அமைச்சு பதவி கிடைத்தமைக்கு எனது ஆன்மீக பலமே காரணம் - பஷீர் சேகுதாவூத்
எனக்கு அமைச்சுப் பதவி கிடைத்தமைக்கு, என்னுடைய ஆன்மிக பலமே காரணமென்று அமைச்சர் பஷீர் சேகுதாவூத் குறிப்பிட்டுள்ளார்.
முஸ்லிம் காங்கிரஸின் அரசியல் உயர்பீட கூட்டம் நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்றபோது பஷீர் சேகுதாவூத் அமைச்சுப் பதவி பெற்றுக்கொண்டமை குறித்து கட்சியின் உயர்பீட உறுப்பினர்கள் சிலர் தமது அதிருப்திகளை வெளிப்படுத்தியுள்ளனர்.
மற்றும் சில உயர் பீட் உறுப்பினர் பஷீர்சேகு தாவூத் அமைச்சுப் பதவி பெற்றுக்கொண்டமைக்கு தமது ஆதரைவ வெளிப்படுத்தியுள்ளனர். உயர்பீட உறுப்பினரொருவர் முஸ்லிம் காங்கிரஸில் உள்ளவர்களின் அமைச்சுப் பதவிபெற தகுதியான ஒருவர் பஷீர் சேகுதாவூத் என புகழ்ந்துள்ளார்.
கட்சியின் உயர்பீட கூட்டம் முடிவடைவதற்கு முன்னதாக உரையாற்றிய பஷீர் சேகுதாவூத், எனக்கு அமைச்சுப் பதவி கிடைத்தமைக்கு, என்னுடைய ஆன்மிக பலமே காரணம். சில வெளிநாட்டு சக்திகள் முஸ்லிம் காங்கிரஸிற்குள் குழப்பத்தை ஏற்படுத்த முயலுகின்றன எனவும் பஷீர் சேகுதாவூத் தெரிவித்துள்ளார்.
எல்லோரும் சுருக்கா ஆன்மீக பயிற்ச்சி எடுங்கோ அமைச்சராகலாம்
ReplyDeleteசார் உங்கள் ஆன்மீக பலம் அதிகரிக்க எந்த பூசாரிக்கிட்ட தாயத்து கட்டினீர்கலென கொஞ்சம் சொல்ல முடியுமா ப்ளீஸ்?
ReplyDeleteசமூகத்தில் எவ்வளவோ பிரச்சினை நடந்திச்சு; அதற்கு உங்கள் ஆன்மீக பலத்தை பாவிக்காமல் உங்கள் அமைச்சு பதவிக்காக பாவித்தீர்கள் என்றால் நீங்கள் ஒரு பக்கா சுயநலவாதி என்பதை ஒப்புகொண்டீர்கள்.
நன்றி.
மு.கா வில் உங்களுக்கு ஆதரவாக உயர்பீடத்தில் ஒரு கபோதி
( தலைவர் அல்ல ) வேறு? இருக்கும் பிரச்சினை இல்லாமல் வெளிநாட்டு சக்திகள் வேறு ?
தெரியாமல்தான் கேட்க்கிறேன் மு.கா கட்சி ஐ.நா சபையில் பதியப்பட்டுள்ளதா ?
faslun super reply hahaha
ReplyDeleteஉங்களுக்கு அமைச்சு பதவி கிடைக்க மட்டகளப்பு மக்களின் மனசு தான் காரணம் அமைசார் பசிர் சேகுதாவுத் அவர்களே பாத்திங்களா அமச்சு கிடைச்ச உடனே vote போட்ட மக்கள மறந்திட்டிங்க???
ReplyDeleteம்
(நீங்க எல்லாம் நல்ல வருவிங்க????? )
கேக்குறவன் கேனயன் என்றால் எலி aeroplane ஓட்டுமாம்
ReplyDelete