Header Ads



முஸ்லிம் காங்கிரஸின் உயர்பீட கூட்டம் - 5 எம்.பி.க்கள் இல்லை


தற்போதைய நெருக்கடி நிலைமைகள் தொடர்பில் ஆராய்வதற்காக கூட்டப்பட்ட முஸ்லிம் காங்கிரஸின் உயர்பீடக் கூட்டம் இன்று அதிகாலை ஞாயிற்றுக்கிழமை வரை தொடர்ந்துள்ள நிலையில் உறுதிமிக்க தீர்மானம் எதுவுமின்றி அக்கூட்டம் நிறைவடைந்துள்ளது.

முஸ்லிம் காங்கிரஸின் இந்த உயர்பீடக் கூட்டத்தில் அக்கட்சியை செர்ந்த 5 எம்.பி.க்கள் பங்கேற்கவில்லை. அவர்களில் 3 பேர் தாம் உயர்பீடக் கூட்டத்தில் பங்குகொள்ளாமைக்கான காரணத்தை கட்சியின் செயலாளருக்கு அறிவித்துள்ளனர்.

அதேவேளை அடுத்துவரும் தினங்களில் முஸ்லிம்களின் நெருக்கடி தொடர்பில் அரசாங்கம் வெளிப்படுத்தவுள்ள பிரதிபலிப்புகள் குறித்து மீண்டும் கூடி ஆராய்வதென தீர்மானிக்கப்பட்டதுடன், அரசாங்கத்திற்கு காட்டமான முறையில் பதிலளிப்பது பற்றி ஆராயப்பட்டதாகவும் ஜப்னா முஸ்லிம் இணையத்திற்கு அறியவருகிறது.

16 comments:

  1. who are those 5 culprits they have no time to devote at this crisis???

    ReplyDelete
  2. முள்ளுக்காக வாலாட்டும் இவனுகளை வடக்கு கிழக்கு பகுதி சகோதரர்கள் தான் அடித்து விரட்ட வேண்டும்

    ReplyDelete
  3. SLMC கட்சிக்குள்ளும் பொது பல சேனாவுக்கு ஆட்கள் இருக்கின்றார்கள் எல்லோரும் கூலிக்கு மாரடிக்கும் கூட்டம்தான் , நானும் SLMC ஆதரவாலனாக இருப்பதை இட்டு மனம் வருந்துகின்றேன் .

    ReplyDelete
  4. SLMC must be at least stronger at the meeting tomorrow along all the Muslim Ministers and MPs. They must be explained the mistake the government made to nip it at the bud and trying to use an axe. All have to say in one voice of our problems

    ReplyDelete
  5. for the muslim problem meeting held if they can present to the meeting why they r in the party.We are everyday watching what will happen to muslim but 5 MP's no time. For whom they going to work.We Muslims where we do stay???????????

    ReplyDelete
  6. 5 முனாபிக்குகளின் பெயர்களையும் வெளியாக்கி இவர்கள்தான் என்பதை எல்லோருக்கும் அறிவிக்கவேண்டும். ஏற்கனவே முஸ்லிம்காங்கிரஸுடன் மிகவும் மோசமான நிலவரத்துடன் மக்களின் நிலைப்பாடு உள்ளது. 5 பேர் ஏன் வரவில்லை அவர்கள் வீட்டிலிருந்து மயிர் புடுங்கியது போதும் பகிரங்கமாக இழுத்துவந்து இதைத்தான் நீங்கள் செய்யவேண்டும் என்று சொன்னால்தான் செய்வார்கள். சோத்துமாடுகள்.

    ReplyDelete
  7. SLMC is over now .every Muslims should get to gether with our leader asath saaly.he is the only who stand against bbs on behalf of Muslims

    ReplyDelete
  8. எவன் பொண்டி எனுக்குக் கூடப்போனாலும் பரவாயில்ல, எலவைக்கு ரெண்டு பணம் கெடச்சா சரிதான்.

