයකු පැවිදි දිවියට ඇතුළත් වීම අකැප දෙයක් යනුවෙන් සඳහන් නො වේ. තථාගතයන් වහන්සේට සමකාලීන වෙනත් ශාස්තෘවරුන් සිය අනුගාමිකයන්ට අධික නීති පනවද්දී තථාගතයාණන් වහන්සේ පුද්ගල මානසික හිංසනයන්ට තුඩු දෙන කිසිදු නීතියක් සිය අනුගාමිකයන්ට නො පැන වූහ.
බුදු දහම වනාහී ඕනෑ ම තරාතිරමක පුද්ගලයකුට පැවිදි වීමේ මූලික අයිතිය නො පිරිහෙළා ලබාදීමට කටයුතු කළ ආගමකි. රජ පෙළපතේ ධනවතුන්ට සේම ඉතාමත් දිළිඳු සුනීත, සෝපාක වැනි දරුවන්ට පවා මහණ දම් පිරීමට ඉඩහසර වෙන්වූයේ ඒ නිසා ය. ජාති කුල මල භේද බුදු දහම තුළ නො තිබිය යුතු බව ද වරෙක බුදු හිමියන් දේශනා කළේ එය පුද්ගල පිරිහීමට තුඩු දෙන හේතුවක් නිසා ය.
කඩුවෙල මාවතේ කොස්වත්ත ප‍්‍රදේශය පසුකර මඳක් ඉදිරියට ගිය අපට සේනාසනය සොයා ගත හැකි විය. අවිවේකී පරිසරයක් තුළ එවන් නිහඬ බවින් යුත් පින්බිමක් තිබේ යැයි අපි නො සිතුවෙමු. කොස්වත්ත ප‍්‍රදේශය පුරාවට ම තථාගතයන් වහන්සේගේ කරුණා දෙනෙක් දැල්වූ අඩි හැට පහක උසින් යුත් හිටි පිළිම වහන්සේ පසු කරමින් සංඝාවාසය දෙසට අපි පියමන් කළෙමු. බෝධි මළුවේ සිට අප සිටි දෙසට තරුණ හිමිනමක් වැඩම කළේ සංවර ලීලාවකිනි.
‘‘හාමුදුරුවනේ මේ පන්සලේ මුස්ලිම් කුල දරුවෙක් පැවිදි වුණා කියලා දැනගන්න ලැබුණා. උන්වහන්සේත් එක්ක ටිකක් කතා කරන්නයි අපි ආවේ….’’
අප ඇසූ සෑම පැනයකට ම උන් වහන්සේ කළේ හිස සැලීම පමණි. උන් වහන්සේගේ ආරාධනය පිළිගනිමින් අපි සංඝාවාසයට ගොස් විහාරාධිපති ස්වාමීන් වහන්සේ වන පූජ්‍ය කලවතුගොඩ සද්ධාමංගල හිමි හමු වුණෙමු. අප කැඳවාගෙන ආ තරුණ හිමි නම කුටියට වැඩම කළ අතර නාහිමි සමඟ ඒ පිළිබඳ කතිකා කිරීමට අපි අදහස් කළෙමු.
‘‘නායක හාමුදුරුවනේ අපිට දැනගන්න ලැබුණා මේ විහාරස්ථානේ පසුගිය දා පෝයට මුස්ලිම් කුලදරුවෙක් සසුන්ගත කළා කියලා’’
අප ඇසූ පැනයට නායක ස්වාමීන් වහන්සේගේ මුවගට මඳ සිනාවක් ද නැඟිණ.
‘‘ඒ හාමුදුරුවෝ තමයි දැන් මහත්තයලව මෙතැනට එක්කරගෙන ආවේ’’ යි මඳක් රැල් බුරුල් කර උන්වහන්සේ කුටිය දෙසට නෙත් යොමු කළහ.
‘‘නාගිත… නාගිත… උන්නාන්සේ….’’
‘‘එහෙමයි අපේ හාමුදුරුවනේ….’’ පෙර කී හිමියෝ ශාන්ත ලීලාවකින් අප අසලට වැඩම කළහ. සත්තකින් ම උන් වහන්සේ තුළ සැබෑ පළ පුරුදු හිමිනමකගේ සංවර ගතිකත්වයක් පැවැතීම අපට ඇති කළේ පුදුමයකි. නායක ස්වාමින් වහන්සේ මෙම ක‍්‍රියාවලියේ පූර්ව අවධිය පිළිබඳ මෙනෙහි කළේ මෙපරිද්දෙනි.
