100 வருடகால பள்ளிவாசலை மூடவேண்டும் - 30 ஆம் திகதிவரை காலக்கெடு
மஹர சிறைச்சாலை வளாகத்தில் அமைந்துள்ள பள்ளிவாசலை எதிர்வரும் 30 ஆம் திகதிக்குள் மூடிவிடும்படி உத்தரவிடப்பட்டுள்ளது.
சிறைச்சாலைகள் அமைச்சர் சந்திரசிறி கஜதீரவின் பணிப்புரைக்கமைய, மஹர சிறைச்சாவை ஆணையாளர் மஹர பள்ளிவாசல் நிர்வாகத்தினருக்கு இந்த உத்தரவை கடிதம் அறிவித்துள்ளார்.
குறித்த இந்த அல்லாஹ்வின் இல்லத்தை நம்பி 360 க்கும் மேற்பட்ட முஸ்லிம் குடும்பங்கள் வாழ்ந்துவருகின்றனர். பள்ளிவாசலில் அல்குர்ஆன் மற்றும் அஹதிய்யா பாடசாலைகளும் இயங்கிவருகின்றன.
இந்த மஹர பள்ளிவாசல் 1967 ஆம் வருடம், மார்ச் மாதம், 2 ஆம் திகதி வக்கு சபையில் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், குறித்த பள்ளிவாசலை அங்கிருந்து அகற்றுவதை தடுத்துநிறுத்தும் முயற்சிகளில் மஹர பள்ளிவாசல் நிர்வாக ஈடுபட்டுள்ளது. இதன்பொருட்டு அவர்கள் முஸ்லிம் அரசியல் வாதிகளை சந்தித்து வருகின்றனர்.
முஸ்லிம் பெயர் தாங்கி அரசியல் வாதிகளே உங்களை அடித்தால் தாண்டா சூடு சொரணை வரும்
ReplyDeletemuslim amaichcherkalai meet piroyasanam illai.
ReplyDeleteBcs avanga muslim name ulla ministers.
Nalla ullam konda maattu mathe naparkalai meet panni help keadda, nallam.
ematu muslim ministerhal enge????????????????????????????????????????
ReplyDeleteiniyum poruththuk kondirunthaal naamellam madayyarhale.
ReplyDelete