மியன்மாரில் அகோரம் - 47 முஸ்லிம்கள் வபாத் (அதிர்ச்சிகர வீடியோ + படங்கள்)
(தமிழில் Ibnu Nayeem)
Kaladanpress மார்ச் 22, 2013 - இது சிறுபான்மை முஸ்லிம்கள் மீது முன்கூட்டியே திட்டமிடப்பட்ட தாக்குதல், மார்ச் 20 இல் ஆரம்பித்த இந்த வன்முறையில் இன்றுவரை (22 மார்ச்) 47 முஸ்லிம்கள் கொல்லப்பட்டனர். இதில் 11 பெண்களும், 28 மத்ரச மாணவர்களும், 5 ஆசிரியர்களும் அடங்குவர். ரோஹிங்கிய அமைப்பு இங்கிலாந்து (BROUK) இனால் வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கையில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டது.
"முஸ்லீம் எதிர்ப்பு பிரச்சாரங்கள் சமீபத்திய வாரங்களில் பர்மாவில் வலிமை பெற்று வருகிறது. ஜனாதிபதி Thein Seinஇன் அரசாங்கம் தாக்குதல்களை தூண்டிவிடுவதொடு வளரும் முஸ்லீம்-எதிர்ப்பு பிரச்சாரங்களை தவிர்க்காது அலட்சியம் செய்கிறது. "
"2003 ல் இதே போன்ற செயல்களுக்காக கைது செய்யப்பட ஒரு பௌத்த துறவி பின்னர் விடுதலை செய்யப்பட்டார் . சில மாதங்களாக 'மியான்மரில் இருந்து முஸ்லிம்கள் துடைத்தெறியும்' பிரச்சாரங்களை செய்தார். ஆனால் அரசு இவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை அது மெய்க்டிலா வன்முறையாக ஆனது ."
"இக் கும்பல் முஸ்லீம் வீடுகளை அழிக்கும், எரிக்கும் போது பாதுகாப்பு படைகள் பார்த்துக்கொண்டே இருக்கின்றனர் என்பது மிகவும் தெளிவானது. 'மியான்மரில் இருந்து முஸ்லிம்கள் துடைத்தெறியும்' இச்செயல் சர்வதேச சமூகத்தின் அனுசரணையுடன் நடக்கிறது. இது இனவாத மோதல்கள் அல்ல; இந்தச் சமர் இரு பக்கமும் நடை பெறவில்லை. கொல்லப்பட்ட மற்றும் இடம்பெயர்தவர்களுள் பெரும்பாலானவர்கள் முஸ்லிம்களென BROUK தலைவர் U Tun Khin கூறினார் .
"நாங்கள், இடம்பெயர்ந்த மக்கள் பாதுகாப்பாக மற்றும் சுதந்திரமாக தங்களது கிராமங்களுக்கு திரும்புவதை உறுதி செய்ய ஜனாதிபதி Thein Sein அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்குமாறு அழைப்பு விடுக்கிறோம். நாங்கள், பர்மாவில் முஸ்லீம்-எதிர்ப்பு நடவடிக்கைகள் மற்றும் இனவெறியாட்டங்களை நிறுத்த பர்மிய அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்குமாறு சர்வதேச சமூகத்திற்கு அழைப்பு விடுக்கின்றோம். "
மெய்க்டிலா குடியிருப்பு புத்த ஜோடி ஒன்று ஒரு முஸ்லீம் தங்க கடையில் சில போலித் தங்கங்களை விற்க முயற்சி செய்து கடைக்காரரை அச்சுறுத்தியும் துஷ்பிரயோகம் செய்யவும் ஆரம்பித்தனர். இது மார்ச் 20, 2013 அன்று 10மணிக்கு நடை பெற்றது. இது நடைபெற்று அரை மணி நேரத்தில் ஒரு கூட்டம் கூடி கடையை கற்களால் தாக்கத் தொடங்கியது பின்னர் கடை நிர்மூலமாக்கப் பட்டது. இரண்டு மணி நேரத்திற்கு பிறகு, ஒரு பெரிய கூட்டத்தை நகரத்தை நோக்கி வந்து, அறிக்கை படி முஸ்லிம்கள் சொத்துக்களை அழித்தும், கடைகள், மசூதிகள் மற்றும் வீடுகளை எரிக்கவும் செய்தனர்.
தவிர, "பத்திரிகையாளர்கள் மெய்க்டிலா வன்முறை சம்பந்தப்பட்ட படங்களை அழிக்கவில்லை என்றால் கொல்வதாக இளம் துறவிகள் மூலம் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டது. அத்துடன் எமது கேமராக்கள் எல்லாம் கைப்பற்றப்பட்டன. வாக்களித்த பிறகு, அவர்கள் நம் கேமராக்களை திருப்பித் தந்தனர். மெய்க்டிலாவில் முஸ்லிம்களுக்கு அடுத்த படியாக அவர்களின் இலக்கு பத்திரிகையாளர்கள். இது மற்றைய நகரங்களுக்குப் பரவினால் வன்முறை அல்ல அதை விடப் பெரிதாக வாய்ப்புண்டு." என மெய்க்டிலாவிலிருந்து 7 நாட்களில் திரும்பிய ஒரு பத்திரிகையாளர் கூறினார்.
Chittagong, Bangladesh: It was a
pre-planned attack on minority Muslims of Burma which created violence in
Meiktila on March 20 where the dead toll is 47 Muslim including 11 women, 28
madrassa students and 5 teachers till March 22, according to a press release of
Burmese Rohingya Organization UK (BROUK) on March 22.
