தெஹிவளையில் 3 பாகிஸ்தான் பெண்கள் கைது - உளவுபார்த்ததாக சிங்கள ஊடகம் தகவல்
(J.M.Hafees)
சட்டவிரோதமான முறையில் இலங்கையில் தங்கி இருந்ததாகத் தெரிவித்து மூன்று பாகிஸ்தான் பெண்களை தெஹிவளை பொலிஸார் கைது செய்துள்ளதாகவும் அவர்கள் வெளிநாடுகளுக்காக வேவுபார்த்தவர்கள் எனச் சந்தேகிப்பதாகவும் பிரபல சிங்கள ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இவர்கள் ஐ.நா. வின் அகதி அந்தஸ்த்தை கோரி இருந்ததாகவும், அவர்களில் ஒருவர் ஊடகவியலாளர் என்றும், தெஹிவளை அத்தபத்து வீதியில் சட்டவிரோதமாகத் தங்கி இருந்த போதே கைதானதாக அச் செய்தி மேலும் தெரிவிக்கிறது.
அதே நேரம் இவர்கள் வேவு பார்க்கும் ஒற்றர்கள் என சந்தேகிப்பதாகவும் பல்வேறு இலங்கை பற்றிய பிழையான தகவல்களை வழங்கியதாக சந்தேகிப்பதாகவும் அவ் இணையத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Don't visit to Sri Lanka...! It is not a safe country any more.
ReplyDeleteநீங்க இங்க 3 பேரை புடிச்சிகிறிங்க, இதே மாதிரி PAKISTAN இல்
ReplyDeleteதேடுதல் நடந்தால் நம்ம நாட்டு சட்டவிரோதமானவர்கள் எத்தனை பேர் மாட்டுவாங்களோ தெரியா? SO,பார்த்து செய்ங்க!
ungalukku sollaya vanum muslimgal enrala poduma irukkenra peracenaykku podu sanykku innum tareyado varengu kattettu areveduvarhala
ReplyDeleteஇட்ட உறவு எட்டு நாளைக்கு நக்கின உறவு நாலு நாலைக்கு.சீனா வில் இருந்தும் .மியன்மார் இல இருந்தும் வரும் .. பொவ்த திவிரவாதம் இவர்களின் கண்களுக்குகு தெரியாது ....
ReplyDelete