Header Ads



கத்தாரில் இஸ்லாமிய மாநாடு - இலங்கையின் சமகால நிவலரம் குறித்தும் ஆராயப்படும்


காலம்:
மார்ச் முதலாம் திகதி (01/03/2013) வெள்ளி மஃரிப் தொழுகை முதல்  

இடம்:
பனார் மாநாட்டு மண்டபம் (கத்தார்)

ஷெய்த்தானிய சூழலால் சிதைக்கப்படும் ஈமானை சீர்படுத்தும் முயற்சியில்  மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

சமகால இலங்கை நிலவரமும் கருத்தில் கொள்ளப்பட்டு தலைப்புக்கள் போடப்பட்டுள்ளது. 

நீங்கள் கலந்துகொள்ள (கத்தாரில் உள்ளவர்கள்) உறுதி எடுங்கள். மற்றவர்களையும் கலந்துகொள்ளச் செய்ய முயற்சி செய்யுங்கள். முடியுமானவரை இத்தகவலைப் (Facebook மற்றும் ஏனைய இணையத் தளங்கள் ஊடாக) பரப்புங்கள். 

நீங்களும் ஒரு தாயீ (அழைப்பாளர்) தான். தாயீ என்பவர் பேச்சாளன் மட்டுமல்ல நல்லதற்கு தூண்டுதலாய் அமையும் அத்தனைபேரும் தாயிகளே.
சகோதரர்களே !

எந்தச் சவாலையும் சமாளிக்க ஈமானில் உறுதி வேண்டும். அந்த உறுதியான ஈமானை நோக்கி உங்களை அன்புடன் அழைக்கின்றோம்.

குறிப்பு: நிகழ்ச்சி மஃரிப் தொழுகை முடிந்தவுடன் ஆரம்பமாகும். எனவே மஃரிப் தொழுகைக்கு பணார் பள்ளிக்கு வருமாறு அன்புடன் அழைக்கின்றோம்.

தகவல்:
Media Unit




1 comment:

  1. Alhamdullillah!. My suggestion: We should also arrange a petition at this conference against BBS actions regarding Halal and etc. If we can use this oppotunity to get signature from all attendees and send it over to president thru our Embassy in Qatar that would be great thing to show our solidarity with our brothers and sisters in Sri lanka.

    ReplyDelete

Powered by Blogger.