    ReplyDelete
  9. உரிமைகளுக்காக தலை போனாலும் சலுகைகளுக்காக விலை போக மாட்டோம் என்று வீர வசனம் பேசி முஸ்லிம் வாக்குகளை பெற்று விட்டு இன்று அமைச்சரவை என்னும் அடிமை சாசனத்தில் கை எழுதிட்டுள்ள இந்த உரிதியில்லா கட்சியிடம் உறுதியான தீர்மானத்தை எதிர் பார்ப்பதே முட்டாள் தனம்

    ReplyDelete
  10. kutdaththukku varathe kalisaraikkuseruppala adikkanu

    ReplyDelete
  11. அரை அமைச்சு பதவிக்காக மீக நீண்ட நாள் கனவுகளுடன் இருப்பவர்களும் இதில் அடங்கும், எதிர் வரும் ஏப்ரளில் ஒரு தொகை அரை அமைசர்களை அடுக்கி அழகு பார்க்க இருக்கிராராம் அதிகார உள்ளவர் இந்த நேரத்தில் அரசை விட்டு விலகினால் அரை அமைச்சர் கனவு கானவாகவே முடிந்துவிடும் என்பதால் சில எம் பிகள் கலந்து கொல்லவில்லை என்று ஒரு செய்தி.
    இன்னு இங்கு நடக்கும் யாவும் மேலிடத்துக்கு உடனுக்குடன் செய்தியும் போகின்ரதாம் நல்லதம்பி என்று பேர் எடுது அரைஅமைச்சர் ஆக துடிக்கிரார்களாம் இந்த போராளிகள்.
    வீடு எரியும் போது பீடிக்கு நேருப்பு கேக்குது இந்த சனியன்கள்.

    ReplyDelete
  12. muthalil ippadiyappatda naykalai sutenum

    ReplyDelete
  13. SLMC எங்கள் சமூகத்தின் குரல் என்று சொல்ல வெட்கப் படுகின்றேன்

    ReplyDelete
  14. don't you see the previous news regarding our estimable leader's visit to Indonesia. its everything for to defend their ministry posts and all.tomorrow mahinda rajapakshe have invited all our Muslim mps. but our leader is trying to escape from this

    ReplyDelete
  15. Sri Lanka Muslim Congress இப்போது Sri Lanka Munafik Congress ஆக மாரி விட்டது போல் தெரிகிரது.

    ReplyDelete
  16. ஹகீம், ஹசன் அலி தவிர ஏனைய 5 பெரும் பங்குகொள்ளவில்லை என நிகின்றேன். ஆக தலைவருக்காக மட்டும்தான் இந்த SLMC கட்சி. சுருங்கச்சொன்நால், ஹகீம்தான் முதல் பிரச்ச்சினை. தலைவன் நேர் பாதையில் (அஹ்லாக்) உடன் இருந்தால் followers அஹ்லாக்காக இருப்பார்கள். தலைவர்தான் மாற்றப்பட வேண்டுமே தவிர மற்றவர்கள் அல்ல.

    அஹ்மத் சப்வான் சொல்வது போல், ஆசாத் சாலியை சமூகம் ஏற்றுக்கொள்ள முடியாது. ஏனெனில், இந்த அசாத் சாலி ஒரு தெளிவான கேடுகெட்ட இணைவைப்பில் உள்ளவர. இவரை முஸ்லிம் சமூகம் எந்த வகையில் சமூக தலைவராக ஏற்க முடியும்? கபுறு வணக்கம் என்பது நமது உள் விவகாரம் என்று யாரவது நியாயம் கற்பிக்க முனைந்தால் அவர்களும் அவர் பாதையில் உள்ளவர்கள்தான். சமூகத்துக்கு நேர்வழி கிடைக்க வேண்டுமென்றால் ஒரு நேர்வழியில் உள்ள ஒருத்தன்தான் சமூகத்துக்கு இறைவனிடத்தில் பாதுகாப்பு தேடமுடியும் என்பது எனது திடமான நம்பிக்கை. அல்லாமல், கபுறிடம் நாட்டமுடயவனுக்கு இறைவனின் உதவி என்றும் கிடைக்காது.மாறாக காபிர்களைக்கொண்டு அழிவுதான் நிட்சயம். என்னை பொறுத்தவரையில், அசாத் சாலி ஒரு புறக்கோட்டையில் உள்ள ஒரு பேமென்ட் வியாபாரி போன்ற ஒருத்தர், உசார் மடையார்தான். நிதானம் அற்றவர், தூரநோக்கு சிந்தனை அற்றவர். சமூகத்துக்கு தலைவனாக முடியாது.

    ஆகக்குறைந்தது நம் நாட்டில் உள்ள உலமா சபையை கூட சமூகத்தின் தலைமையாக ஏற்க மறுக்கும் இந்த சமூகம் எவ்வாறு இந்த கபுறு வணங்கிகளை சமூக தலைவனாக ஏற்க வியாக்கியானம் செய்ய முடியும்???????

    அசாத் சாலிக்கும் ஒரு கட்சி தேவை, அதற்கு தலைவராகவும் முயற்சிக்கின்றார். அதுதான் உண்மை. மக்கள்தான் தெளிவு பெற வேண்டும்.

    ReplyDelete

Powered by Blogger.