‘‘දවසක් මගේ හිතවත් කෙනෙක් ඇවිත් මට කිව්වා බුදු දහමට පුදුම විදියට ගරු කරන මුස්ලිම් දරුවෙක් ඉන්නවා කියලා. මහණ වෙන්නත් ගොඩාක් ආසාවෙන් කිව්වා ඉන්නේ. එක්කගෙන එන්න ද ඇහුවා… මේක මටත් ටිකක් පුදුම හිතෙන අලූත් දෙයක්. මම කිව්වා එක්කරගෙන එන්න බලන්න කියලා. මෙයා ව දැක්ක ගමන් ම මට හිතුණා මොහු මහණ වෙන එක හොඳයි කියලා. ශාසනයට සුදුසු පින්වත් ලක්ෂණ රාශියක් මෙයාගෙන් මම දැක්කා. මහණ වෙන්න කලින් පන්සලේ මාසයක් පමණ නතර කරගෙන මම හොඳට අධ්‍යයනය කළා. ඒ කාල සීමාව තුළ අනෙක් හිමිවරුන්ට පුදුම විදියට ගෞරව උපස්ථාන කළා. බුදුන් වැදීමේ කටයුතු, හැම දෙයක් ම පොඩි හාමුදුරුවන් එක්ක කළා. වයස 18ක තරුණයෙක් නිසා මම මහණ කරන්න කලින් මෙයා ගැන හොඳ සෝදිසියක් කළා. නමුත් හැම කෙනෙක් ම කිව්වේ මෙයා ගොඩක් සංවර නිහඬ චරිතයක් කියලයි. මුස්ලිම් සම්ප‍්‍රදාය අතහැරලා මහණ දම් පුරන්න පැමිණීම ඇත්තට ම විශේෂ දෙයක්. මෙය සංසාර ගමන ගැන අවබෝධ කරගත් නිසා බුදු සසුනට එන්න හිතන්න ඇති.’’
උන්වහන්සේගේ ගිහි නම මොහොමඞ් සෆ්රාෂ් ආබ්දීන් ය. මුස්ලිම් සංස්කෘතියට අනුව හැදී වැඞී දිවි ගෙවූ මොහොමඞ් අද තලංගම නාගිත හිමි නමින් පැවිදි දිවියට ඇතුළත් ව සිටිති. නාහිමි පැවැසුවා සේ ම නිහඬ චරිතයකින් හෙබි උන්වහන්සේ සතු ව මනා සංවර බවක් පවතියි. මෙවන් අධ්‍යාත්මික සිතක් පහළ වීමට තරම් උන්වහන්සේ කෙතරම් වාසනාවන්ත ද? මුස්ලිම්වරුන්ගේ සංස්කෘතියෙන් මිදී කෙසේ බුදු දහම වැළැඳ ගත්තේ ද? සිතට නැඟුණු පැනයන් උන්වහන්සේගේ විමසීමට අපි අදහස් කළෙමු.
සංඝාවාසයෙන් නික්මෙන උන්වහන්සේ පසුපසින් පැමිණි අපි බෝධිය අසල නතර වූයෙමු. බෝපත් තුළින් නැෙඟන සිලි සිලි නාදය මැද තලංගම නාගිත හිමියෝ සිය කතාව අපට පැවැසූහ.
‘‘පොඩි කාලෙ ඉඳන් ම මම බුදු දහමට හරි ආසයි. බුදු හාමුදුරුවන්ගේ බුද්ධ චරිතය, ජාතක කතා, සූත‍්‍ර දේශනා මම ගොඩක් කියෙව්වා. බුදු දහමෙ සාරවත් දෙයක් තියෙනවා කියලා මට වැටහෙන්න ගත්තේ ඉන් පසුව යි. ඉස්ලාම් දහමට වඩා බුදු දහම හොඳයි කියලා මට දැනෙන්න ගත්තා. ඒකෙ නීති වැඩියි.
ආගම කියවන්න ඕන කියලා නීතියක් තියෙනවා. ඒත් බුදු දහමෙ එහෙම නෑ. නීතියක් දාන්න කවුරුත් නැති නිසා මම ගොඩාක් ආසාවෙන් ගෞරවයෙන් බුදුන් වඳිනවා, භාවනා කරනවා, පන්සලේ තියෙන නිහඬ බව පල්ලියේ තිබුණේ නෑ. හැමෝමත් එක්ක ආගම කියවන එකට මම ආස නෑ. සමහැ දවස්වලට සිකුරාදා පල්ලි යන්න වෙනවට මම එදාට ගෙදරින් යනවා. කොහේට හරි ගිහින් ඉඳලා පස්සෙන්දාට ගෙදර එනවා. පන්සලේ ඉන්නකොට දුකක් දැනෙන්නෙත් නෑ. තමන්ගේ නිදහස තියෙනව නම් නිවන් මඟට යන්න ඒ හොඳට ම ඇති. දුකක් ආවත් බුදු හාමුදුරුවන්ගේ බුද්ධ ප‍්‍රතිමාව දිහා බලන් ඉන්නකොට පුදුම තරම් සැනසීමක් දැනෙනවා’’
මුස්ලිම්වරුන්ගේ නීතියට අනුව ඉස්ලාම් දහමේ පුද්ගලයකු වෙනත් ආගමකට යෑම වරදක් බව අපි අසා ඇත්තෙමු. එහෙත් එම නීතියට පවා පිටුපා බෞද්ධ විහාරස්ථානයක මහණ දම් පිරීමට පැමිණීමට තරම් උන්වහන්සේ බුදු දහම පිළිබඳ කෙතරම් පැහැදීමකින් පසු වී ඇත්දැයි වැටහේ.
