Header Ads



பொதுபல சேனா பற்றி 6 கேள்விகள்...!


(ஆசிரியர் - ஏக்கூப் பைஸல்)

இணையத்தில் வந்த நண்பரின் கேள்விக்கு என் இனிய பதில் இது..!

ஒரு நல்ல அரசாங்கம் மக்களுக்கு கிடைத்த மிகப் பெரிய வரப்பிரசாதமாகும். ஆனால் எந்த நாட்டு மக்களும் அதை இதுவரையில் அனுபவித்ததில்லை.

கேள்வி ! நீதி அமைச்சர் ரவுப் ஹக்கீமைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கின்றீர்கள் ?

பதில் : - அவர் மிகவும் நல்லவர், உண்பதற்கும், தேர்தல் காலங்களில் வாக்கு சேர்ப்பதற்கும் மட்டும் பலமாக வாய் திறக்கின்றார். சமூகம் பாதிக்கப்படும் போது ஏன் வீண் வம்புகள் என நினைத்து ஒதுங்கிவிடுகின்றார். நீதிக்கும்   ஏனைய விடயங்களுக்கும் வாய்திறக்காமல் இருப்பதால்தான் அவர் இன்னும் நீதி  அமைச்சராக இருக்கின்றார். 

கேள்வி:-  நாட்டின் பல பகுதிகளில் மசூதிகள்  உடைக்கப்பட்டதாக எதிர்காட்சித் தலைவர் கூறிய போது  ஏன்   பாராளுமன்றத்தில் முஸ்லிம் அமைச்சர்கள்  எந்த மசூதிகளும் உடைக்கப்படவில்லை என்றார்கள். இதனைப் பற்றி நீங்கள் நினைப்பது ?

பதில் :  பொய் பேசி பலகியவர்களுக்கு உண்மை பேசுவது கடினம். மேலும்  அவர்கள் அரசாங்கத்தின் உப்பைச் சாப்பிட்டு செய்நன்றி கொண்டவர்கள்  அப்படித்தான் பேசுவர்கள். இருந்தும், இன்றைய தகவல் தொழிநுட்ப உலகத்தில் முஸ்லிம் இணையங்கள், பத்திரிகைகள் முஸ்லிம்களின்  மசூதிகள் உடைக்கப்பட்டதை  உலகத்துக்கு எடுத்து காட்டிவிட்டது. 

கேள்வி:- பொது பல சேனா அமைப்பு ஏன் முஸ்லிம்களை தாக்குகின்றது ?

 பதில்: - பொது பல சேனாவில் உள்ள தேரர்கள் புத்தரை பின்பற்றாதவர்கள் , புத்தரை முழுமையாக பின்பற்றாத தேரர்களால் திருமணம் முடிக்காமல் இருக்க முடியாது. திருமணம் முடிக்காமல் இருந்தால் உளவியல் பிரச்சினை ஏற்படும். இப்போது பொது பல சேனா தலைவர்க்கும் அவரை பின்பற்றும் பிக்குகளுக்கும் உளவியல்  பிரச்சினை முக்தி நிலையை அடைந்து முஸ்லிம்;  பெண்களின் ஹிஜாப்பை  தாக்கும் அளவுக்கு வளர்ந்துவிட்டது. 

கேள்வி : - இலங்கையில் ஹலால் சின்னம் தேவையா.. ? 

 பதில் :- ஹலாம்  உணவு எனும் பதத்தின் அர்த்தம் தூய்மையான  உணவு  ( அனுமதிக்கப்பட்ட உணவு ), ஹராமான உணவு  எனும் பதத்திற்கு அர்த்தம்  தூய்மையற்ற உணவு (அனுமதிக்கப்படாத உணவு )  முஸ்லிம்களுக்கு ஹலாலான உனவு எது ஹராமான உணவு எது என்று தெரியும். ஆனால் பிக்குகளுக்கும், சிங்கள மக்களுக்கும் தெரியாது. பிக்குகளை பொருத்தவரை தூய்மையான உணவினை உண்ண வேண்டும்;.  தூய்மையான உணவை உண்ண விரும்பும் ஒவ்வொரு பிக்குகளும், சிங்கள மக்களும் , தூய்மையான உணவு என அத்தாட்சிப்படுத்திக் காட்டுவது ஹலால் சின்னம் . நாட்டு மக்கள் தூய்மையான உணவினை சாப்பிட  விரும்பினால்; ஹலால் சின்னம் தேவை.  தூய்மையான உணவினை சாப்பிட விரும்பாவிட்டால் ஹலால் சின்னம் தேவையில்லை. 

