அக்கரைப்பற்றில் ஹர்த்தால் நடவடிக்கையில் ஈடுபட்ட 2 முஸ்லிம்கள் கைது
(எஸ்.ஜமால்டீன்)
இலங்கையில் அண்மைக்காலமாக முஸ்லிம்களுக்கெதிராக தொடர்ந்து இடம்பெற்று வரும் அநீதிகளைக் கண்டித்து அம்பாரை மாவட்டத்தின் முஸ்லிம் பிரதேசங்களில் இன்று (25.03.2013) பூரண ஹர்த்தால் அனுஷ்டிக்கப்படுகிறது. அக்கரைப்பற்று பிரதேசத்தில் வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டிருந்ததுடன் பாடசாலைகள் அனைத்தும் இயங்கவில்லை. ஓரிரு அரச நிறுவனங்களைத் தவிர அரச, தனியார் அலுவலகங்கள் யாவும் மூடப்பட்டிருந்தன. பிரதான வீதிகளில் டயர்கள் போட்டு எரிக்கப்பட்டு வீதித் தடைகள் ஏற்படுத்தப்படிருந்தன. இராணுவத்தினர் பின்னர் வீதித் தடைகளை நீக்கி ரோந்து நடவடிக்கைகளில் ஈடுபட்டிருப்பதைக் காணக்கூடியதாக இருந்தது.
இச்சம்பவம் தொடர்பாக அக்கரைப்பற்றைச் சேர்ந்த இரு இளைஞர்கள் சந்தேகத்தின் பேரில் இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். பொலிஸார் இருவரிடமும் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
சிங்கள - முஸ்லிம் மக்களுக்கிடையில் நிலவும் சமாதான நல்லிணக்கத்தை சீர்குலைக்க முயற்சிப்போரை சட்டத்திற்கு முன் நிறுத்து! இலங்கை முஸ்லிம்களுக்கெதிரான இனவாதக் கெடுபிடிகளை உடன் நிறுத்து! முஸ்லிம்களின் வாழ்வியல் கலாசார விழுமியங்களுக்கு அச்சுறுத்தல் விடுக்காதே! உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தே இவ் ஹர்த்தால் அம்பாரை மாவட்ட முஸ்லிம் பிரதேசங்களில் அனுஷ்டிக்கப்படுகின்றது.
கொழும்பை மையமாகக் கொண்டு இயங்கும் முஸ்லிம் உரிமைகள் அமைப்பு (எம்.ஆர்.ஓ) மற்றும் உள்ள10ர் அமைப்புக்கள் சிலவும் இதற்கான அழைப்பை விடுத்திருந்தன.
We have the right to portray our displeasure within the parameter of Qura'an and Sunnah only. So make sure you do not disrupt the civics’ daily needs; such as transportation, health, and food.
ReplyDeleteyaaruda anthe appavi pasanga.
ReplyDeleteBbs muslimkalukku ethiraha eppadi aarpaaddam saithaalum padaiyinarum arasankamum kandum kaanamalum irukkuthu.
But muslimkal amaithiyana muraiyil ethirppu theriviththaal pidiththu jail'a poaduvanga.
Ithu jananayaha naada? or sarvathikara naada.?
So, Why don't yo arrest pothu pala sena?
ReplyDeletevelippadaiyaaka muslimkalukku ethirake seyerppadum singele perinevathikalai kaithu saiyathe inthe keadukette ponne mahindevin aresu muslim ilaigerkalai kaithu saikiretham,,, poththuvililum silai vaiththu mudinthuvittethu,,, ini enne muudikkondu irukkeveandiyethuthan....
ReplyDeleteWhy cant the fools who are operating the government machinery see the members of BBS and their work against the hard earned peace in the country rather arresting the innocent youths in Akkaraipattu. Dont the Muslims in Srilanka at least have the RIGHTS to peacefully protest the case of Halaal and Face cover? Why dont they allow us just voice our concern over our faith - Islam and its practices? Do they want to suppress this community and its feelings against what BBS and Hela Urumaya says in Srilanka? while the posters are pasted against the Muslims in Sinhala areas the government forces are protecting the posters and when hand bills are distributed and banners are put in towns there is not even a single police to remove them even after repeated complains are made, they are removing the posters and arresting the Muslims for disturbing their SO CALLED PEACE in the country. what a big joke!
ReplyDeleteஅரசியல் கோலைகளே BBS, ராவய எல்லாம் தினமும் எதுர்பு ஊர்வலங்களும் கர்தலும் செய்கிறார்கள் எல்லோருக்கும் கண்ணு பொட்டயா அப்பாவி முஸ்லிமுக்கு ஒரு சட்டம் பேரினவாதி என்ன செஞ்சாலும் மனித உரிமை சிறுபான்மை என்னசரி செய்தால் தண்டனையா இன்னும் ஏன் பொறுப்பு வாய்ந்தவர்கள் மனித உரிமை ஆனைகுலூக்கு ரிப்போர்ட் செய்வதில்லை தமிழர்கள் அவர்களின் எல்லா பிரச்சினயும் உடனுக்குடன் ரிப்போர்ட் செய்வதினை கவனிக்க வேண்டும்
ReplyDeletenamathu muslim peyar thaankiya amaichcherkal enge?
ReplyDeleteAneethi amaichcher enge?
Mannin mainthen enge?
Veliya vantha minister seet poai vidum,
so home'la hi fi thookkam.