‘‘අපේ ගෙදර ඉන්නේ අක්කලා දෙන්නයි, අයියලා දෙන්නයි, මල්ලිලා දෙන්නයි, අම්මයි තාත්තයි. ඉස්ලාම් ආගමේ. අවුරුදු කාලෙට ආගම කියලා සතුන්ගේ බෙල්ල කපලා බිම දාලා තද කරගෙන දඟලන්න දෙන්නෙ නැතුව මරනවා. මම ඒකට ගොඩක් අකැමැතියි. අවුරුදු කාලෙට අපේ ගෙදරත් අයියා ඒ විදියට සත්තු මරනවා. මට ඒක බලන් ඉන්න බෑ. මම ඒ කාලෙට ගෙදරින් ගිහිල්ලා කොහේ හරි ඉන්නවා. ගිහි ජීවිතේ ඉන්නකොට මම ඒ හැමදෙයක් ම දැක්කා. ලොකු හාමුදුරුවෝ මම පන්සලට ආපු දවස්වල සත්තු මරන සී. ඞී. තැටියක් දාලා පෙන්නුවා. ලොකු හාමුදුරුවො මට තේරුම් කළා සත්තු මැරුවම තියෙන පව. ඒ සී. ඞී. තැටියෙ පැටවු හම්බ වෙන්න ඉන්න අහිංසක සත්තු පවා මරනවා.’’
‘‘ඒක බලන් ඉන්නකොට ගොඩක් දුකයි. ඒවා කරන අයට ඒ සතා විඳින දුක දැනෙන්නේ නැතිව ඇති. ඉස්ලාම් දහමෙ අය සත්තුන්ට දෙන දස වධ දැක්ක ම බුදු දහම ඊට වඩා ගොඩක් වෙනස්. සත්තුන්ට කරුණාවෙන් ඉන්න මමත් ආසයි.’’
තලංගම නාගිත හිමි ගිහි කාලයේ ජීවත් ව සිටි තලංගම නිවෙසට යෑමට ද අපි අදහස් කළෙමු. අප ගොඩවන විට උන්වහන්සේගේ මෑණියන් වන පාතිමා ෆරීනා සහ පියා වන මොහොමඞ් සරුෆ්් ආබ්දීන් සහ සොහොයුරන් කිහිප දෙනෙක් එම දිළිඳු නිවෙසෙහි රැඳී සිටියහ.
උන් වහන්සේගේ මෑණියන් වන පාතිමා ෆරීනා අපට මෙසේ පැවැසුවා ය.
‘‘අපි මුස්ලිම් වුණත් පොඩි කාලේ ඉඳන් ම මෙයා ඉස්ලාම් ආගමට ඒ තරම් කැමැත්තක් දැක්වූයේ නෑ. ඒ ඇයි දන්නේ නෑ. සමහර දවස්වලට සිකුරාදා ආගම කියවන්න වෙනවට මඟඇරලා කොහේ හරි යනවා. ?ට බණ අහනවා, පිරිත් අහනවා, මෙයා කරන වැඩවලට තාත්තා ඒ තරම් කැමැත්තක් දැක්වුවේ නෑ. ඉස්ලාම් දහම අදහන කෙනෙක් ඒ වගේ දේවල් කිරීම වරදක්නෙ. අනිත් එක තමයි පොඩි කාලෙ ඉඳන් ම හාමුදුරුවන්ට හරි ආදරෙයි. පොඩි කාලෙ මෙයා මල්ලිලාත් එක්ක සෙල්ලම් කරනකොට ‘‘බෙඞ් ෂීට්’’ එකක් සිවුරක් වගේ ඇගේ ඔතාගෙන මල්ලිලට බණ කියනවා’’
‘‘පසුගිය දෙසැම්බර් මාසේ මෙයා අපට කිව්වා මහණ වෙන්න ඕන කියලා. ඒත් තාත්තයි මායි කැමැති වුණේ නෑ. එහෙම කළොත් මුස්ලිම් සමාජෙන් අපිට වැරැුදි අහන්න වෙනවා. අපි අකැමැති නිසා මෙයා තරහවෙලා ගෙදරිනුත් ගිහින් හිටියා. පස්සෙ මම කැමැති වුණා මහණ වෙනවට. පුතා මහණ වෙන දවසෙ අපිත් පන්සල් ගියා. පුතාට මුල් ම සිවුරු පිරිකර පූජා කළෙත් මම. එයාගෙ සතුට ඒක නම් මුස්ලිම්වරු මොනවා කීවත් අපිට කරන්න දෙයක් නෑ. එයා කළේ එයාට කැමැති දේ නේ.’’
නාගිත හිමිගේ නිවැසියන්ගෙන් සමුගත් අපි උන්වහන්සේ ද සමඟ නැවතත් ලූම්බිණි විවේක සේනාසනයට ගියෙමු. අප නැවතත් ඒමට පෙර උන් වහන්සේ අපට පැවැසූ වදන් පෙළ තවමත් මගේ මතකයේ පවතී.
‘‘මට තුන් සූත‍්‍රය සජ්ජායනා කරන්න පුළුවන්. මම ගොඩක් ආසයි බුදු හාමුදුරුවො ඉන්දියාවෙ වැඩ වාසය කළ තැන් ඇස් දෙකෙන් ම දැක ගන්න.’’
ශ‍්‍රී ලූම්බිණි විවේක සේනාසනයේ නා හිමිගේත් තලංගම නාගිත පොඩි හාමුදුවන්ගේත් දෙපා වන්දනය කළ අපි එම පින් බිමෙන් නික්මී ආවෙමු.

