Header Ads



பழங்கால பறவைகளுக்கு 4 இறக்கைகள் இருந்ததா..?


பல கோடி ஆண்டுகளுக்கு முன்பு சில டயனோசரஸ்கள் 4 இறக்கைகளுடன் அதாவது 2 ஜோடி இறகுகளுடன் வாழ்ந்ததாக சீன நிபுணர்கள் அறிவித்துள்ளனர். 

4 இறகுகளை கொண்ட 11 பறவைகளின் எலும்பு கூடுகள் கண்டு பிடிக்கப்பட்டன. அதை வைத்து இக்கருத்தை அவர்கள் வெளியிட்டுள்ளனர். இதன் மூலம் தொடக்கத்தில் பறவைகள் 4 இறகுகளுடன் வாழ்ந்திருக்கலாம். காலப் போக்கில் பின்புறத்தில் உருவாகிய இறகு படிப்படியாக அழிந்து தற்போது 2 இறகுகளாக உள்ளது என்றும் தெரவித்துள்ளனர்.

No comments

Powered by Blogger.