தலைமை பௌத்த பிக்குவின் சத்திரசிகிச்சைக்கு முஸ்லிம்கள் 60.000 ரூபா அன்பளிப்பு
(தெல்தோட்டையிலிருந்து ஜெஸீம்)
அகில இலங்கை ஐம்இய்யத்துல் உலமா - தெல்தோட்டைக் கிளை, பல்லின சமூகத்திற்கு மத்தியில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் முகமாக பல ஆக்கபுர்வமான முன்னெடுப்புக்களை மேற்கொண்டு வருகின்றது. அநதவகையில் அண்மையில் நவனெலிய விகாரையின் தலைமைப் பிக்கு ஒருவரின் சத்திரச்சிகிச்சைக்காக தெல்தோட்டைப் பிரதேச முஸ்லிம்களின் உதவியோடு சுமார் 60,000 ரூபாய் அன்பளிப்புச் செய்ததை குறிப்பிட்டுக் கூற முடியும்.
அன்பின் சகோதர
ReplyDeleteகுறித்த நிகழ்வூ ஏன் புகைப்படமெடுக்கப்படவில்லை. நாளை இந்த புகைப்படம் தான் எமது வரலாறு. நாளை எமது சமுகம் பற்றிய தப்பெண்ணங்களை அகற்ற இந்த பகைப்படங்கள் பெரிதும் உதவூம். முடியூமானால் குறித்த நிகழ்வூடன் சம்ப்ந்தப்பட்ட புகைப்படம் இருக்குமானால் அதனை பிரசுரிக்கவூம். இல்லாவிட்டால் குறித்த மதகுருவைச் சந்தித்து அவருடன் இருந்து ஒரு புகைப்படத்தை எடுத்துக் கொள்ள சம்பந்தப்பட்டவர்களிடம் கூறவூம்.
புகைப் படம் இருந்தால் எல்லாம் சரியாயிடுமா? எமது நாட்டின் 1000/= நோட்டில் யானை உருவத்தின் பக்கம் ஒரு முஷ்லிம் ஒருவரின் பழைய புகப் படம் இருக்கும். ஏன் தெரியுமா அவர் தான் அந்த யானையை தலதா மாகிகைக்கு அன்பலிப்புச் செய்தாராம். கிழக்கு மாகானத்தைச் சேர்ந்தவர்.பெயர் யாபகத்தில் இல்லை. பண நோட்டில் புகைப் படம் போட்டே விலங்காத இவர்கலுக்கு 60000 ரூபாவின் புகைப் படம் எம்மாத்திரம்..?
ReplyDeleteநிச்சயமாக கனம், மஹ்தி ஹசன் அசர்களுடைய கோரிக்கை ஏற்புடையதாகவே இருக்கின்றது.
ReplyDelete