29 comments:

  1. allah avanukku nall valiyai katuvanaha

    ReplyDelete
  2. Awan Payaray Poduwazay Thawirkawm Pls (Mohammed)

    ReplyDelete
  3. ya allah en iruthi mudivai siranthathaka aakuvayaha
    allahumma innee auzubika minal kufri va azabil kabar

    ReplyDelete
  4. neengal oru muslim ammava?
    Safras oru kaafir. So
    avanukkum unkalukkum idail enthe uravum illa.
    Avan kollap pada veandiyavan.

    ReplyDelete
  5. DEAR BUDDA, HIDAYATH FROM ALLAH NOT FROM BUDDHA, YOU SELECT THE NAAR WHAT SHALL WE DO?

    ReplyDelete
  6. இது ஒரு பௌத்த குடும்பம் இவர்கள் முஸ்லிம் வேடம் இட்டு இஸ்லாத்தை கேவலபடுத்த பொதுபலசேனையினால் வாங்க பட்டிருக்கின்றனர் இந்த பெண்ணோ அல்லது அவரது பிள்ளைகளோ இஸ்லாம் என்றால் என்னவென்றும் அறியாதவர்கள் ,மேலும் இந்த பெண்ணின் கணவரும் பௌத்தராகத்தான் வாழ்ந்துகொண்டிருக்கிறார் ஆக முஸ்லிம் பெயர்களை விளம்பரதிட்காக திட்டமிட்டு பாவிப்பதட்காக தங்களுக்கு சூட்டி கொண்டு இவ்வாறு சமூகத்தை குழப்ப வெளிகிட்டு இருகின்றனர் பாவம் இவர்கள் இவர்களின் கூற்றுக்கு காமதுருவாக இருந்து இஸ்லாத்தை தழுவிய நூற்றுக்கு மேட்பட்ட ஸ்ரீலங்கர்களை கொண்டு பதில் அடி கொடுக்க முடியும் என்பதை அறியார்கள் போலும் அப்படி பதில் அடி கொடுக்கபட்டால் இந்த வேலையை பின்னால் நின்று செய்வோர் எங்கே போய் முகத்தை மறைத்துகொள்வார்கள்

    ReplyDelete
  7. மார்க்கத்தை முதலில் பெற்றோர் தெரிந்து இருந்தால் தான் பிள்ளைக்கு சொல்லிக் குடுக்க முடியும்.

