ஆஸாத் சாலிக்கு எதிராக 5 முறைப்பாடுகள்
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் முஸ்லிம் சமய விவகாரங்களுக்கான இணைப்பாளர் ஹசன் மௌலானா ஆஸாத் சாலிக்கு எதிராக 5 முறைப்பாடுகளை கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவில் பதிவு செய்துள்ளதாக ஜப்னா முஸ்லிம் இணையத்திற்கு அறியவருகிறது.
பொது மேடைகளில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவுக்கு எதிராக கருத்து வெளியிட்டமை மற்றும் தனக்கு உயிர் அச்சுறுத்தல் விடுத்தமை உள்ளிட்ட 5 முறைப்பாடுகள் ஆஸாத் சாலி மீது ஹசன் மௌலானாவினால் சுமத்தப்பட்டுள்ளது.
ஆசாத் சாலியை இன்று வெள்ளிக்கிழமை கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவில் ஆஜராகுமாறு அறிவுறுத்தப்பட்டிருந்த போதிலும் அவர் ஆஜராகவில்லை. அவருக்கு பதிலாக அவரது சட்டத்தரணிகள் ஆஜரானதாகவும் ஜப்னா முஸ்லிம் இணையத்திற்கு மேலும் அறியவருகிறது.
இந்த ஹசன் மௌலான பொது பாலா செனாவிட்க்கு எதிராக வழக்குத் தாக்கல் ஒன்றும் செய்யாமல் முஸ்லிம்களுக்கு குரல் கொடுத்த ஒரு முஸ்லிமுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்கிறான். முஸ்லிம்களுக்கு அச்சுறுத்தல் இருந்த போதும் இவன் ஒரு நடவடிக்கையும் எடுக்காமல் இவனுக்கு அச்சுறுத்தல் என்கின்ற போது மாத்திரம் நடவடிக்கையில் இறங்குகின்றான். இவன் இப்படியெல்லாம் செய்வது யார் சொல்லி என்பது எல்லோருக்கும் தெரியும்தானே. அல்லாஹ் தான் இப்படியானவர்களை தண்டிக்க வேண்டும்
ReplyDeleteகோடாரிக் காம்புகளே!
ReplyDeleteபாவம் இவர் செஞ்சோற்றுக் கடன் கழிக்கின்றார்.இவரெல்லாம் நம்ம தலைவர்களின் பினாமிகள்தானே.
ReplyDeleteits political
ReplyDeleteஎய்தவன் எட்டிய தூரம் இருந்தும் வாய் மூடிய அம்பாய் மாறிவிட்ட முஸ்லிம் பெயர் தாங்கி...எச்சரிக்கிறேன்..!! மறுமை நாள் இன்னும் கொஞ்ச நாளில் வரும் என்பதை...
ReplyDeleteஎங்க ஆலப் போட்டே எங்கலுக்கு எதிரா வேல செய்யும் எங்க ஜனாதிபதி...! அதிலும் சுவாரஷ்யம் பதவிக்காக எதயும் செய்யத் துனியும் எங்க ஆட்கல்...!உருப்படுவீங்கலாடா..? பேரு வேர மொவ்லானா...ஒங்கலால முஷ்லிம்கலுக்கு உதவி செய்யேலான்னா செய்ரவனுக்கு செய்ய உடுங்க...
ReplyDeleteஇது அரசியல் நோக்கோடு அரங்கேற்றப்பட்டுள்ள தெட்டத் தெளிவான நாடகம். கேவலமான கூட்டம்...
ReplyDeleteGood Licker
ReplyDeleteWhat happen to Bulshit Hassan moulana? he also politician? what he did for the Mus community as a prisident religion affair
ReplyDeletethis hassan maulana also one bodu bala sena member...shame on him
ReplyDeleteஇவங்க தான் பொது பலு சேனா கூறும் பாரம்பரிய மூஸ்லீமகள்!!!
ReplyDelete