மொனராகலை மேல் நீதிமன்றத்தினால் 5 பேருக்கு மரண தண்டனை
கொலை குற்றஞ்சாட்டப்பட்ட ஐந்து பேருக்கு மொனராகலை மேல் நீதிமன்ற நீதிபதி இன்று 14-03-2013 வியாழக்கிழமை மரண தண்டனை விதித்து தீப்பளித்தார்.
கடந்த 1999ஆம் ஆண்டு பிபிலை பிரதேசத்தை சேர்ந்த இரண்டு பேரை கொலை செய்தமைக்காகவே இவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மொனராகலை மேல் நீதிமன்ற நீதிபதி ஜிஹான் எச். குலதுங்க இந்த தீர்ப்பினை விதித்துள்ளார்.
ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் மதும பண்டாரவின் ஆதரவாளர்கள் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் விஜித் விஜிதமுனி சொய்சாவின் ஆதரவாளர்களினால் தாக்கப்பட்டபோதே இவர்கள் இருவரும் கொலை செய்யப்பட்டுள்ளனர். TM
மரண தண்டனை நிறைவேற்ற முன்னுக்கு பெரிய இடத்தில் இருந்து Call வராம இருந்தா சரி!
ReplyDelete