    ReplyDelete
  8. இதே நேரம் ஒரு பெளத்தமத சிறுவன் இஸ்லாத்தை தழுவி இருந்தால் இலங்கையில் முஸ்லிம்களின் நிலைமை என்னவாக இருக்கும் ? இதில் மத மாற்றம் பெற்ற சிறுவன் உண்மையில் இஸ்லாத்தை முழுமையாக தெரிந்து கொள்ள சந்தர்பங்கள் அல்லது சூழ்நிலைகள் வெகுவாக குறைந்த மட்டத்திலே இருந்திருக்கும் என்பது எனது கருத்து அதனால் தான் இச்சிறுவன் தவறான முடிவுகள் எடுக்க காரணமாக இருந்திருக்கின்றது என்ன செய்வது இறைவன் நாட்டம் !!!!!! அனாலும் எமது சமூகம் விட்ட பிழைகள் இதில் உள்ளது. jaffnamuslim.com இதற்கு முன் பதிவேற்றம் பண்ணிய இதுபற்றிய செய்தியை வாசித்தஆ ல் எமது சமூகம் விட்ட பிழை என்னவென்று புரிந்து கொள்ளமுடியும்

    ReplyDelete
  9. This is his fate by Allah. nothing to fuss about this.But as Muslim Ummah, we can only worry and make dua for you brother. at least try to die as Muslim.otherwise these robe guys cannot safe guard you from your last moment and after life.

    ReplyDelete
  10. This is useless Pleease delete this news from your site. Jazakkallah

    ReplyDelete
  11. ஹிதாயத் என்ற நேர்வழி அல்லாஹ் நாடுகின்ற ,விரும்புகின்றவர்க்ளுக்குத்தான்.

    ReplyDelete
  12. ஹிதாயத் என்ற நேர்வழி அல்லாஹ் நாடுகின்ற ,விரும்புகின்றவர்க்ளுக்குத்தான்.

    ReplyDelete
  13. assalamu alaikum,safras aaptheen averhalukku oru thahavel,,,nanpan anpu(love)than god endu sonna naathihara god aaha vaneggureyala?ungalukku eathu pirachinaya?allaveum ,marumaium santhippathu uruthiyanethu ok.

    ReplyDelete
  14. The parents, mahallah muslims and ustaz (if any)of that fresh young monk(even i dont like to mention his muslim name) are responsible for this convert ,according to my knowledge. This is the time where our iman being tested. May ALLAH show the right path to every muslim.

    Note: if i have hurt any one here please forgive me sake of allah. As a muslim I cant tollerate what happening in sri lanka.

    ReplyDelete
  15. He got much seithan his soal.

    ReplyDelete
  16. பிறக்கும் போது ஒவ்வொரு குழந்தையும் முஸ்லீமாகத்தான் பிறக்கிறது. பெற்றோரின் வளர்ப்பிலேயே நெருப்பு வணங்கியாகவும்,சிலை வணங்கியாகவும், மஜூசியாகவும் மாற்றபடுகின்றனர்.இதற்கு பெற்றோர்களே இறைவனிடம் பதில் சொல்லவேண்டும்.

    ReplyDelete
  17. இவன் ஒரு முஸ்லீம் கிடையாது இவன் ஒரு காபீர் இது ஒரு திட்டமிட்ட ஒரு சதியாகும் > அல்லாஹ் முஸ்லீம்களை இவ்வாறான சதியில் பாதுகாப்பானாக ஆமீன்...................... முஸ்லீம்களே ஏமார்ந்து விடாதீர்கள் ...........

    ReplyDelete
  18. எமது முடிவு நல்ல முடிவாக இருக்க அல்லாஹ்வை தினமும் பிரார்திப்போமாக

    ReplyDelete
  19. நண்பரே நான் அடிப்படையில் ஒரு ஹிந்து , தினமும் உங்கள் இணையத்தை பார்வை இடுகிறேன், அது சரி சிலையை வணங்குவது குற்றமா?