கேள்வி : சிங்கள நாட்டில் ஹிஜாப்  தேவையா ?

பதில் : இஸ்லாமிய பெண்களுக்கு கட்டாயம் தேவை. அன்மைய தரவுகளின் படி நாட்டின் பாலியலுக்கு தூண்டுவது பெண்கள் அணியும் குட்டைப் பாவாடைகள். இன்று இலங்கையில் கூட அதிகமான பௌத்த விகாரைகளில் தங்கியிருந்த தேரர்களை  பல பெண்களின் குட்டைப் பாவாடைகள் பாலியல் துஷ்பிரயோகதிற்கு தூண்டியதனால் சிறந்த தேரர்களும், உணர்சிவசப்பட்ட பல ஆண்களும் சிறையில் இருக்கின்றார்கள்.  நாட்டில் ஹிஜாப் தேவையில்லை என்கின்ற அமைப்புக்கள் பாலியல் துஷ்பிரயோகத்தை தூண்டுகிறது.

கேள்வி :- ஹிஜாப் மற்றும் முஸ்லிம் மதத் தலைவர்களின் ஆடை  விவகாரம் பற்றி பொதுபல சேனா தலைவர் கிரம விமலஜோதி தேரர் தெரிவித்த கருத்துகள் பற்றி நீங்கள் நினைப்பது ? 
பதில்:-  தேரர் கூரியது எந்தவொரு இனமோ... மதமோ ... தமக்குரிய தனித்துவமுமான கொள்கைகளை பொது இடங்களில் வெளிக்காட்டுவதை அனுமதிக்க முடியாது. இதன் காரணமாக முஸ்லிம் பெண்களின் ஆடைகள் அவர்களது மதம் சார்ந்தது. எனவே வீட்டில் மற்றும் வழிபாட்டுத்தலங்களிலே மட்டுப்படுத்தவேண்டும் என்றார்.   கிரம விமலஜோதி தேரரின் கருத்துப் படி அவர் அணியும்; காவியுடையும் ஒரு மதத்திற்குரிய மற்றும் இனத்துக்குரிய தனித்துவத்தை பொது இடங்களில்  வெளிக்காட்டுகிறது. முதலில் இதற்கு முன்உதரணமாக தேரர் தலைவர் கிரம விமலஜோதி பொது இடங்களில் வேட்டியும். சட்டையும் அணிந்து  காட்டட்டும். 


8 comments:

  1. Great Interview and replies. Yes, If HABAYA can only be practiced indoors such as Home and Masjith, We ask those Theros who are the members of BBS to do so at first at their home and Temple, and when they in need of going out they should wear sarong and shirt. If they can do so, then only they can talk about Habaya.

    ReplyDelete
  2. Good questions, BEST Answers...

    ReplyDelete
  3. மிஹவும் .. அழகான பதில்... அதுவும் கடைசி கேள்விக்கு பதில் சூப்பர் ... இது போன்ற கருத்துக்களை பார்லிமென்ட் ல நம்ம அமைச்சர்கள் பேசினால் ... bbs தானா அடங்குவான்

    ReplyDelete
  4. mashaa allah, arumai arumai.allah umakku arul saiyattum.

    ReplyDelete
  5. Dear Brothers, Majority of Buddist people of our land are peace willing and friendly sriLankans.

    So when you point out mistake, always remember to respect such good majority of Budist people and the Buddism.

    Muhammed (sal) instruct us.. not to hurt any other religious belief, So let us follow Islamic way of dealing this issues.

    Muhammed from Saudi

    ReplyDelete
  6. i like you answer please follow our politician this way to speak

    ReplyDelete

Powered by Blogger.