“Anti-Muslim campaigns have been getting stronger in Burma during recent weeks. President Thein Sein’s government has incited the attacks and ignored the growing anti-Muslim campaigns.”
“Anti-Muslim campaigns have been getting stronger in Burma during recent weeks. President Thein Sein’s government has incited the attacks and ignored the growing anti-Muslim campaigns.”
“A monk, who was arrested for similar acts in 2003
and subsequently released, has been preaching the ‘cleansing of Muslims from
Myanmar’ for months, but the government didn’t take any action and it became a
violence in Meiktila.”
“It is very clear that security forces are just
watching while the mobs are destroying and burning Muslim’s houses. Cleansing of
Muslims in Burma is happening under the noses of the international community.
These are not communal clashes; this is not equal sides fighting. These are
organized attacks to cleanse of Muslims where the vast majority of those killed
and displaced are Muslims,” U Tun Khin, the president of BROUK said.
“We call for pressure on the President Thein Sein’s
government to ensure that displaced people can return to their original villages
safely and freely. We call on the international community to pressure the
Burmese government to stop anti-Muslim activities and racism in
Burma.”
There should be laws on racism if the government
wants to see durable peace in Burma, the press stated.
A Buddhist couple from Meiktila Township entered a
Muslim gold shop to try and sell some fake gold and started to threaten and
abuse the shopkeeper on March 20, 2013 at 10am.After half an hour, a crowd
gathered and started stoning the shop and destroyed it. Two hours later, a big
crowd came to the town and started destroying property, Muslims’ shops, mosques
and houses were burnt down, according to statement.
“As Burma is manifestly failing to protect its Muslim
population, we also urge the international community to use the “responsibility
to protect” or the duty to prevent mass atrocities. This responsibility now lies
with the international community.”
Besides, “The journalists were threaten by young
monks to kill if no destroy the image of Meiktila violence and seized all the
cameras from us. After promised, they returned our cameras. In Meiktila, after
Muslim, they targeted the journalists. It is not a violence, it may be bigger if
it spread to other towns, according to a journalist from 7 days journal who
returned from Meiktila.
Similarly, the Amnesty International’s Deputy Asia
Pacific Director Isabelle Arradon, said. “The latest reports of violence in
Meiktila are very worrying, and show that tension between the two communities is
spreading to other parts of the country. There is a real risk of further
violence unless the authorities take immediate steps to protect those at
risk.”
“There should also be an immediate and impartial
investigation into the recent violence so that those responsible can be held to
account.”
“The authorities are responsible for ensuring
protection of people, their homes and livelihoods. While doing so, they must
ensure protection of all communities without discrimination.”
“It is imperative that the cycle of violence is not
repeated.”
Ulaha Muslim Parthukondu Eruppazay Ettu Kawalay Adayhinran Allah Pozumanawan
ReplyDeleteYaa allah Muslimkal anaivarukkum unathu paadhukaappai alippayaha......
ReplyDeleteya Allah yangal imankondavarkalai kappatruvayaha ameen
ReplyDeleteபௌத்தத்தை பின்பற்றுபவர்கள் பெரும்பாலும் ஈவிரக்கமற்ற அரக்கர்களாகவே உலகில் வாழ்கின்றனர். (நமது நாட்டில்கூட) பர்மாவில் உள்ள சிறுபான்மையினரை பங்களாதேஷூக்கு எடுத்துவிட்டு ஒரு தடவை பர்மாவை அடொம் பொம் சிலவற்றை வீசி கிளியர் பண்ணிவிட்டு பிறகுமனித மனங்களுள்ள மனிதர்களை குடியேற்ற வேண்டும். இந்தவேண்டுகோளை தொடர் அநியாயங்களை பார்த்துக் கொண்டிருக்கும் 55 முஸ்லிம் நாடுகளில் அடொம்பொம் வைத்துள்ள நாடுகளைக் கேட்கின்றேன்.
ReplyDeleteyaa allah kafirhalukkum hidhayaththai koduppayaha
ReplyDeleteசிறுபான்மை மக்களுக்கு நியாயமான பாதுகாப்பு இந்தியாவில் சிறப்பாக உள்ளது.ஆனால் பங்களாதேஷ்நாட்டில் உள்ள சிறுபான்மை இந்துக்களுக்கு கடுமையான அநியாயம் செய்யப்பட்டுவருகிறது. முஜிபுர் ரகமானுக்குஎதிராக பெரும் கலவரத்தில் ஈடுபட்ட ஒருவருக்கு மரணதண்டனை அளித்ததற்கு 82 இந்துக்கள் கொல்லப்பட்டள்ளனர்.723 இந்து வீடுகள் தீவைத்துக் கொளுத்தப்பட்டுள்ளது. மற்றும் பொதுச் சொத்துக்கள் நிறைய சேதப்படுத்தப்பட்டள்ளது. இந்நிலையில் இறைவனிடம் ” எல்லோரும் இன்புற்று இருப்பதுவேயல்லாமல் வேறொன்றுமறியேன் பராபரமே ” என்று பிரார்த்தனை செய்வதைத்தவிர வேறு என்ன வழி உண்டு இந்துக்களுக்கு. இந்துக்கள் பாதிக்கப்பட்டால் .... நாதியில்லையே.பர்மிய முஸ்லீம்களின் மரணத்திற்கு ஐ.நா. சபையில் குரல் எழுப்ப வேண்டும்.
ReplyDeleteYA ALLAH BARMA MUSLIMKALUKKU PATHUKAPPAI ALLIPPAYAHA U.K.SAMSUDEEN KALMUNAI
ReplyDelete