    ReplyDelete
  20. அல்லா கூறுகிரான் அல்லா அவனுடைய காரியத்தில் பரமுகமானவன் இல்லை ஒரு வசனத்தை ஞாபகப் படுத்து கிறேன் மூஸா (அலை ) ஹில்ர் (அலை) அவர்களுடன் செல்லும் போது அவர் ஒரு சிறுவனை கொன்ற கதை தெரியுமா அதனை ஒரு முறை படித்துப் பாருங்கள் அவர் எதற்காக கொன்றார் என்பதை மூஸா(அலை) க்கு விளக்குவார் அல்லா அநியாயக் காரனைத் தவிர வெரிஉ யாவரையும் வலி கெடுப்பதில்லை நாளை உரு சிங்களவர் இஸ்லாத்தை ஏற்கும் போது முஸ்லிம் களுக்கு இது ஒரு துருப்பு சீட்டாக அமையும் இன்ஷா அல்லாஹ்

    ReplyDelete
  21. அல்லா கூறுகிரான் அல்லா அவனுடைய காரியத்தில் பரமுகமானவன் இல்லை ஒரு வசனத்தை ஞாபகப் படுத்து கிறேன் மூஸா (அலை ) ஹில்ர் (அலை) அவர்களுடன் செல்லும் போது அவர் ஒரு சிறுவனை கொன்ற கதை தெரியுமா அதனை ஒரு முறை படித்துப் பாருங்கள் அவர் எதற்காக கொன்றார் என்பதை மூஸா(அலை) க்கு விளக்குவார் அல்லா அநியாயக் காரனைத் தவிர வெரிஉ யாவரையும் வலி கெடுப்பதில்லை நாளை உரு சிங்களவர் இஸ்லாத்தை ஏற்கும் போது முஸ்லிம் களுக்கு இது ஒரு துருப்பு சீட்டாக அமையும் இன்ஷா அல்லாஹ்

    ReplyDelete
  22. கேட்க மிகவும் கவலையாக இருக்கிறது.இருந்தாலும் இது அல்லாஹ்வின் ஏற்பாடு. இதில் ஏதும் படிப்பினை இருக்கும்.அல்லாஹ்வே எல்லாம் அறிந்தவன்.நமது ஈமானைப் பாதுகாக்க பாடு படுவோம்.தவறான முறையில் comment இடுவதைத் தவிர்த்துக் கொள்வோம்.

    ReplyDelete
  23. http://www.jaffnamuslim.com/2013/03/16.html

    ReplyDelete
  24. idhu oru sadhiyagavum irkalam. but, islamiya sahodara sahodarigale idhu namadhu, namaku keelullawargalin eimanai padhukkaka wendiya tharunam.Inru indha pillai nalai Allah Padukakkanum. So, in this time we have to be very carefully. Kurippaga emadhu pillaigal, walibargal wisayatthil. Im remainding a Hadhees " Oru manidhan mu'minaga kalai nerattahi adaiwan, Kafiraga Malai nerattahi adaiwan. Malai nerattahi mu'minaga adaiwan, kafiraga kalai neratthai adaiwan".

    ReplyDelete
  25. கவலையை விடுங்கள். அபூ தாலிப் ரஸூலுள்ளாஹ்வின் பிரச்சாரப் பணிக்கு ஆற்றிய பங்கு சொல்லத்தான் வேண்டுமா? அவருக்கே இறைவனின் நாட்டம் நேர்வழி வழங்கப்படவில்லை. இந்தப் பீச்சான்கள் தேரர்களின் பணத்தில் ஏமாறியிருக்கலாம். அப்படியில்லாவிட்டால் இஸ்லாமிய உணர்வுள்ள பெற்றோர்களும் சென்று மதமாற்றத்தை அனுமதித்திருப்பார்களா? இது ஒரு நாடகம். கதையை விடுங்கள்.

    ReplyDelete
  26. allaahu akbar!! intha ulaham allaah oruvanukku uriyathae sabras nichayamaaha inai veippaalarhal sellumidam naraham thaan budhar meethu saanthiyum samathaanamum undaahattum....

    ReplyDelete
  27. Subhanallah. Anthe siruvenin vaaku mooleme solkirethu Bouththe mathethil ethuvum illeyenkirethu.

    ReplyDelete
  28. foolish mother, samoohem enne sollhiredhu entru kavaleippadevillei nantru aanal ALLAH Marumaiyil enne solvan entru yosikke theriyathe thaai, Suverkem thaiyin Kaladiyil entru solvarhel aanal ingu thalai keelahi irukkurethu, Audhu Billahi Minha.

    ReplyDelete
  29. sobhanalla Allah!allah avaruku nalla waliyai kaittuvanaha

    ReplyDelete

Powered by Blogger.