Header Ads



சவூதி அரேபியாவில் உளவு பார்த்த 18 பேர் கைது


சவுதி அரேபியாவின் எல்லையை ஒட்டியும், பெர்சியன் வளைகுடாவை ஒட்டியும் உள்ள ஆறு அரேபிய நாடுகளான பஹ்ரைன், குவைத், ஓமன், கத்தார், சவுதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு குடியரசு நாடுகள் ஒருங்கிணைந்து  வளைகுடா கூட்டமைப்பு குழு என்ற அமைப்பின் கீழ் செயல்பட்டு வருகின்றன. 

லெபனான் நாட்டவர் மற்றும் ஒரு ஈராக்கியரை சேர்த்து 18 பேரை அரசாங்கத்திற்கு எதிராக உளவு வேலையில் ஈடுபட்டதாகக் கூறி கைது செய்துள்ளது 

அரசு செயல்பாடுகள் குறித்த முக்கிய தகவல்கள் அவர்களால் பிறருக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது என்று விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. ஆயினும் அவர்கள் எந்த நாட்டிற்காக இத்தகைய செயலில் ஈடுபட்டுள்ளனர் என்று அரசு தரப்பில் கூறப்படவில்லை. ஆயினும் இந்த கைது குறித்த விபரங்கள் முழுவதும் தெரியவில்லை. 

2 comments:

  1. தயவு செய்து இச்செய்தியில் உள்ள ஒரு தவரை சுட்டிக்காட்டுகின்றேன் அதை சரி செய்து கொள்ளவும்
    கைது செய்யப்பட்டவரில் ஈராக்கியர் யாரும் இல்லை மாற்றமாக அவர் ஈரானியர் இதே சவ்தி உள்நாட்டு அமைச்சின் செய்தி
    المتحدث الأمني بوزارة الداخلية: القبض على عدد من السعوديين والمقيمين بالمملكة تورطوا في أعمال تجسسية
    الأربعاء 8 جمادى الأول 1434 مشاركةإرسالطباعة
    صرح المتحدث الأمني بوزارة الداخلية بأنه بناءً على ما توفر لرئاسة الاستخبارات العامة من معلومات عن تورط عدد من السعوديين والمقيمين بالمملكة في أعمال تجسسية لمصلحة إحدى الدول بجمع معلومات عن مواقع ومنشآت حيوية والتواصل بشأنها مع جهات استخبارية في تلك الدولة.
    وقد تم في عمليات أمنية منسقة ومتزامنة القبض على (16) ستة عشر سعودياً بالإضافة إلى شخص إيراني وآخر لبناني في أربع مناطق من المملكة ( مكة المكرمة والمدينة المنورة والرياض والمنطقة الشرقية ).
    وسيتم إكمال الإجراءات النظامية بحقهم للتحقيق معهم وإحالتهم إلى الجهات العدلية... والله الموفق.
    இதன் மூலம் இவர்கள் யார் என்பது தெளிவு

    ReplyDelete
  2. Ewana irunthalum Muslimgalukku ethirana ivangalai thookil poda venum

    ReplyDelete

Powered by Blogger.