Header Ads



பொது பலசேனா Vs முஸ்லிம் பிரதிநிதிகள் நேரடி விவாதம (தற்போது பார்க்கலாம்)

2 comments:

  1. இங்கு கலந்துகொண்ட முஸ்லிம் சஹோதரர்கள் சிறந்த முறையில் பொதுபலசேனா அமைப்பினர்க்கு போதிய விளக்கம் கொடுத்தும் இறுதிவரை அதை ஏற்றுக்கொள்ளாத வகையில் விவாதம் புரியும் பொதுபலசேனா அமைப்பின் செயல் மிகக்கேவலம்.... ஹலாலிலிருந்து வஹாபிசத்திற்க்கு சென்று பின் தொடர்ச்சியாக சலபிசம், நிகாப், குர்பான் நிதி, தீவிரவாதம், அரபு வசந்தம், ஹலால் நிதி, ஜெனிவா விவகாரம், ரிசானா விவகாரம், முஸ்லிம் சிங்கள காதல் திருமணம் என்று சென்று ஒரு கட்டத்தில் நாங்கள் விகாரையில் நோன்பு திரக்க அனுமதிக்கிறோம், எங்களை பள்ளியில் பிரித் ஓத விடுவீர்களா என்று பொதுபலசேனா கேட்டது இனவாதத்தின் உச்ச கட்டம்.... இடையில் கல்முனை விபத்தை இழுத்து முஸ்லிம்களை குறைகூர முற்பட்டது பெரும் அபத்தம்... நானும் கல்முனை என்பதால் அந்த விபத்து பற்றி என்க்கு நன்றாகவே தெரியும்... இறுதியில் ஹலால் வேண்டாம் என்றால் அதை நிருத்தவும் தயார் என்று சொன்னதைதான் ஏனோ மனம் ஏற்க்கவில்லை... ஆனாலும் எமது சகோதரர்கள் மிகச்சிறந்த பதில்களை கூறி பல இடங்களில் அவர்களின் வாய்களில் அவள் போட்டது சுவாரசியம்... விவாதத்தின் நடுவில் அளுத்கமையை சேர்ந்த சகோதரர் கேட்ட கேள்வியில் ஒரு நிமிடம் ஆடிப்போய் பிறகு அது logic இல்லாத கேள்வி என்று மழுப்பியது highlight scene... அல்ஹம்துலில்லாஹ் அல்லாஹ் எம்பக்கம் உள்ள நியாயத்தினை தெளிவுபடுத்த ஏற்ப்படுத்தித்தந்த இந்த சந்தர்ப்பத்திற்க்காக அல்லாஹுவிற்க்கு நன்றி சொல்லக்கடமைப்பட்டுள்ளோம்..... ஆனலும் இவர்கள் இன்னும் திருந்தவில்லை போல,, 17ம் திகதி மஹரகமயில் 2000 பிக்குகள் கலந்துகொள்ளும் மாபெரும் கூட்டம் நடாத்தப்போகிறார்களாம்... இதை சொன்னதும் சகோதரர் ரிஸ்வி அப்படியென்றால் என்னையும் கூப்பிடுங்கள் நானும் வந்து உங்களுக்கு அருகில் உக்காருகிறேன் என்று சொன்னது நெத்தியடி... இருந்தாலும் நேரமின்மையால் விவாதம் தொடராதது வருத்தமே....

    M.Y.M.இம்தியாஸ்
    கல்முனை

    ReplyDelete
  2. ஆம் வரவேற்கத்தக்கது.இதுபோன்ற கலந்துரையாடல்கள் ஏனைய தொலைகாட்சிகளிலும் அவசியம் நடத்தப்படவேண்டும்.முஸ்லிம் பிரதிநிதிகள் சிறந்த முறையில் சரளமான சிங்கள மொழியில் உரையாடியதோடு தகுந்த பதில்களையும் வழங்கியது பாராட்டத்தக்கது. பொது பலசேனா தரப்பினரின் வாதமான ஹலால் இலச்சினை,மற்றும் வஹ்ஹாபி,சலபி அடிப்படைவாதிகளால் இலங்கையிலும் அரபுவசந்தம் தோற்றுவிக்கப்படலாம் என்கிற அச்சம் போன்றவற்றை ஓரளவிற்கு ஆசுவாசப்படுத்தினாலும் உறுதியான ஆதாரங்களின் ஊடாக நிரூபிப்பது ஜம்மிய்யத்துல் உலமாவின் கடமை. இதில் அவதானிக்க வேண்டிய ஒரு முக்கியமான விடயம் யாதெனில் பொது பலசேனாவை தூண்டிவிட்டிருப்பது கனடா என்பதுதான்.புலம்பெயர்ந்த புலிகளில் அநேகர் புகலிடம் பெற்றிருப்பதும் கனடாவில்தான். மேலும் கனேடிய அரசாங்கம் யூத சியோனிஸ்ட்களின் கரங்களில் இருப்பதால் இந்த தீய சக்திகளை தெளிவாக இனங்கான்பதும்,அவற்றை சரியான முறையில் முறியடிப்பதும் எம்முன்னுள்ள பிரதான சவால்களாகும்.

    ReplyDelete

Powered by Blogger.