நைஜீரிய முஸ்லிம் போராளிகளின் வீரச்செயல் - சிறையை உடைத்து 127 பேரை மீட்டனர்
நைஜீரியா நாட்டில் இயங்கி வரும் போக்கோ ஹரம் போராளிகள்அடமாவா மாவட்டத்தில் கன்யே நகர் சிறைச்சாலையை உடைத்து 127 கைதிகளை நேற்று விடுவித்தனர்.
கன்யே நகரில் உள்ள வங்கி, கடைகள், போலீஸ் நிலையம் ஆகியவற்றை போராளிகள், சிறைக் காவலர்களை சுட்டுக்கொன்று கைதிகளை விடுவித்துச் சென்றதாக போலீஸ் செய்தி தொடர்பாளர் முஹம்மது இபுராகீம் கூறினார்.
Post a Comment